Archive for the ‘கேடுகெட்ட பாகிஸ்தானியர்’ Category

ஹேமந்த் கர்கரேவிற்கும், திக் விஜய் சிங்கிற்கும் உள்ள தொடர்பு என்ன?

திசெம்பர் 12, 2010

ஹேமந்த் கர்கரேவிற்கும், திக் விஜய் சிங்கிற்கும் உள்ள தொடர்பு என்ன?

26-11-2008 (புதன் கிழமை) துப்பாக்கி சூடு ஆரம்பிக்கிறது: மாலை / இரவு 8-8.30 மணியளவில் மும்பை சி.எஸ்.டியில் துப்பாக்கி சூடு நடக்கிறது என்ற செய்தி வருகிறது. பிறகு, டிவிக்களில் மும்பையில் ஒரு ஹோட்டத்தில் துப்பாக்கி சூடு நடக்கிறது என்றும், யார்-யார் இங்கிலாந்து, அமெரிக்க பாஸ்போர்ட்டுகள் வைத்திருக்கிறார்கள் என்று அந்த சுடும் தீவிரவாதிகள் கேட்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருந்தன. இவ்வாறு நள்ளிரவு முழுவதும் செய்திகள் தொடர்ந்தன. விவரங்களை கீழே பார்க்கவும்[1]:

Date Estimated Time
(+0530 UTC)
Event
26 Nov 23:00 Terrorists enter Taj hotel.
27 Nov 00:00 Mumbai police surround the hotel.
27 Nov 01:00 Massive blast in the central dome, fire in the building.
27 Nov 02:30 Army soldiers arrive in two trucks and enter the front lobby. Fire spreads across the top floor.
27 Nov 03:00 Fire engines arrive. Shooting is heard inside lobby and heritage building.
27 Nov 04:00 Firemen rescue people with ladders. More than 200 people evacuated.
27 Nov 04:30 Terrorists reported to move from central dome to new tower.
27 Nov 05:00 Commandos and Bomb squad arrive. Police step up pressure.
27 Nov 05:30 Fire brought under control but terrorists holed up in new tower with 100 to 150 hostages.
27 Nov 06:30 Security forces say they are ready for encounter.
27 Nov 08:00 People are brought out of the lobby.
27 Nov 08:30 Another 50 people brought out of Chambers Club.
27 Nov 09:00 More rounds of firing, many more people reported to be still inside.
27 Nov 10:30 Gun battle reported from inside hotel.
27 Nov 12:00 50 people evacuated.
27 Nov 16:30 Terrorists set fire to a room on the 4th floor
27 Nov 19:20 More National Security Guards (NSG) commandos arrive, enter hotel.
27 Nov 14:53 Six bodies recovered.
27-28 Nov 14:53 – 15:59 Ten grenade explosions.
28 Nov 15:00 Marine commandos recover explosives from Taj.
28 Nov 16.00 12 to 15 bodies recovered from the Taj by naval commandos.
28 Nov 19:30 Fresh explosions and gun shots at Taj Hotel.
28 Nov 20:30 Report that one terrorist remains at the Taj.
29 Nov 03:40 – 04:10 Reports of five explosions at the Taj.
29 Nov 04:20 The Taj Mahal Hotel is reported to be completely under government control.[15]
29 Nov 05:05 Revised estimate of one terrorist remaining.
29 Nov 07:30 Fire raging on first floor. Black smoke on second floor. Gunshots heard frequently — apparent gun battle.
29 Nov 08:00 Indian commandos state that the Taj Hotel is now under control though they are still conducting room to room searches. People celebrate on the streets.[16]

At the Oberoi Trident

Date Estimated Time Event
27 Nov 06:00 NSG arrives, storms hotel.
27 Nov 08:40 Firing heard, top army, navy officers arrive and take stock.
27 Nov 13:30 Two small explosions. More reinforcements enter building.
27 Nov 15:25 Some foreign hostages rescued.
27 Nov 17:35 Sikh regiment arrives, fierce gun battle.
27 Nov 18:00 27 hostages exit Air India building, four foreigners taken to hospital.
27 Nov 18:45 Explosion heard. Two NSG guards, 25 army personnel suspected injured. More people rescued, 31 in total.
27 Nov 19:25 Fire breaks out on 4th floor.
28 Nov 10:00 Many hostages evacuated from the Trident building.
28 Nov 15:00 Commando operations at Oberoi over, 24 bodies recovered.[17] 143 hostages rescued alive. Two terrorists are shot dead.[18][19]

At Nariman House

Date Estimated Time Event
27 Nov 07:00 Police begin evacuating adjacent buildings.
27 Nov 11:00 Cross firing between terrorists and police; one terrorist injured.
27 Nov 14:45 Terrorists throw grenade into nearby lane; no casualties.
27 Nov 17:30 NSG commandos arrive, naval helicopter takes aerial survey.
27 Nov 00:00 9 hostages are rescued from the first floor.
28 Nov 07:30 NSG commandos are fast-rope from helicopters onto the roof of Nariman house.[20] To prevent an attack on the commandos, snipers are positioned in nearby buildings.
28 Nov 19:30 Commandos find all 6 hostages, including the rabbi and his wife, tortured and murdered by the terrorists.
28 Nov 20:30 NSG commandos kill the 2 terrorists in a fierce gun battle and declare the operation over.

27-11-2008 (வெள்ளிக்கிழமை) ஓரளவிற்கு விஷயங்கள் வெளிவர ஆரம்பித்தன: இப்போழுது ஓரளவிற்கு விவரங்கள் வெளிவந்துவிட்டன (மேலே பார்க்கவும்). கொலபா கடற்கரையில் 10 தீவிரவாதிகள் வேகமாகச் செல்லக் கூடிய போட்டுகளில், இரண்டு இடங்களில் வந்து இறங்குகின்றனர். அப்பொழுது அவர்களைப் பார்த்த மீனவர்கள், “நீங்கள் யார்” என்று கேட்டதற்கு, “மரியாதையாக உங்கள் வேலையை பார்த்துக் கொண்டு போங்கள்” என்று மராத்தியில் கத்திவிட்டு, இரு குழுக்களாகப் பிரிந்து சென்றனர். அந்த மீனவர்கள் போலீஸாரிடம் சொல்லியும், அவர்கள் கண்டு கொள்ளவில்லையாம்!

இரவு – 9.30 முதல் 10.45 வரை – சிவாஜி ரெயில் நிலையத்தில் தாக்குதல்: முதலில் 26-11-2008 அன்று 9.30 இரவில் சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் இருவர் ஏ.கே.47 துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டு 58 பேர்களைக் கொன்றனர், 104 பேர்களை காயமடையச் செய்தனர். 10.45ற்கு கொலை வெறியாட்டம் அடங்கிய பிறகு, பாதுபாப்பு வீரர்கள் வருகின்றனர். அதற்குள் இருவரும் சுட்டுக் கொண்டே தெருவில் காமா ஆஸ்பத்திரியை நோக்கி ஓடுகின்றனர். அங்குள்ள நோயாளிகளைக் கொல்ல வருகின்றனர் என்றறிந்து கதவுகளை ஆஸ்பத்திரி ஊழியர்கள் மூடி விடுகின்றனர். அப்பொழுது, தீவிரவாதிகளில் ஒருவன் குடிக்க தண்ணீர் கேட்கிறான். கொடுத்தவுடன், “நீ யார், உனது மதம் என்ன” என்று கேட்டு, “நான் ஹிந்து” என்றதும், அந்த தண்ணிர் கொடுத்த ஆஸ்பத்திரி ஊழியரை சுட்டுக் கொல்கிறான். இதற்குள், ஏ.டி.எஸ் வருகிறது. 9.45க்கு, கர்கரே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதுதான், போனில் செய்தி வருகிறது. உடனே டிவியை ஆன் செய்துபார்க்கிறார். கிளம்புகிறார். முதல் பிளாட்பாரத்திற்கு செல்லும் முன்னரே, தீவிரவாதிகள் காமா ஆஸ்பத்திரி நோக்கிச் சென்றதை அறிந்து கொள்கிறார். சி.எஸ்.டியில் தேடிவிட்டு, இருவரையும் தேடி ஏ.டி.எஸ் போலீஸார் வருகின்றனர். வண்டியில் செல்லும்போது, அப்பொழுதுதான், கசாப் மற்றும் கான் சுட்டதில் கர்கரே, சலஸ்கர், காம்தே முதலியோர் கொல்லப்படுகின்றனர். அதாவது 10.45க்குப் பிறகுதான், கர்கரே கொல்லப்பட்டிருக்க வேண்டும்[2]. அப்படியென்றால் இடையில் எவ்வாறு சிங்கிடம் மூன்று மணி நேரம் பேசி விவாதித்து இருக்க முடியும்?

வேதபிரகாஷ்

© 11-12-2010


சொரணையற்ற தேசவிரோத காங்கிரஸ்காரர்களும், சொரிந்துவிடும் கேடுகெட்ட தீவிரவாத பாகிஸ்தானியரும்.

செப்ரெம்பர் 30, 2010

சொரணையற்ற தேசவிரோத காங்கிரஸ்காரர்களும், சொரிந்துவிடும் கேடுகெட்ட தீவிரவாத பாகிஸ்தானியரும்.

இந்தியா தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும்: ஐ.நா., பொது சபை கூட்டத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி, காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினரின் அத்துமீறல் குறித்தும், காஷ்மீருக்கு சுயநிர்ணயம் குறித்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும், இந்தியா தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும் எனவும் பேசினார். ஆனால், சொரணையற்ற இந்திய அமைச்சர் அமைதியாக, வேறு பாசையில் எதுவோ பேசி வருவது ஆச்சரிமாக உள்ளது.

பாகிஸ்தான் தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும்: ஐ.நா., பொது சபை கூட்டத்தில் இவ்வாறு பேசுவதற்கு, கிருஷ்ணாவிற்கு தைரியம் கிடையாது. “தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து பாகிஸ்தான் வெளியேறவேண்டும், எல்லைகளில் தீவிரவாதிகளை நுழைய உதவுவது, ஜிஹாதிகளை வளர்ப்பது முதலியன கூடாது என்று சொல்ல வக்கில்லை. பயங்கரவாதம் / தீவிரவாதம் பேசி மக்களைக் கொண்ரு வரும் வேளையில், அவர்களிடம் அன்பாக, அமைதி பற்றி பேசுவதால் என்ன பயன்? காந்தியால் சாதிக்க முடியாததை, இந்ர்ஹ தொடைநடுங்கி, தேசவிரோத காங்fகிரஸ்காரர்கள் சாதித்து விடப்போகின்றனரா?

பாடம் கற்றுக்கொடுக்க வேண்டாம் : பாகிஸ்தானுக்கு கிருஷ்ணா கண்டிப்பு: மனித உரிமை பற்றியும், ஜனநாயகத்தைப் பற்றியும் பாகிஸ்தான் எங்களுக்கு பாடம் நடத்த தேவையில்லை என மத்திய அமைச்சர் கிருஷ்ணா, ஐ.நா., சபையில் தெரிவித்துள்ளார்[1]. இதற்கிடையே நேற்று ஐ.நா., பொது சபையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பேசினார். அவர் பேசியதாவது: “காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள், காஷ்மீரை குறி வைத்து செயல்படுகின்றன. இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகள் செயல்படுவதற்கு பாகிஸ்தான் அனுமதியளிக்கக் கூடாது. பாகிஸ்தான் கொடுத்துள்ள வாக்குறுதி படி, இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டும். ஜனநாயகம் குறித்தும், மனித உரிமை குறித்தும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு பாடம் நடத்த தேவையில்லை. அண்டை நாடுகளுடன் இந்தியா நல்ல உறவை பேணிக் காக்க உறுதி பூண்டுள்ளது. இந்தியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை துவங்குவதற்குரிய சூழலை பாகிஸ்தான் ஏற்படுத்த வேண்டும். .நா., பாதுகாப்பு கவுன்சிலை சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது”,  இவ்வாறு கிருஷ்ணா பேசினார்.

இந்திய எல்லை பூஞ்ச் பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறல்: ஒவ்வொரு தடவை, ஐநா கூட்டத்தில் பேச்சு எனும்போது, பாகிஸ்தானியர் இவ்வாறு எல்லைப்பகுதிகளில் சுடுவது, உள்ளூரில் இந்தியாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை செய்வது என்று வழக்கமாகக் கொண்டுள்ளனர்[2]. இதெல்லாம் வெறும் பிரச்சார ரீதொயில் மற்றும், ஊடகங்களின் கவனத்தைக் கவரவும் என்றாலும், அத்தகைய முறையை இந்தியா பின்பற்றாதது, தீவிரவாதத்தைப் பின்பற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இளக்காரமாகி விடுகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம், மீண்டும் அத்துமறியுள்ளது, எல்லையில் கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது[3]. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்திய ராணுவ உயர் அதிகாரி கூறுகையில், நேற்று இரவு 11.45 மணியளவில் துவங்கி 2 மணிநேரம் கடும் சண்டை நடைபெற்றதாகவும், மீண்டும் காலையில் இந்திய செக்போஸ்ட்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவி்த்தார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், பூஞ்ச் பகுதியில் உள்ள செக்போஸ்ட்களை குறிவைத்து, பாக். ராணுவம், ராக்கெட், கையெறி குண்டுகள், இலகுரக துப்பாக்கிகளின் துணைகொண்டு அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருந்தாலும், தாங்கள் மிகவும் விழிப்புடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சிதம்பரத்தின் கையாலாகாதத்தனம்: சொரணையற்ற சிதம்பரமும், நிலைமையை அறிந்தே, (தீவிரவாதம் / பயங்கரவாதத்தால்) பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் என்ற சட்டப்பிரிவுகளை எடுத்துவிடுவேன்[4], காஷ்மீரத்தில், ராணுவத்தைக் குறைப்பேன்,  “அஃப்ஸ்பா”வைக் குறைப்பேன்[5], பங்கர்களை அப்புறப்படுத்துவேன்[6], செக்போஸ்டுகளை குறைப்பேன், அதிகாரங்களைக் குறைப்பேன், தேசவிரோத கல்லடி-பயங்கரவாதிகளை[7] விடுதலை செய்வேன் என்று கிளம்பியுள்ளார். பிறகு, இறந்த ராணுவ வீரர்கள், பாதுகாப்புப் படையினர், எல்லைப் பாதுகாப்பு வீரர்கள், போலீஸார்கள் இவர்களுடைய உயிர்களின் மதிப்பு என்ன?

சங்பாஸ் டெஹ்ரீக்” – ஜிஹாத் என்றாலே பேதிபோகும் சிதம்பரம் வாந்திபோகும் நிலை வந்துவிட்டது: கல்லடி பயங்கரவாதிகளை, சிதம்பரம் “லஸ்கரின் ஏஜென்டுகள்” என்று சொன்னதால் அந்த கூட்டாத்தாருக்கு கோபம் வந்துவிட்டதாம்[8]. இல்லை “அது உள்ளூர் இயக்கம்தான். பாகிஸ்தானிற்கும் இதற்கும் சபந்தம் இல்லை”, என்று விளக்கம் கொடுக்கிறார்களாம்! நாங்கள் “சங்பாஸ் டெஹ்ரீக்” என்று பெயர் சூட்டி அதையும் ஜிஹாதின் பகுதியாக்கி விட்டார்கள் (The stone-pelters movement, or the Sangbaaz Tehreek) இஸ்லாமிய பயங்கரவாதிகள்! இனி, சிதம்பரம் அவர்களிடமும் பேதி விட்டால், ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தொடை நடுங்கியாகிவிட்ட சிதம்பரம் 52 கல்லடி-பயங்கரவாதிகளை விடுவிக்கத் தீர்மானித்து விட்டதாகத் தெரிகிறது[9].

இந்தியா மாறியதாக புகார் : குரேஷியின் அதிகாரப்பேச்சு: “ஐ.நா., பொதுக் கூட்டத்தின் போது நான் சந்திக்கத் தயாராக இருந்த போதும், இந்தியா தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு விட்டது’ என, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி குற்றம் சாட்டியுள்ளார்[10]. அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கடந்த வாரம் முதல், ஐ.நா., சபை பொதுக் கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் ஆகியோர் நியூயார்க் வந்திருக்கின்றனர்.பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷியும், நியூயார்க் பயணம் மேற்கொண்டிருப்பதால், இருநாட்டு அமைச்சர்களும் சந்தித்துக் கொள்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தச் சூழலில் சந்திப்பு நடக்க வாய்ப்பில்லை என்று நேற்று முன்தினம் மாலை எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார். மேலும் அவர், ஐ.நா., பொதுச் சபை மற்றும் மக்கள் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களில், குரேஷி காஷ்மீர் பிரச்னை குறித்துப் பேசிவருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். “உள்நாட்டுப் பிரச்னையிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்காக குரேஷி காஷ்மீர் பிரச்னையை எழுப்புகிறார்’ என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த குரேஷி, “எங்கு வேண்டுமானாலும் சந்திக்க நான் தயாராக இருப்பதாக தெரிவித்தேன். நான் தங்கியிருக்கும் ரூஸ்வெல்ட் ஓட்டலுக்கு வரும்படி கிருஷ்ணாவுக்கு அழைப்பு விடுத்தேன். அதில் ஏதாவது பிரச்னை இருந்தால், அவர் தங்கியிருக்கும் இடத்துக்கு நானே வருவதாகவும் கூறியிருந்தேன். அவர் ஏன் வரவில்லை என்பதை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும். பாக்., தரப்பில் எந்தக் குறைபாடும் இல்லை’ என்று தெரிவித்தார்.

இந்தியா தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும்: ஐ.நா., பொது சபை கூட்டத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி, காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினரின் அத்துமீறல் குறித்தும், காஷ்மீருக்கு சுயநிர்ணயம் குறித்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும், இந்தியா தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும் எனவும் பேசினார்.


[1] தினமலர், பாடம் கற்றுக்கொடுக்க வேண்டாம் : பாகிஸ்தானுக்கு கிருஷ்ணா கண்டிப்பு, செப்டம்பர் 29, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=95805

[2] http://www.google.com/hostednews/afp/article/ALeqM5hRtIvmuvlbec3cXAtqo9dUxVaX6Q?docId=CNG.87fc43de98513173dcce8b64af55cda1.221

[3] தினமலர், பூஞ்ச் பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறல், செப்டம்பர் 29, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=95698

[4] http://www.dnaindia.com/india/report_disturbed-areas-act-in-jammu-and-kashmir-to-go_1445457

[5] http://timesofindia.indiatimes.com/india/Panel-to-review-partial-withdrawal-of-AFSPA/articleshow/6655303.cms

[6] http://www.thehindu.com/news/national/article803155.ece

[7] “சங்பாஸ் டெஹ்ரீக்” என்று பெயர் சூட்டி அதையும் ஜிஹாதின் பகுதியாக்கி விட்டார்கள் (The stone-pelters movement, or the Sangbaaz Tehreek) இஸ்லாமிய பயங்கரவாதிகள்!

[8] http://timesofindia.indiatimes.com/india/Kashmir-doesnt-belong-to-India-or-Pak/articleshow/6655263.cms

[9] http://timesofindia.indiatimes.com/india/JK-govt-decides-to-release-52-stone-pelters-/articleshow/6654124.cms

[10] தினமலர், இந்தியா மாறியதாக புகார் : குரேஷியின் அதிகாரப்பேச்சு, பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=95765