Archive for the ‘இத்தாலி மொழி’ Category

2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி!

மார்ச் 20, 2013

2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி!

எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது?: ஒரே வருடம் பாக்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இனி 2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்று தான் யோசிக்க ஆரம்பிக்கும். எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றுதான் மாநிலக் கட்சிகள் காய்களை நகர ஆரம்பிக்கும். நிதிஷ்குமார் இதனால்தான் தில்லியில் வந்து கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்[1]. பி.ஜே.பி. ஆதரவுடன் தேர்தலில் வெற்றிப் பெற்று பீஹாரில் ஆட்சியில் அமர்ந்த இவர் “மோடி பிரதமர்” என்பதை எதிர்ப்பவர்.

manmohan-singh-scam

 

எதற்குமே கவலைப் படாத, மெத்தப் படித்த, திறமைசாலியான ஆனால் “பிரதமர்” என்ற வேலையை மட்டும் செய்யாமல், பிரதமாரகவே இருந்து வருபவர்!

இந்தியாவில் செக்யூலார் கட்சி என்பது இல்லை: “செக்யூலரிஸம்மென்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்த நிலை இனி செல்லுபடி ஆகாது. செக்யூலார் அல்லது மதசார்பற்றநிலை என்ற சித்தாந்தம் வேகாது. ஏனெனில், வட-இந்திய மாநிலங்களைப் பொறுத்த வரைக்கும், முஸ்லீம்கள் ஆதரவுள்ள கட்சிகள் அல்லது கூட்டணி, வெற்றிபெரூம் நிலையில் இருக்கும். அதனால், வெளிப்படையாகவே அரசியல்கட்சிகள் கூட்டணிகள் முஸ்லீம்களை தாஜா செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கேற்றார்போல, அவர்களும் பேரம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

UPA-scam-list

 

ஊழலில் நாறிய உ.பி.ஏ கூட்டணி அரசு

மோடியாராஹுலாஎன்றநிலை உருவாக்கப்பட்டு விட்டது: மோடி பிரதம மந்திரி வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்று ஊடகங்கள் உசுப்பி விட்டுள்ளன. இதற்கேற்றார்போல, இளைஞர்களிடம் அவருக்கு செல்வாக்கு பெருகி வருகின்றது. இதனால்தான், ராஹுல் தான் கல்யாணம் செய்வது பற்றி யோசிக்கவில்லை என்றெல்லாம் உளற ஆரம்பித்துள்ளார். இருப்பினும், மோடி என்றால், முஸ்லீம்கள் ஓட்டுப் போட மாட்டார்கள், அதனால், என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மை பெறாது, வழக்கம் போல தனித்த அதிக எம்.பிக்கள் கொண்ட கட்சி என்ற நிலையில் தான் தேர்தல் முடியும் அதனால், யு.பி.ஏவில் நீடிப்போம் ஆனால், அதற்கான விலை என்ன என்பதனை இப்பொழுதே தீர்மானித்து விடலாம் என்றுதான் கூடணி கட்சிகள் உள்ளன. இதில் தான் அந்த குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களின் நாடகம் ஆரம்பித்துள்ளது.

2G scam -Congress-DMK nexus

 

2ஜியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி கொள்ளை வெளிப்பட்டது.

தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடிய கட்சிக்கு எப்படி ஆதரவு தர முடியும்?: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும்.  கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான்! திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும்! முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன்? கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன்? அப்படி முஸ்லீம்கள் கழட்டி விடுவது[5], காங்கிரஸ் சேர்த்து வைப்பது என்று திட்டம் முள்ளது போலும்.

Augusta - deal-commission-Italian connection

 

வேண்டாம் என்றாலும் இத்தாலிய சம்பந்தம்-இணைப்பு இல்லாமல் இல்லை!

மாயாவதியை “கொள்ளைக்காரி” என்று வசைபாடி ஆதர வுபெறமுடியுமா?: நாடகத்தை கூர்ந்து கனித்துக் கொண்டிருக்கும் மாயாவதி, தனது ஆதரவை அளிப்பேன் என்பதனை ஜாக்கிரதையாக அறிவிக்க வேண்டும் என்று பார்க்கிறார். திமுக வாபஸ்-முல்லாயம் ஆதரவு என்றிருக்கும் நிலையில், அவர் ஆதரவு அளிக்க மாட்டார். அந்நிலையில் இருவரையும் சரிக்கட்ட, காங்கிரஸ் அதிகமான விலை[6] கொடுக்க வேண்டியிருக்கும்[7].

05Fir12-13.qxp

 

தொடர்ந்தது நிலக்கரி ஊழல் – இது 2ஜியையு, மிஞ்சியதாக உள்ளது!

224-ஆக குறைந்து விட்ட கூட்டணிக்கு 57 எம்.பி ஆதரவு தேவைப்படுகிறது: 18-எம்.பி கொண்ட திமுக விலகியிருக்கும் பட்சத்தில், 22-எம்.பி கொண்ட SP அல்லது  21-எம்.பி கொண்ட BSP கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெற்றாக வேண்டும்டிரண்டுமே உபியில் பிரதான கட்சிகள் ஆகும்[8]. கணக்கு இப்படி இருந்தாலும், எங்களுக்கு ஒன்றும் கவலையில்லை என்று காங்கிரஸ் கூறுவது கவனிக்கத்தக்கது[9]. நம்பிக்கையுடன் சிதம்பரம் கூறியிருப்பதுதான் முக்கியமானது ஆகும்[10]. கருணாநிதியுடன் நெருக்கமாக இருக்கும் இவர், சோனியா காந்திக்கும் மிகவும் வேண்டியவர். அடுத்த பிரதம மந்திரி வேட்பாளராக மோடிக்கு எதிராக நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Chidambaram, Finance Minister[11]:  Let me assure everyone that the government is absolutely stable and enjoys a majority in the Lok Sabha. The DMK leader has said he will review his decision if we pass a resolution in the house. We have taken note of that also. However at this point, the government is stable, the government will continue, and the government has a majority in the house. As for the resolution condemning genocide in Sri Lanka in Parliament, we have begun consulting all parties.

நிதிஷ்குமார்-முல்லாயம்-கருணாநிதி-முஸ்லீம் பிரச்சினை-தெலிங்கானா இப்படி எல்லாமே ஒரே நேரத்தில் பேசப்படுவதையும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் யாருமே தேர்தலை விரும்பவில்லை என்றும் தெரிகிறது. ஏனெனில், நிச்சயமாக தங்களது கூட்டணி கூட்டாளிகள் யார் வென்று தெளிவாகவில்லை. பேரம் பேசி முடிந்த பிறகுதான் அது தீர்மானிக்கப்படும் ஆகவே, திமுக வெளியிருந்து ஆதரவு தெரிவிக்க ஒரு பேரம் பேசிவிட்டால், பிரச்சினை என்பது இல்லவே இல்லை என்றாகி விடும்[12]. அப்பொழுது ஜெயலலிதா சொன்னதும் உண்மையாகி விடும்[13].

CONgress.Sonia.Gandhi.Rahul.Gandhi.Manmohan.Singh.Scams.List

© வேதபிரகாஷ்

20-03-2013


[2] As DMK announced withdrawal of support on Tuesday morning, Samajwadi leader Ramgopal Yadav denied any crisis by saying that DMK was only indulging in “blackmail” and had not withdrawn support. He refused to speculate about the future.

[8] With 43 MPs between themselves, the SP and BSP — the two warring giants in Uttar Pradesh — will become crucial for the survival of the government. For, the UPA without the DMK will be more than 40 seats below the majority mark of 271.

[10] Finance Minister P Chidambaram exuded confidence when he remarked: “Let me assure you that the stability of the government and the continuance of the government are not an issue. The government is absolutely stable and enjoys a majority in the Lok Sabha.”

http://www.deccanherald.com/content/319974/dmk-pulls-upa-government-sees.html

முஹம்மது அமித் அன்சாரியை விட்டால் வேறு எவருக்கும் உதவி ஜனாதிபதியாக தகுதியில்லையா?

ஓகஸ்ட் 7, 2012

முஹம்மது அமித் அன்சாரியை விட்டால் வேறு எவருக்கும் உதவி ஜனாதிபதியாக தகுதியில்லையா?

சோனியா மெய்னோ என்ன தீர்மாகின்றாரோ அதுதான் செயல்படுத்தப் படுகிறது. மற்றதெல்லாம் வெறும் கண்துடைப்பு தான்.

சோனியா பார்ட்டி வைத்தால் விரோதிகள் முல்லாயமும், மாயாவதியும் கலந்து கொள்கின்றனர். இது கருணாநிதியும், ஜெயலலிதாவும் சேர்ந்து சருவது போல.

நவீன் பட்நாயக் சாமர்த்தியமாக விலகிக் கொள்கிறார்.

சந்திரபாபு நாயுடைப் பற்றி சொல்லவே வேண்டாம், சரியான பழுத்த செக்யூலார் பழம்.

ஆக சோனியா ஒன்றல்ல பல தலையாட்டி பொம்மைகளை வைத்துக் கொள்கிறார்.

சொல்லி வைத்தப்படியே அன்னா ஹஜாரேயும் தமது இயக்கத்தை முடக்கி விட்டார். சல்மான் குர்ஷித் என்னதான் பேசினாரோ?

பிறகென்ன, அடுத்த பிரதமர் ராகுல் தான்!

சோனியா மெய்னோ ரகசியமாக லண்டனுக்குச் சென்றது ஏன்?

ஏப்ரல் 23, 2012

சோனியா மெய்னோ ரகசியமாக லண்டனுக்குச் சென்றது ஏன்?

கடந்த முறை எப்படி அமெரிக்காவிற்கு சோனியா மெய்னோ ரகசியமாகச் சென்று சிகிச்சைப் பெற்றுக் கொண்டு வந்தாரோ, அதேபோல இப்பொழுதும், லண்டனுக்குப் பறந்து சென்று சிகிச்சைப் பெந்ற்று வந்துள்ளதாக “கார்டியன்” என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Has Sonia gone back to London?
OUR CORRESPONDENT  NEW DELHI | 17th Apr
http://www.sunday-guardian.com/news/has-sonia-gone-back-to-london
Congress Party chief Sonia Gandhi. REUTERS

well-informed official claims that UPA Chairperson Sonia Gandhi has once again gone off on a private jet to London,”accompanied by the same Delhi doctor who has been taking care of her (medical) condition for the past year”. The official could not reveal the name of the hospital where Mrs Gandhi is presumed to have checked in for “intensive tests”,except to say that it was “the same as on two previous visits to the city”. According to him,Sonia Gandhi was accompanied out of Delhi by a close relative,”and two more have joined her there.”

Unlike the leaders of other democracies,who inform their citizens in detail about their medical condition and the treatment provided, there is a tradition in India of keeping the same as a state secret. Thus it was a shock to the country when Prime Minister Jawaharlal Nehru came down with a stroke in 1964,although those working closely with him had seen signs of tiredness and mental drift for several months previous to the neurological attack. P.V. Narasimha Rao and A.B. Vajpayee are other Prime Ministers who kept their medical conditions a secret, while President K R Narayanan shocked his Chinese hosts at Kunming when he could not disembark by ladder from his aircraft,and had to be taken down secretly by a ramp,the same used when food gets loaded onto flights.

Narasimha Rao and Vajpayee had prolonged periods of treatment, with medication that in the opinion of doctors affected their capacity to concentrate or even to work. However,both were dismissive of occasional reports of their being unwell. In the Vajpayee period, TIME magazine was placed in the doghouse after its Delhi correpondent penned a report on Vajpayee’s precarious state of health. However, none of the country’s previous leaders have gone as far as Sonia Gandhi in shooing off any reporting of her health. What seems clear, however, is that the Congress President is disappearing from view for long periods of time, and some of these disappearances are subsequently revealed to be for medical reasons. “Had she told the truth,Sonia would have won the respect and sympathy of her people.But keeping her medical condition secret is telling people that they dont deserve the privilege of knowing the truth about her health”. According to the official, Mrs Gandhi “has planned to return to Delhi immediately after the consultation.”

 

சோனியா சென்று வந்துள்ளதைப் பற்றி, ஒரு தெலுங்கு டிவி-செனலும் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது: http://www.news.manatelugumovies.net/2012/04/sonia-gandhi-sick-again-in-london-for.html முன்பு அமெரிக்காவிற்குச் சென்று புற்றுநோயிற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு வந்தார் என சொல்லப்பட்டது. மூன்றாவது முறையாக இப்படி அயல்நாட்டிற்குச் சென்ரு சிகிச்சைப் பெற்று வருகிறார். முன்பு எந்த டாக்டர் அவருடன் சென்றாரோ, அவ்ரே கூட சென்று வந்துள்ளார். ஆனால், எந்த ஆஸ்பட்திரிக்குச் சென்றார், என்ன சிகிச்சை பெற்றார் முதலிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

காஷ்மீரில் கிரிக்கெட் ஆடுவார்களா அல்லது ஆட விடுவார்களா?

ஏப்ரல் 1, 2011

காஷ்மீரில் கிரிக்கெட் ஆடுவார்களா அல்லது ஆட விடுவார்களா?

 

காஷ்மீர் பற்றி, சமீபத்தில் கருத்தரங்கம் என்று சொல்லிக் கொண்டு, நன்றாகவே, பிரிவினைவாதிகளுக்கு, விளம்பரத்தை செய்து கொடுத்தது இந்திய அரசாங்கம். 2-ஜி ச்பெக்ட்ரம் விவகாரத்தை, அப்படியே அமுக்கிவிட்டது கிரிக்கெட் ஆட்டம். சோனியாவிற்கோ, மகிழ்ச்சி தாளவில்லை, கைகளை உயர்த்திக் கொண்டு ஆடாத குறைதான்! பாவம், அந்த ரேணுகா சௌத்ரி இல்லை. இருந்திருந்தால், முன்போல கைக்கோர்த்துக் கொண்டு ஆடியிருப்பார். அம்மையாருக்கு அந்த அளவிற்கு சந்தோஷம். இப்படி, இரண்டு-மூன்ரு கிரிக்கெட் ஆட்டங்கள் ஆடினால், ஊழலைப் பற்றிய விவகாரங்கள் மக்களுக்கு மறந்து விடும் போலிருக்கிறது. சரி, இந்திய-பாகிஸ்தான் பிரதம மந்திரிகள், மற்ற வகைறாக்களை வைத்துக் கொண்டு, காழ்மீரத்தில், ஏன் கிரிக்கெட் ஆடக்கூடாது? அவர்களுடைய கிரிக்கெட் தூது சமாசாரம், அங்கு செல்லுபடியாகாதா?

 

இரு நாடுகளையும் இணைக்கும் பாலமாக கிரிக்கெட் விளங்குகிறது:மொகாலி: “இந்தியாவும், பாகிஸ்தானும், தங்களுக்குள் உள்ள பழமையான விரோத போக்கை ஒதுக்கி விட்டு, பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் செயல்பட வேண்டும்’ என, பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். மொகாலியில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான அரை இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக வந்திருந்த பாக்., பிரதமர் கிலானிக்கு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இரவு விருந்து அளித்து கவுரவித்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: நம் இரு நாடுகளுக்கும் இடையே, பழமையான விரோத போக்கு உள்ளது. அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இந்தியா – பாக்., இடையே, ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம். இரு நாடுகளையும் இணைக்கும் பாலமாக கிரிக்கெட் விளங்குகிறது. இது ஒரு சிறப்பான துவக்கம். எந்த வகையான கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், அதை சுமுகமாக பேசித் தீர்க்க வேண்டும். கிலானியும், நானும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். கருத்து வேறுபாடுகளை சுமுகமாக தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என, இரு நாட்டு பிரதமர்களும் உறுதி எடுத்துள்ளோம். இரு நாட்டு மக்களும் அமைதியாக வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். மொகாலியில் நடந்த கிரிக்கெட் போட்டியின் மூலம், அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
பாகிஸ்தான் பிரதமர் கிலானி கூறியதாவது: எங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்தது. அனைத்து முக்கிய பிரச்னைகள் குறித்தும் விவாதித்தோம். மொகாலியில் நடந்த அரை இறுதிப் போட்டி, இரு நாட்டு மக்களை மட்டுமல்லாமல், இரு நாடுகளின் பிரதமர்களையும் ஒருங்கிணைத்துள்ளது. இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான பிரச்னைகளை, தாங்களாகவே தீர்த்துக் கொள்ள முடியும். அதற்கான தகுதியும், திறமையும் இரு நாடுகளுக்கும் உள்ளது. விளையாட்டில் வெற்றியோ, தோல்வியோ முக்கியம் இல்லை. அணிகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு தான் அவசியம். இந்திய அணி சிறப்பாக விளையாடியது; பாகிஸ்தானும் நன்றாகவே ஆடியது. இவ்வாறு கிலானி கூறினார்.

 

சுமார் ரூ. 1,000 கோடி லாபமாம், கூட ரூ.45 கோடி வரிவிலக்கும் கொடுக்கப்படுகிறதாம்! உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கிடைத்துள்ள வருவாய்க்கு ரூ.45 கோடி வரிவிலக்கு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தி வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இதுவரை ரூ1,476 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த போட்டியை நடத்துவதற்கு ரூ 571 கோடி செலவாகியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக, இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் துணை அமைப்புகளுக்கு கிடைத்த வருமானத்தில் ரூ 45 கோடி வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற மத்திய நிதி அமைச்சகத்தின் யோசனை தாக்கல் செய்யப்பட்டது. அந்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்திய அணிக்கு வாழ்த்து: இக்கூட்டத்தில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியதற்காக, பிரதமருக்கு சில மத்திய அமைச்சர் வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு பிரதமர், அப்போது அங்கிருந்த மத்திய வேளாண் அமைச்சரும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான சரத் பவாரிடம் வாழ்த்துகளை தெரிவிக்குமாறு சக அமைச்சர்களை கேட்டுக்கொண்டார். இத்தகவல்களை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.

 

வேதபிரகாஷ்,

01-04-2011

 

மோடி இந்தியாவின் தாவூத் இப்ராஹிம் ஆகப் பார்க்கிறார்!

ஏப்ரல் 16, 2010

மோடி இந்தியாவின் தாவூத் இப்ராஹிம் ஆகப் பார்க்கிறார்!

இப்படி காங்கிரஸ் கமன்ட் அடித்து, செய்தியாக்கியது.

மக்கள் சரியாக கண்டுகொண்டிருக்க மாட்டார்கள்.

உண்மையில் எல்லா அரசியல்வாதிக்கும் கிரிக்கெட்டில் பங்கு உள்ளது, எப்படி சினிமா, மற்ற தொழில்லளில் பங்கீடு உள்ளதோ, அதுபோல!

மோடியைக் கண்டால் இன்று எல்லா அரசியல்வாதிகளும் பயப்படுவது தெரிகிறது!

மோடியைப் பற்றி பேசினால், விமர்சனம் செய்தால் இப்பொழுதெல்லாம் ஜாக்கிரதையாகவே செய்கிறார்கள். ஏனெனில், பதிலுக்கு அவர் ஏதாவது சொல்லிவிட்டால், மற்றவர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடுகிறது.

இப்படிதான், சோனியா ஏதோ சொல்ல, இனிமேல் நான் இத்தாலியிலேயே கடிதம் எழுதிகிறேன் என்றாராம்!

பிரச்னையின் பின்னணியில் நரேந்திர மோடி?

First Published : 16 Apr 2010 12:00:00 AM IST

Last Updated :

புது தில்லி, ஏப்.15: கொச்சி ஐபிஎல் அணி விவகாரம் நாளுக்கு நாள் வெவ்வேறு திசையில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பிரச்னையின் மையம் மத்திய வெளியுறவு இணையமைச்சர் சசி தரூரை விட்டு அகலவில்லை. இருந்தாலும் தற்போது இந்த விவகாரத்துக்கு முழு முதற் காரணம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொச்சி ஐபிஎல் அணி உரிமையாளர்களின் பங்கு விவரம் சமீபத்தில் வெளியானது. இந்த பட்டியலை வெளியிட வேண்டாம் என சசி தரூர் தம்மிடம் கேட்டுக்கொண்டதாக ஐபிஎல் ஆணையர் லலித் மோடி குறிப்பிட்டார். ஆனால் போட்டிகள் மற்றும் ஏல முறைகளில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக பட்டியலை வெளியிட்டதாகக் கூறினார்.

கொச்சி ஐபிஎல் அணி உரிமையாளர்களில் காஷ்மீரைச் சேர்ந்த சுனந்தா புஷ்கருக்கு உள்ள 25 சதவீத பங்குகளில் 19 சதவீதம் இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 70 கோடியாகும்.

கொச்சி அணி உரிமையாளர் விவரத்தை லலித் மோடி வெளியிட்டதற்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் காரணம் என்று கொச்சி ஐபிஎல் அணியின் செய்தித் தொடர்பாளர் சத்யஜித் கெய்க்வாட் குற்றம் சாட்டியுள்ளார்.

ஐபிஎல் ஆணையர் லலித் மோடி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நெருக்குதலில் செயல்படுவது வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது. எங்களை எந்த பணியும் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். அதானி குழுமத்திற்கும் நரேந்திர மோடிக்கும் குஜராத் ஐபிஎல் அணியில் பங்கு உள்ளது. கொச்சி ஐபிஎல் அணி ஏலத்தில் வெற்றி பெற்றவுடன் இந்நிறுவன உரிமையாளர் பிசிசிஐ முன்னாள் தலைவர் சரத் பவாரிடம் பேசி எந்த நகரை தேர்வு செய்யலாம் என்று கேட்டார். உடனே அவர் நீங்கள் எந்த நகரை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம், அது உங்கள் விருப்பம் என்றார். இதையடுத்தே கொச்சியைத் தேர்வு செய்தோம்.

ஐபிஎல் தொடக்க ஏலத்தின் போது ராஜஸ்தான் முதல்வராக இருந்தார் வசுந்தரா ராஜே. அப்போது வசுந்தரா ராஜேவும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும்ஆமதாபாத் அணியைக் கொண்டுவருமாறு லலித் மோடியை நிர்பந்தித்தனர். இதில் முழுக்க முழுக்க அரசியல் உள்ளது.

கொச்சி அணி உரிமையாளர்கள் பட்டியலையும் அவர்களுக்குள்ள பங்கு விவரத்தையும் வெளியிட்ட லலித் மோடி, பிற அணிகளின் உரிமையாளர்கள் விவரத்தை வெளியிடாதது ஏன்? என்று கேள்வியெழுப்பியுள்ளார். கொச்சி அணியைப் பொறுத்தவரை வெளிப்படையாக உள்ளது. இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று கெய்க்வாட் கூறினார்.

குஜராத் அரசு மறுப்பு: கொச்சி ஐபிஎல் அணியின் செய்தித் தொடர்பாளர் குற்றச்சாட்டை குஜராத் மாநில அரசு மறுத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் மேம்பாட்டாளர்கள் சிலர் முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர். ஆனால் அது ஏல தொகையை தீர்மானிப்பது தொடர்பான கூட்டம் அல்ல. எந்த நிறுவனம் குஜராத் பெயரில் ஏலம் எடுத்து விளையாடினாலும் அதை மாநில அரசு வரவேற்கும் என்று மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

கிடப்பில் சசி தரூர் விவகாரம் : கருத்து தெரிவிக்காமல் காங்., மவுனம்
ஏப்ரல் 16,2010,00:00  IST
Front page news and headlines today
ஐ.பி.எல். கொச்சி விவகாரம்: ‘ஐ.பி.எல்., கிரிக்கெட் அணி ஏலம் தொடர்பான புகாரில், மத்திய அமைச்சர் சசி தரூருக்கு எதிராக ஆதாரம் இருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதால், அது பற்றி வேறு எதுவும் கருத்து தெரிவிக்க காங்கிரஸ் கட்சி மறுத்து விட்டது. ஐ.பி.எல்., எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் அமைப்பில், அடுத்த ஆண்டு முதல் கொச்சி அணியும் இடம் பெறுகிறது. இந்த கொச்சி அணியை ரெண்டஸ்வஸ் என்ற நிறுவனம் 1,533 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதில், 70 கோடி ரூபாய் மதிப்பிலான 18 சதவீத பங்குகளை, மத்திய அமைச்சர் சசி தரூரின் தோழியான சுனந்தா புஷ்கர் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக அமைச்சர் சசி தரூர் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் என புகார் கூறப்பட்டது. சசி தரூரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ‘நான் டில்லி திரும்பியதும், சசி தரூர் மீதான புகார்கள் குறித்த உண்மை நிலவரங்களை விசாரிப்பேன். அவற்றில் உண்மை இருந்தால், சசி தரூர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.


உண்மையை மறைத்து நடிக்கும் காங்கிரச்காரர்கள்: இந்நிலையில், நேற்று பார்லிமென்டிற்கு வெளியே நிருபர்களிடம் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனியிடம் இது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ”சசி தரூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் ஏற்கனவே பதில் அளித்துள்ளார். அதனால், அமைச்சர்கள் ஒவ்வொருவரும் இதுபற்றி கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. சசி தரூரும் இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பதில் அளித்துள்ளார்; நாங்கள் எதையும் கூற முடியாது,” என்றார். இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களுமான பிரணாப் முகர்ஜி மற்றும் அந்தோணியை நேற்று சசி தரூர் சந்தித்துப் பேசினார். முப்பது நிமிடத்திற்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பிற்குப் பின், நிருபர்களிடம் பேசிய அமைச்சர் சசி தரூர், ”கிரிக்கெட் அணி விவகாரம் தொடர்பாக அரசு தரப்பில் கேட்டுக் கொண்டால், பார்லிமென்டில் அறிக்கை சமர்ப்பிக்கவும் தயாராக உள்ளேன். அறிக்கை சமர்ப்பிக்கும்படி யாரும் எனக்கு உத்தரவிடவில்லை. இருந்தாலும், இந்த விவகாரத்தில் நான் தெளிவாக உள்ளேன்,” என்றார். நேற்று முன்தினம் இரவும் அந்தோணி மற்றும் பிரணாப் முகர்ஜியை சசி தரூர் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி மீது புகார்: ‘ஐ.பி.எல்., கமிஷனர் லலித் மோடி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நிர்பந்தத்தின் பேரில், கொச்சி அணி மீது அடுக்கடுக்காக புகார்களை கூறி வருகிறார்’ என, கொச்சி அணியின் தகவல் தொடர் பாளர் சத்தியஜித் கெய்க்வாட் கூறியுள் ளார். அவர் மேலும் கூறியதாவது: எங்கள் அணியின் பங்குதாரர்கள் பெயர்களை வெளியிட்டதைப் போல, மற்ற அணியின் பங்குதாரர்கள் பெயர்களையும் லலித் மோடி வெளியிட வேண்டும். கம்பெனி சட்டப்படி, இதர ஐ.பி.எல்., அணியின் உரிமையாளர்கள் விவரங்களையும் வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். நாங்கள் தெளிவாக உள்ளோம். எதையும் மறைக்கவில்லை. எங்கள் அணியைப் பற்றி லலித் மோடி தொடர்ந்து புகார் தெரிவித்தால், அவரைப் பற்றிய பல விவரங்களை நாங்கள் வெளியிட நேரிடும். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தூண்டுதலின் பேரில், கொச்சி அணியின் உரிமையாளர்களை லலித் மோடி துன்புறுத்துகிறார். கொச்சி அணியை ஏலத்தில் எடுத்த ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிதி ஆதாரம் பற்றி விசாரணை நடத்தினால், மற்ற அணிகளின் நிதி ஆதாரங்கள் பற்றியும் விசாரிக்க வேண்டும். ஆமதாபாத் ஐ.பி.எல்., அணிக்கு ஆதரவாக வெளியேற வேண்டும் என, குஜராத் முதல்வர் மோடியும், லலித் மோடியும் அடானி குரூப்புடன் இணைந்து எங்களை நிர்பந்தம் செய்தனர். போட்டியிலிருந்து விலக எங்களுக்கு பணம் கொடுப்பதாகவும் தெரிவித்தனர். இவ்வாறு கெய்க்வாட் கூறினார்.

சோனியாவுடன் ஆலோசனை: ஐ.பி.எல்., கொச்சி அணி ஊழல் புகாரில் சிக்கிய, மத்திய இணையமைச்சர் சசி தரூர், காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, நடந்த சம்பவங்களை விவரித்தார். அதனால், அவரின் பதவி இப்போதைக்கு பறிக்கப்படாது என, எதிர்பார்க்கப்படுகிறது. சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பதை கட்சி வட்டாரங்கள் தெரிவிக்க மறுத்து விட்டாலும், தன் தரப்பு நியாயங்களை சசி தரூர் எடுத்துக் கூறியிருக்கலாம் என, நம்பப்படுகிறது. சசி தரூர் மீதான குற்றச்சாட்டு விவகாரத்தில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் ஐ.பி.எல்., கமிஷனர் லலித் மோடி இடையே உடன்பாடு உள்ளதாகவும், அவர்கள் இருவரும் இணைந்து தரூருக்கு எதிராக செயல்படுவதாகவும் சில தரப்பில் கூறப்படுவதால், இப்போதைக்கு தரூரின் பதவிக்கு ஆபத்தில்லை என்றும் கட்சி வட்டாரங்கள் கூறின.

மோடி, கருணாநிதி, ஜெயலலிதா: சோனியா!

ஜனவரி 30, 2010

மோடி, கருணாநிதி, ஜெயலலிதா: சோனியா!

மோடி, “நான் மத்திய அரசுக்கு பல கடிதங்களை எழுதிவிட்டேன்……………………அவர்களுக்கு எந்த மொழியில் புரியுமோ, அந்த மொழியில் எழுதி, உணவு பொருட்களின் மீதான உயர்ந்துவரும் விலைவாசியைக் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கச் சொல்லி எழுதிவிட்டேன். ஆனால் ஏழை மக்களைப்பற்றி அவர்களுக்கு இரக்கமே இல்லை போலும்…………………இனி நான் இத்தாலியில்தான் ஒரு கடிதம் எழுதவேண்டும்“, என்றதாக செய்திகள் வெளிவந்துள்ளன!

अहमदाबाद के निकट पाटण में आयोजित गरीब कल्याण मेले में उन्होंने चुटीले अंदाज में कहा, ‘मैंने बढ़ती कीमतों पर सरकार को कई बार लिखा है, लेकिन उसका कोई असर नहीं हुआ। कांग्रेस को लोगों के दुख-दर्द से कोई लेना-देना नहीं है। वह बढ़ती कीमतों को काबू करना ही नहीं चाहती। इसलिए अब इतालवी भाषा में पत्र लिखना पड़ेगा।’ Speaking at a Garib Kalyan Mela at Patan, Modi said, “I have written a number of letters to central government… in the language they can understand urging them to take steps, to do something about the rising prices of food items. But, I think they have no sympathy for the poor people… now, I need to write a letter in Italian.” (டைம்ஸ் ஆஃப் இந்தியா சொல்வது) He said the letters were in languages he thought the people in the government at the Centre understood, but no one seemed to be interested in controlling price rise. “Now I think I will have to write a letter in Italian and see if anyone takes notice of it,” he said, apparently hinting at Ms. Gandhi’s Italian background (தி இந்து சொல்வது).

ஒருவேளை யாராவது கவனிக்கூடும் என்றால், அப்பொழுது நான்  இனி இத்தாலியில்தான் ஒரு கடிதத்தை எழுதவேண்டும் நினைக்கிறேன்“! (தி இந்துவின்படி).

“इसलिए अब इतालवी भाषा में पत्र लिखना पड़ेगा”, ……………….”ஆகையால் இனி இத்தாலி மொழியில் கடிதம் எழுதினால் படிப்பார்கள்போலும்” – இதை, ஆங்கிலத்தில் இப்படி விதம் விதமாக எழுதி கிளப்பிவிட்டிருக்கிறார்கள்! ஏனனெல், இந்தி பத்திரிக்கைகளில், தலைப்புச் செய்தியாகவோ-முக்கியச் செய்தியாகவோ – இது காணப்படவில்லை!

உடனே காங்கிரஸ்காரர்களுக்கு கோபம் வந்துவிட்டது! தமது தலைவரின் இந்தியரல்லாத விஷயத்தைத் தான் மோடி, இப்படி மறைமுகமாகக் கூறுகிறார் என்று வரிந்து கட்டிக்க்கொண்டு வந்துவிட்டனர்!

ஆமாம், நம்ம கருணாநிதி, ஜெயலலிதா கூறியதைவிடவா மோடி கூறிவிட்டார்?

அவர்கள் இதைவிட நிறையவே பேசியிருக்கிறார்கள்.

திருமாவளவன் போன்ற கோஷ்டிகளைப் பற்றி கவலையே இல்லை!