Archive for the ‘ஜஸோதாபென்’ Category

மோடியின் திருமணம், ஜஸோதாபென் என்ற பெண்மணியின் நேர் காணல், திரித்து வெளியிட்ட ஊடகங்கள், தூஷணத்தில் முற்றியுள்ள விவகாரம் (2)

மார்ச் 11, 2014

மோடியின் திருமணம், ஜஸோதாபென் என்ற பெண்மணியின் நேர் காணல், திரித்து வெளியிட்ட ஊடகங்கள், தூஷணத்தில் முற்றியுள்ள விவகாரம் (2)

 

சுதந்திரம் இல்லை-ஊடகம் புலம்பல்

சுதந்திரம் இல்லை-ஊடகம் புலம்பல்

 

மோடி  திருமணமானவரா[1]  (மார்ச்.8, 2014)?: வழக்கம் போல திக்விஜய் சிங் மோடியின் மீது வசைபொழிய ஆரம்பித்து விட்டார். இம்முறை, அவரது தனிப்பட்ட வாழ்க்கையினை எடுத்துக் கொண்டுள்ளார். அதிலும், சர்வதேச மகளிர் தினமான 08-03-2014 அன்று அந்த தூஷனங்களை ஆரம்பித்துள்ளார். மனைவியை மதித்து காப்பாற்ற முடியாதவர், இந்தியாவை எப்படி காப்பாற்றுவார்? என்று, நரேந்திரமோடி மீது காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் தாக்குதல் தொடுத்தார்[2].  “வாடகை வீட்டில் வசிக்கும் ஏழைப்பெண்ணான யசோதா பென்னை அவர் திருமணம் செய்தாரா”, என்ற வரியை காப்பியடித்த நக்கீரன் பிழையை சரி செய்யாமல் அப்படியே போட்டுள்ளது[3]. அதாவது தமிழ் ஊடகங்களின் தரம், ஊடக தர்மம், கருத்து சுதந்திரம் முதலியன அந்த அளவில் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங், சர்வதேச மகளிர் தினமான 08-03-2014 அன்று நரேந்திரமோடி குறித்து சில கருத்துகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது:

 

el_sari_rojo_javier_moro

el_sari_rojo_javier_moro

நரேந்திர  மோடியின்  மனைவி[4] (இது  தினத்தந்தியின்  தலைப்பு): ‘‘மோடியிடம் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். நரேந்திரமோடியின் இதயத்தில் பெண்கள் மீது கொஞ்சமாவது மரியாதை இருந்தால், அவரிடம் இருந்து சில தகவல்களை அறிய விரும்புகிறேன். தேர்தல் விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட வேண்டிய பகுதியில் அவருடைய மனைவியின் பெயரை குறிப்பிடாதது ஏன்? வாடகை வீட்டில் வசிக்கும் ஏழைப்பெண்ணான யசோதா பென்னை[5] [Jashodaben ] அவர் திருமணம் செய்தாரா, அல்லது திருமணம் செய்து கைவிட்டாரா, என்ற தகவலை தெரிவிக்காதது ஏன்? , இப்படி அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார். ஆனால், மேலே நேர்காணலில் குறிப்பிடப் பட்டுள்ளபடி, அந்த பெண்மணியே தனித்து வாழ்ந்தார், அவ்வாறே வாழ விரும்புகிறார் என்ற போது, இவருக்கு இந்த குசும்புத்தனம், அவதூறான விளக்கம், தூஷண பிரச்சாரம் முதலியவை ஏன்?

Sonia faces
மோடியின்  அந்தரங்கம்:   திக்  விஜய்சிங்  கடும்  விமர்சனம்  (இது  மாலை  மலரின்  தலைப்பு)[6]: மோடி தனக்கு திருமணமாகிவிட்டதாக ஏன் அதில் கூறவில்லை? அவர் திருமணம் செய்து கொள்ளவில்லையா? அல்லது தனது மனைவியை கை விட்டுவி்ட்டாரா? வறுமையில் வாடும் ஜஷோடாபென் (மோடியின் மனைவி என கூறப்படுபவர்) வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார்[7]. இவ்வளவு பெரிய மனிதராக வந்திருக்கும் மோடி ஏன் அவரது மனைவிக்கு பங்களாவை தரவில்லை? தனது மனைவியை கவனிக்கத் தெரியாத ஒருவர் நாட்டை எப்படி கவனித்துக் கொள்ள போகிறார்?, என்று திக்விஜய் கேளிவிகளை அடுக்கினார். மனைவி என்று சொல்லிக் கொள்பவரே 45 வருடங்களாக பிரிந்து வாழ்கின்றார், என்று சொல்லியுள்ள நிலையில், கணவனைப் பற்றி ஏன் கேள்விகள் எழுப்ப வேண்டும்? இத்தனை தடவை மோடி வெற்றிப் பெற்று வந்துள்ளார். தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அவ்வாறே குறிப்பிட்டிருப்பார். ஆனால், இக்கேள்வி கேட்கப்படவில்லை. அதாவது, அதில் ஒன்றும் விசயமே இல்லை. இப்பொழுது, மனைவி எனப்படுகின்ற 62 வயதான பெண்மணியே விளக்கல் கொடுத்து விட்டார். பிறகு என்ன பிர்ச்சினை?

Sonia-dances-with-tribals -renuka

மகாத்மா  காந்தியின்  படுகொலைக்கு  ஆர்.எஸ்.எஸ்.   இயக்கத்தை  குற்றம்  சாட்டிய  ராகுல்  காந்தியின்  கருத்து  சரியானது  தான்: சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருக்கும் நரேந்திரமோடி, அந்தப் பெண் வசிப்பதற்கு பங்களா போன்ற வசதிகளை செய்த கொடுக்காதது ஏன்? தனது மனைவியை மதிக்காமல், காப்பாற்ற முடியாத சிலரால், இந்திய நாட்டை எப்படி காப்பாற்ற முடியும்?’’, இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார். அவர் மேலும் கூறும்போது, மகாத்மா காந்தியின் படுகொலைக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை குற்றம் சாட்டிய ராகுல் காந்தியின் கருத்து சரியானதுதான் என்றும் திக்விஜய்சிங் தெரிவித்தார். ‘‘ஆர்.எஸ்.எஸ். கொள்கைதான் காந்தியின் படுகொலைக்கு காரணமாக அமைந்தது. இதை எங்களால் நிரூபிக்க முடியும்’’ என்றார், அவர்[8]. ஆக, இவ்வாறு மறுபடிமறுபடி பொய்களை சொல்லிக் கொண்டே காலத்தைத் தள்ள வேண்டும், பொய்பிரச்சாரத்தை மேற்கொள்ல வேண்டும் என்று தீர்மானமாக இருக்கின்றனர் என்றாகிறது.

Rahul Gandhi-with actress, girl friend etc

பெண்களுடன் மோடியின் டீக்கடை  பிரசாரம்: நரேந்திரமோடியை டீ விற்றவர் என்று காங்கிரஸ் தரப்பில் விமர்சிக்கப்பட்டதால், அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பா.ஜனதா நாடு முழுவதும் ‘நமோ டீக்கடை’கள் மூலம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். மகளிர் தினமான நேற்று டீக்குடித்தபடி நரேந்திரமோடி பொதுமக்களுடன் கலந்துரையாடிய காட்சி இந்தியா முழுவதும் 1,500 இடங்களில் இணைய தளம் மூலம் ஒளிபரப்பானது. இந்த நிலையில், அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடும் திக்விஜய்சிங் இப்போது நரேந்திரமோடியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சில கேள்விகளை எழுப்பி புதிய சர்ச்சையை அவர் தொடங்கி வைத்து இருக்கிறார்.

Was Rahul detained at Boston airport 2001 -The Hindu cutting

மனைவி என்கின்ற பெண்மணி சொன்னதையும் மீறி அவதூறு பேசுவதேன்?: ஜஸோதாபென் என்கின்ற 62 வயதான அப்பெண்மணி பேட்டி கொடுத்திருப்பதிலிருந்து, அவரது வெளிப்படைத்தனம் காணப்படுகின்றது. லக்ஷ்மி அஜய் ஊடகதோரணையில் கேள்விகள் கேட்டிருந்தாலும், அதனை பெரிதாக எடுத்டுக் கொள்ளாமல் பதில் அளித்திருக்கிறார். குறிப்பாக அவருக்கு / மோடிக்கு எந்த பாதிப்பையும் தான் ஏற்படுத்த விரும்பவில்லை என்றும் கூறியிருக்கிறார். அந்நிலையில் அதேமுறையில் மற்ற பெண்களான சாகரிகா கோஷ் அல்லது ஆண்களான திக்விஜய் முறையாக பேசியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள், வேண்டுமென்றே தங்களது வார்த்தைகளை வரம்பு மீறி உள்நோக்கத்துடன் உபயோகப் படுத்தியிருக்கிறார்கள்.  அதாவது, அப்பெண்ணின் நிலையைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். இப்படி தேவையில்லாமல் கேள்விகள் கேட்பதனால், அந்த 62 வயதான பெண்மணியில் நிலை பாதிக்கப்படுகிறது.

Anti-modi campaign - nakkeeran-2013

இதேமாதிரி, சோனியா, ராகுல்  இடத்தில்  சென்று  பேட்டிக்காண, இவர்களது  ஊடகதர்மம்,   ஊடகத்துணிவு,   முதலியவை  வருமா, வேலை  செய்யுமா  என்றெல்லாம்  தெரியவில்லை: இதுவரை யாரும் துணிந்ததாகவும் இல்லை. ஜேவியர் மோரோ என்பவர், “எல் சாரி ரோஜோ” (The Red Sari, subtitled When Life is the Price of Power) “சிவப்புப் புடவை” என்ற சோனியாவப் பற்றிய புத்தகம் இந்தியாவில் வெளியிடப்படக் கூடாது என்று காங்கிரஸ்காரர்கள் தடுத்து விட்டனர்[9]. அப்பொழுது இவர்கள் கருத்து சுதந்திரம், பத்திரிகா தர்மம், முதலிவற்றைப் பற்றி பேசவில்லை. ராகுலின் காதலி, மனைவி என்று பல செய்திகள் வந்துள்ளன. அவற்றை வைத்துக் கொண்டு ஏன் ராகுலிடம் கேள்விகள் கேட்கப்படவில்லை? துணிச்சலான அர்னவ் கோஷ்வாமி ராகுலிடம் கேட்டிருக்கலாமே? ஆனால், கேட்கவில்லையே? இதிலிருந்தே ஊடகக் காரர்கள் பாரபடசமாக இருக்கிறார்கள் என்று தெரிகிறது. தேர்தல் வருவதினால், காங்கிரஸ்காரகள், கீழ்த்தரமான பிரச்சாரங்களிலும் இறங்கத் தயார் என்று வெளிப்படுத்திக் கொள்கின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பெண்ணை வேவு பார்த்தார் என்று செய்திகளை வெளியிட்டன[10], ஆனால், அமுங்கி விட்டன. இவற்றை ஒட்டுமொத்தமாக வைத்துப் பார்க்கும் போது, மோடியை என்னமோ பெண்களுக்கு விரோதி, பெண்மையை எதிர்ப்பவர், பெண்ணுரிமைகளைப் பறிப்பவர் என்பது போல பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று வேலை செய்வது போல உள்ளது. கற்பழிப்பு என்று முன்னர் ஆர்பாட்டம், கலாட்டா செய்தனர். பிறகு ஊழல் என்று தெருக்களில் ஆர்பாட்டம், கலாட்டா செய்தனர். இப்பொழுது மோடியைப் பிடித்துக் ஒண்டு விட்டனர் போலும்.

 

வேதபிரகாஷ்

11-03-2014


[1] தினமணி, மோடிதிருமணமானவரா?, By dn, புது தில்லி, First Published : 09 March 2014 12:38 AM IST

[2] தினத்தந்தி, மனைவியைமதித்துகாப்பாற்றமுடியாதவர், இந்தியாவைஎப்படிகாப்பாற்றுவார்?நரேந்திரமோடிமீது திக்விஜய்சிங்கடும்தாக்கு, பதிவு செய்த நாள் : Mar 09 | 04:00 am

[3] நக்கீரன், ஏழைப்பெண்யசோதாவைமோடிதிருமணம்செய்தாரா?
 
திக்விஜய்சிங்கேள் , ஞாயிற்றுக்கிழமை, 9, மார்ச் 2014 (7:56 IST)

[6] மாலைமலர்,மோடியின்அந்தரங்கம்: திக்விஜய்சிங்கடும்விமர்சனம், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, மார்ச் 08, 6:41 PM IST

மோடியின் திருமணம், ஜஸோதாபென் என்ற பெண்மணியின் நேர் காணல், திரித்து வெளியிட்ட ஊடகங்கள், தூஷணத்தில் முற்றியுள்ள விவகாரம் (1)

மார்ச் 11, 2014

மோடியின் திருமணம், ஜஸோதாபென் என்ற பெண்மணியின் நேர் காணல், திரித்து வெளியிட்ட ஊடகங்கள், தூஷணத்தில் முற்றியுள்ள விவகாரம் (1)

 

மோடியின் மனைவி என்று சொல்லப்படுகின்ற ஜஸோதாபென்

மோடியின் மனைவி என்று சொல்லப்படுகின்ற ஜஸோதாபென்

சர்வதேச மகளிர் தினமான 08-03-2014 அன்று “சாய் பே சர்சா வித் எஅமோ” [‘Chai Pe Charcha with NaMo’] அதாவது, நரேந்திர மோடியுடன் டீ குடித்துக் கொண்டே விவாதம், என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. “விடியோ கான்பரன்ஸ்” மூலம் 1500 இடங்களில் உள்ள மகளிருடன் உரையாட இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அந்நிலையில், காங்கிரஸ்காரர், மோடியைப் பற்றி “மனைவியை மதித்து காப்பாற்ற முடியாதவர், இந்தியாவை எப்படி காப்பாற்றுவார்?”, என்று பேசியுள்ளார்[1]. உலக ஊடகங்களும் இவரைப் பற்றி இருவிதமான கருத்துகளை வெளியிட்டு வருகின்றன – ஒன்று உயர்த்தி பேசுவது, அதே நேரத்தில் மற்ற சர்ச்சைக்குறிய விசயங்களையும் நுழைப்பது என்ற ரீதியில் இருந்து வருகின்றன[2]. பொதுவாக ஐரோப்பிய, அமெரிக்க நாளிதழ்கள் மற்ற ஊடகங்கள் இந்தியாவைப் பற்றி எதிர்மறையான விசயங்கள், திரிபுவாதங்கள், சித்தாந்தங்கள் முதலியவற்றை வெளியிடவேண்டும், பரப்ப வேண்டும் என்றால், அவர்களுக்கு அது பிடித்தமான காரியம் தான்.

 

ஜஸோதாபென்னின் நேர்காணல் பிப்ரவரி 2014

ஜஸோதாபென்னின் நேர்காணல் பிப்ரவரி 2014

இந்தியன் எக்ஸ்பிரசில் ஆரம்பித்த விவகாரம் (பிப்ரவரி 2014): பிப்ரவரி 1. 2014 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸில் “மோடியின் மனைவியுடன் நேர்காணல்” என்று லக்ஷ்மி அஜய் என்பவரால் எழுதப்பட்டு வெளியிடப் பட்டது[3]. அதில் 62 வயதான ஜஸோதாபெஎன் என்ற பெண்மணி தான் 17 வயதாக இருக்கும் போது, தனக்கும் மோடிக்கும் திருமணம் நடந்தது, ஆனால், மோடி இந்தியா முழுவதும் சுற்றிப் பார்க்கப் போகிறேன் என்று கிளம்பி விட்டார், தன்னை படிக்குமாறு கேட்டுக் கொண்டார் என்றெல்லாம் விவரித்தார்[4]. அதாவது 1969ல் திருமணம் நடந்திருக்க வேண்டும், ஆனால், 40-45 வருடங்களுக்கு சேர்ந்து வாழவில்லை. மோடி ஆர்.எஸ்.எஸ்சில் சேர்ந்து தனது வாழ்க்கையினை மாற்றிக் கொண்டார். அவர் நிச்சயமாக பிரதம மந்திரியாக வருவார், ஆனால், அவருடன் செல்ல மாட்டேன், அவரும் என்னைக் கூப்பிட மாட்டார் என்று நினைக்கிறேன், என்றும் விளக்கினார்[5]. முழுக்கட்டுரையை, ஆங்கிலத்தில் கீழே காணலாம்[6].

 

The man she claims is still her “husband” is the BJP’s prime ministerial candidate and is considered the frontrunner for the top job this year.  But Jashodaben, 62, a retired school teacher who was married to Gujarat Chief Minister Narendra Modi when she was 17 — and separated after about three years — is far removed from the rough and tumble of politics.

She gets a monthly pension of Rs 14,000, lives mostly with a brother and spends much of her time in prayer. In Ahmedabad to visit her extended family, she agreed to be interviewed by The Indian Express but refused to be photographed. Excerpts from her first interview since Modi was named PM candidate:

For how long were you married and what is the status of the marriage?

We married when I was 17… I had quit studies once I went to his place and remember him saying he wanted me to pursue my education. He would mostly talk to me about completing my education. Initially he took interest in talking to me and even in the affairs of the kitchen.

Do you feel burdened by the relationship, especially when the media asks you about your strained relationship? Are you instructed to remain low profile?

We have never been in touch and we parted on good terms as there were never any fights between us. I will not make up things that are not true. In three years, we may have been together for all of three months. There has been no communication from his end to this day.

Do you track the news about Narendra Modi?

Yes, I read everything that I can get my hands on. I read all the newspaper articles and also watch news on the television and like to read about him.

If he becomes the next Prime Minister and moves to Delhi, would you like to go back to him, if he calls you back? Will you try and meet him?

I have never gone to meet him and we have never been in touch. I don’t think he will ever call me. In whatever I say, I do not want it to harm him. I just wish that he  progresses in whatever he does. I know he will become PM one day!

Did he ever tell you he was leaving you or quitting the marriage?

He told me once that “I will be travelling across the country and will go as and where I please; what will you do following me?” When I came to Vadnagar to live with his family, he told me “why did you come to your in-laws’ house when you are still so young, you must instead focus on pursuing your studies”. The decision to leave was my own and there was never any conflict between us. He never spoke to me about the RSS or about his political leanings. When he told me he would be moving around the country as he wished, I told him I would like to join him. However, on many occasions when I went to my in-laws’ place, he would not be present and he stopped coming there. He used to spend a lot of time in RSS shakhas. So I too stopped going there after a point and I went back to my father’s house.

Are you still legally Modi’s wife?

Every time people take his name, I am also mentioned somewhere, even though in the background. Did you not come all the way and look all over, to find me and come and speak to me? If I was not his wife, would you have come to speak to me?

Do you feel slighted that your status as a wife has not been acknowledged by him in all these years?

No. I don’t feel bad, because I know that he is doing so due to destiny and bad times. In such situations he has to say such things and also has to lie. I don’t see my situation as being bad because I feel, in a way, my luck has improved too.

Why have you never remarried?

After this experience, I don’t think I want to. My heart is not into it.

How did you support yourself after you moved back to your parents’ house?

My in-laws treated me well, but would never speak about the marriage. My father paid the fees for my studies and I also got some financial assistance from my brothers to continue my education. I had lost my mother when I was two years old and I lost my father two years after I started studying again and was in class 10. However, once I started my studies, I started to enjoy learning and did my SSC in 1974, and went on to complete my teachers training in 1976 and became a teacher in 1978.

How do you spend your retired days?

I enjoyed teaching and taught classes from the first to fifth grade and taught all subjects. Nowadays, I mostly start my day by 4 am and begin with prayers to Ambe Ma (Goddess Durga). I spend all my time in Bhakti (prayer). I mostly live with my elder brother Ashok Modi who lives in Unjha but I keep visiting the home of my other brother who lives in Brahman Vada near Unjha whenever I feel like. I feel I have got good brothers who have supported me.

 

இதற்குப் பிறகு பைனான்ஸியல் எக்ஸ்பிரஸ்[7] மற்ற நாளிதழ்களும் இக்கதையை வெளியிட்டன. என் டி டிவி இக்கதையை இரண்டு நாட்கள் கழித்து வெளியிட்டது[8]. அதில், சில விசயங்களை சேர்த்து வெளியிட்டிருந்தது.

 

ஊடக சுதந்திரம் செத்துவிட்டது

ஊடக சுதந்திரம் செத்துவிட்டது

ஊடகத்துறையின் திரிபுவாதங்களும், எதிர்த்த மோடி ஆதரவாளர்களும்: ஊடகக்காரர்கள் இதனை பெரிதுப் படுத்த முயன்றபோது, மோடி ஆதரவாளர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. நேர்காணலில் அந்த பெண்மணி சொன்னதை அப்படியே போடாமல், சாகரிக கோஷ் என்ற ஊடகக்காரி ஜஸோதாபென் 17 வயதில் மோடிக்கு திருமணம் செய்து வைக்கப் பட்டார், நிறைய பெண்கள் இதுபோலத்தான் கல்யாணம் செய்விக்கப் பட்டு வெளியே அனுப்பப்படுகின்றனர், அவர்களது மரியாதையைக் காக்க வேண்டும் என்றெல்லாம் டுவிட்டரில் வெளியிட்டார்[9].

On February 1. 2014, in response to an interview with Narendra Modi’s wife, Jashodaben, 62, a retired school teacher, that the Indian Express had published that morning[10], Ghose tweeted, “Poignant interview in IE of Jashodhaben, married to @narendramodi at 17. So many women married off at young age, time to restore their dignity.”

“So many women married off at young age, time to restore their dignity” என்ற வரி வேண்டுமென்றே சேர்க்கப்பட்டு, அவதூறைக் கிளம்ப முயன்றமுறையை அவர்களுக்குத் தெரியாமல் இருக்காது. உடனே, ஊடகக்காரர்களை அமுக்கப் பார்க்கின்றனர், சுதந்திரமாக ஊடகவேலையை செய்யமுடியவில்லை, சுதந்திரமான ஊடகம் செய்த்து விட்டது என்றெல்லாம் வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்தனர். குஜராத்தில் நடந்த பேட்டி, ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. அதனை அப்படியே போடாமல், கூட சில கருத்துகளையும் சேர்த்து, ஏதோ மோடி மனைவி அவ்வாறு சொல்லி விட்டார் போல திரித்துக் கூறுவது தான் எதிர்க்கப் பட்டது என்று தெரிகிறது.

 

வேதபிரகாஷ்

11-03-2014


[2]  According to Indian news reports that have not been officially denied, an early arranged marriage was quietly forgotten.

http://www.theguardian.com/world/2014/mar/06/narendra-modi-india-bjp-leader-elections

[6] Lakshmi Ajay ‘I like to read about him (Modi)… I know he will become PM’,  Indian Express, Ahmedabad, February 1, 2014 9:49 am

 

[8] The retired school teacher spoke to a newspaper and said that they split three years into their marriage and since he left “we have never been in touch”. he said she doesn’t “feel bad” Modi has never acknowledged her as his wife, adding: “I know he is doing so due to destiny and bad times.” “In such situations, he has to say such things and also has to lie,” she said. Mr Modi allegedly kept the wedding secret because it meant he would not be able to climb the ladder of the puritan Rashtriya Swayamsewak Sangh (RSS), a hardline Hindu group that frowns on key workers marrying, according to a recent Modi biography by author Nilanjan Mukhopadhyay. In 2009, a magazine tracked Jashodaben to the school where she taught but she refused to give an interview, saying she was afraid of her “powerful” husband.

http://www.ndtv.com/article/india/i-know-he-will-be-pm-says-narendra-modi-s-reported-wife-in-rare-interview-478632