Posts Tagged ‘மொஹந்தா’

தனது கணவரைக் கூட மதிக்காத சோனியா மெய்னோ, உச்சநீதிமன்ற தீர்ப்பையா மதிக்கப் போகிறார்?

ஓகஸ்ட் 10, 2012

தனது கணவரைக் கூட மதிக்காத சோனியா மெய்னோ, உச்சநீதிமன்ற தீர்ப்பையா மதிக்கப் போகிறார்?

ராஜிவ்-மொஹந்தா உடன்படிக்கையினை மறைத்த-மறந்த சோனியா மேய்னோ: 1985ல் ராஜிவ் காந்தி மற்றும் அப்பொழுதைய முதல் அமைச்சர் பொருபுல்ல மொஹந்தா இடையே கையெழுத்தான உடன்படிக்கையின்படி[1],

  • 1966 வரை பங்களாதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்,
  • 1966 மற்றும் 1971 இடையில் வந்தவர்கள் தங்க அனுமதிக்கப் படுவார்கள், ஆனால் ஓட்டுரிமை அளிக்கப்பட மாட்டாது,
  • 1971ற்கு பிறகு வந்தவர்கள் நாடு கடத்தப் படுவார்கள்.

ஆனால், சோனியா இதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப் படாமல், கைகளை ஆட்டிக் கொண்டு கோபத்துடன் தனது எம்பிக்களைத் தூண்டி விட்டுக் கொண்டு பாராளுமன்றத்தில் கலாட்டா செய்கிறாறாம்! உண்மையில் இதெல்லாமே, தேசவிரோத சரத்துகள் தாம். இப்படி முஸ்லீம்களை, இந்தியாவிற்குள் நுழைய விடுவதற்கு என்ன காரணம் என்று யாரும் விளக்குவதில்லை. இஸ்லாம் பெயரால், போரிட்டு, மக்களைக் கொன்று, ரத்தம் சிந்தி, பிணங்களின் மீது நடந்து சென்று பாகிஸ்தானை உண்டாக்கியப் பிறகு[2], எதற்கு பாகிஸ்தானிலிருந்து முஸ்லீம்களை இப்படி சட்டவிரோதமாக இறக்குமதி செய்யவேண்டும்? 1947லிருந்தே காங்கிரஸ் அசாமில் அபாயகரமான, தேசவிரோத செயல்களில் தான் ஈடுபாட்டு வந்துள்ளது[3]. இன்று அசாம் பிரச்சினைக்கு மதசாயம் பூசக் கூடாது என்று வெட்கமில்லாமல் பேசும் சோனியா காங்கிரஸ் அன்று முதல் மதரீதியில் தான் செயல்பட்டு வந்துள்ளது. அதாவது முஸ்லீம் ஓட்டுவங்கியை உருவாக்க வேண்டும், அதன் மூலம் தேர்தலை வெல்லவேண்டும் என்றுதான் குறிக்கோள். 1947-1979 மற்றும் 1979-1985 காலக்கட்டங்களில் காங்கிரஸின் செயல்பாடுகளை நினைவு படுத்துக் கொண்டால், இந்த உண்மையினை அறிந்து கொள்ளலாம். 1983ம் வருடத்தில் 10-20 ஓட்டுகள் வாங்கி காங்கிரஸ் ஜெயித்த கதை இங்குதான் நடந்துள்ளது[4]. இப்பொழுது 2014 தேர்தல் வருகிறது என்று நினைவில் கொள்ளவேண்டும்.

உள்துறை அமைச்சர்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட முறை: 25 ஆண்டுகள் ஆகியும், காங்கிரஸ் அதைப் பற்றிக் கண்டுகொள்ளவில்லை[5]. 1980களில் ராஜிவ் காந்தி உடன்படிக்கைகள் என்று பலவற்றில் வலியவந்து கையெழுத்துப் போட்டார். ஆனால், நிறைவேற்ற அத்தகைய வேகத்தைக் காட்டவில்லை[6]. காங்கிரஸ்காரர்கள் வேறு விருப்பங்களில் ஆழ்ந்திருந்தார்கள். போபோர்ஸ் வழக்கை வைத்துக் கொண்டு பிரச்சினையையும் திசைத்திருப்பினர்[7]. அந்த உடன்படிக்கையின்படி, அந்நியர்கள் வெளியேற்றப்பட வேண்டுமானால், உள்துறை அமைச்சகம் வேலை செய்திருக்க வேண்டும்[8], ஆனால், காங்கிரஸ் கட்சி உள்துறை அமைச்சர்கள் அதைக் கண்டுகொள்ளமலேயே இருந்து வந்தனர்[9]. அதாவது அவர்கள் அப்படி இருக்கச் சொல்லப் பட்டது அல்லது முஸ்லீம் லாபிற்குப் பணிந்து ஓன்றும் தெரியாதது மாதிரி இருந்தார்கள். பிரபுல்ல குமார் மொஹந்தா சொல்வதின்படி, அவர் 1996ல் முதல் மந்திரியாகியதும், தலைமைச் செயலர், உள்துறை அமைச்சர், நிதி-அமைச்சர் முதலியோர் ஓடிவிட்டனர்[10]. அப்படியென்றால் அவர்கள் யார்-யார் என்று அடையாளங்கண்டு கொள்ளலாம். சிதம்பரம், மன்மோஹன் சிங் முதலியோர். இவர்கள் எல்லோரும் இப்பொழுது மாறியுள்ளார்கள் அவ்வளவுதான்! கொடுமையென்னவென்றால், மன்மோஹன் சிங் அசாமில் இருந்துதான் தேந்தெடுக்கப் பட்டு, பிறகு பிரதம மந்திரியாகியுள்ளார். இவர்கள் எல்லோரும் எப்படி அசாமின் மக்களுக்கு உழைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

2014 தேர்தலை மனத்தில் வைத்துக் கொண்டு சோனியா ஆடும் அபாயகரமான விளையாட்டு: இப்பொழுதுள்ள நிலையில் இந்தியாவிற்கு வேண்டியவர், ஒரு பலமான, திடமான, செயல்படக் கூடிய, தைரியமான பிரதம மந்திதான் வேண்டும் என்று மக்கள் உணர்ந்து விட்டனர். இந்திரா காந்தியையும் மிஞ்சும் வண்ணம் ஊழலில் சோனியா கோடி-கோடிகளில் ஊழல் செய்துள்ளார். அதாவது அவரது தலைமையின் கீழ்தான் அத்தகைய கோடி-கோடி ஊழல்கள் நடந்துள்ளன. இதனையும் மக்கள் நன்றாகத் தெரிந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், பிரச்சினைகளை உண்டாக்கி, தேர்தலை வெல்வது என்ற திட்டத்தில் சோனியா செயல்பட ஆரம்பித்துள்ளார். முஸ்லீம்கள் ஏற்கெனவே, பாகிஸ்தான்-பங்களாதேசங்களை இணைக்க, இந்திய மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து, அங்கு முஸ்லீம் மக்கட்தொகையை பலவழிகளில் பெருக்கி வருகிறார்கள். அதில் முக்கியமான ஒரு வழுமுறைதான், லட்சக்கணக்கில் பங்களாதேச முஸ்லீம்களை இந்தியாவில் நுழையச் செய்வது. சிதம்பரம் காலத்தில், நிறையவே உதவியுள்ளார் என்று அவர் அமைதியாக இருந்ததிலிருந்தே தெரிகிறாது. 2010 மொஹந்தாவின் பேட்டியிலுருந்தும் உறுதியாகிறது.

பிஜேபி ஆட்சி காலத்தில் (1998-2004) ஏன் அமூல் படுத்தப் படவில்லை?: காங்கிரஸோ மற்றவர்களோ இப்படி தாராளமாக சேள்வியை எழுப்பலாம். ஆனால், அவ்வாறு செய்யவிடாமல் தடுத்தது கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும், காங்கிரஸிலிருந்து பிரிந்து, திரணமூல் காங்கிரஸ் ஆரம்பித்த அம்மையாரும் தான் காரணம்[11]. 65 ஆண்டுகளாக கம்யூனிஸ்டு கட்சிகள் முஸ்லீம்களை நுழையவிட்டு, ஓட்டுவங்கிகளை உண்டாக்கி மேற்கு வங்காளத்தில் ஸ்திரமாக இருந்தனர். ஆனால், மமதா பானர்ஜி அதே முறையைக் கையாண்டு, அதாவது முஸ்லீம்கள்-மாவோயிஸ்டுக்கள் மூலம் பதவிக்கு வந்தார். காங்கிரஸை ஆட்டிப் படைக்கிறார். அதேப்போலத்தான் 1998-2004 காலத்தில் வாஜ்பேயை, இந்த பெண்மணி சதாய்த்து எதிர்த்து வந்தார். அப்பொழுதே மஹந்தா-மமதா பிரச்சினை வந்தது. காங்கிரஸ் அதனைப் பயன்படுத்திக் கொண்டு, மஹந்தாவை ஓரங்கட்டியது. இது, பிஜேபி ஆட்சி போனது, மம்தா வளர்வதற்கு சாதகமாக இருந்தது.

உச்சநீதிமன்றதீர்ப்பினையும்மதிக்காதசோனியாகாங்கிரஸ்: ராஜிவ் காந்தி உடன்படிக்கைகள் மட்டுமல்ல, புதிய சட்டங்களையும் ஏற்படுத்தி பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளார். சட்டத்திற்குப் புறம்பாக இந்தியாவிற்குள் புகுந்தவர்களைக் கண்டுபிடிக்கும் சட்டம் 1983 [the controversial Illegal Migrants (Determination by Tribunal) Act, 1983], என்று ஒரு சட்டம் அவர் காலத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது. ஆனால், உச்சநீதி மன்றம் அதனை செல்லாது என்று தீர்ப்பளித்து, அந்நியர் சட்டம் 1946ன் [the Foreigners’ Act of 1946] படி அடையாளங்காணுமாறு ஆணையிட்டது[12]. ஆனால், ராஜிவோ இப்பொழுதைய சோனியாவே, இதை சிறிதளவும் கண்டுகொள்ளவில்லை.

Photos – courtesy : http://www.hinduexistence.wordpress.com [புகைப்படங்கள் இந்த இணைதளத்திலிருந்து எடுத்து உபயோகப்படுத்தப் பட்டுள்ளது]

© வேதபிரகாஷ்

10-08-2012


 


[1] The 1985 accord signed between Rajiv Gandhi, the then prime minister, and Prafulla Mahanta, then chief minister of Assam, said that those immigrants who came to the state from Bangladesh till 1966 would be given citizenship, those who came between 1967 and 1971 would be allowed to settle down but not given voting rights and those who entered after 1971 would be deported.

[2] காந்தி பாகிஸ்தான் உருவாக வேண்டிய நிலை வந்தால், தனது பிணத்தின் மீதுதான், நடந்து செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டார். ஆனால், முஸ்லீம்கள் இந்துக்களைக் கொன்று அவர்களின் பிணங்களின் மீது நடந்து சென்றனர், இவரோ நவகாளிற்கு முஸ்லீம்களைக் காப்பாற்றுகிறேன் என்று யாத்திரைக் கிளம்பி விட்டார்.

[3] The years from 1979 to 1985 witnessed political instability in the stale, collapse of state governments, imposition of President’s Rule, sustained, often violent, agitation, frequent general strikes, civil disobedience campaigns which paralyzed all normal life for prolonged periods, and unprecedented ethnic violence. The central government’s effort to hold a constitutionally mandated election to the state assembly in 1983 led to its near total boycott, a complete breakdown of order, and the worst killings since 1947 on the basis of tribal linguistic and communal identities. Nearly 3,000 people died in statewide violence. The election proved to be a complete failure with less than 2 per cent of the voters casting their votes in the constituencies with Assamese majority. The 1983 violence had a traumatic effect on both sides, which once again resumed negotiations in earnest. Finally, the Rajiv Gandhi government was able to sign an accord with the leaders of the movement on 15 August 1985. All those foreigners who had entered Assam between 1951 and 1961 were to be given full citizenship, including the right to vote; those who had done so after 1971 were to be deported; the entrants between 1961 and 1971 were to be denied voting rights for ten years but would enjoy all other rights of citizenship. A parallel package for the economic development of Assam, including a second oil refinery, a paper mill and an institute of technology, was also worked out. The central government also promised to provide ‘legislative and administrative safeguards to protect the cultural, social, and linguistic identity and heritage’ of the Assamese people. The task of revising the electoral rolls, on the basis of the agreement, was now taken up in earnest. The existing assembly was dissolved and fresh elections held in December 1985. A new party, Assam Gana Parishad (AGP), formed by the leaders of the anti-foreigners movement, was elected to power, winning 64 of the 126 assembly seats. Prafulla Mahanta, an AASU leader, became at the age of thirty-two the youngest chief minister of independent India. Extreme and prolonged political turbulence in Assam ended, though fresh insurgencies were to come up later on, for example that of the Bodo tribes for a separate state and of the secessionist United Liberation Front of Assam (ULFA).

http://indiansaga.com/history/postindependence/accord.html

[4] And in the 1983 elections, people did not come out to cast their votes but the Congress put up their candidates. They only got 15 votes, 20 votes. And the election machinery declared that they were elected.

[9]  As per the clause of the Assam Accord, the Central Home Ministry is the nodal ministry to implement the Accord. Therefore, the Home Ministry should come forward. For the last few years, the Home Ministry has not come forward with sincerity. So the implementation of the Assam Accord was delayed. On the other hand, there is an insurgency problem in the Northeast, which creates a lot of trouble. In 1996, the day we took over the government, the chief secretary, the home commissioner, finance commissioner, all fled.

[10] In 1996, the day we took over the government, the chief secretary, the home commissioner, finance commissioner, all fled.

[11] BJP sources maintained the NDA government led by Atal Bihari Vajpayee could not implement the Assam Accord during its six-year tenure from 1998-2004 as Trinamool Congress, which was an ally, was opposed to it.

http://news.outlookindia.com/items.aspx?artid=771526

[12] the controversial Illegal Migrants (Determination by Tribunal) Act, 1983, was scrapped by the Supreme Court and as per the Accord detection would be done on the basis of the Foreigners’ Act of 1946 which puts the onus of proving citizenship on the individual.

http://newindianexpress.com/nation/article586268.ece