Archive for the ‘சையது அலி ஷா கிலானி’ Category
மார்ச் 24, 2013
கொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.
மனிதசட்டங்களின்கீழ்கூடதண்டனையளிக்கமுடியாதஅநியாயங்கள்: மும்பை தொடர்குண்டு வெடிப்புகள் என்பது மதரீதியில், இந்துக்களைக் கொல்ல வேண்டும், பீதியைக்கிளப்பவேண்டும், பயத்தை விதைக்க வேண்டும் என்ற திட்டமிட்ட வெறியர்களின் குரூரச் செயலாகும். அது இருக்கும் மனிதசட்டங்களின் கீழ் கூட தண்டனையளிக்க முடியாத அநியாயங்கள் ஆகும். பாதிக்கப்பட்டவர்கள் இன்று கூட, ஒருவனுக்குத்தானே மரணதண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறும்போது, அவர்களின் சோகம், துக்கம், ஏமாற்றம் முதலியவை தான் வெளிப்படுகிறது.
அந்நிலையில்கொடூரக்குண்டுவெடிப்புகளில்குரூரமாகக்கொல்லப்பட்டவர்களின்ஆத்மாஎன்னவாகும்?: குரூரக்கொலை செய்யும் ஜிஹாதி வெறியன் கூட, அல்லா தனக்கு சொர்க்கத்தின் வாசல்களை திறந்து வைத்துள்ளான் என்றுதானே அத்தகைய கூரூரத்தை செய்கிறான். அவனுக்குக் கூட, இறுட் ஹி தீர்ப்பு நாள் அன்று த உடல் உயித்தெழும், சொக்கம் கிடைக்கும் என்று தானே முடிவெடுத்து இறக்கிறான். அவனுக்கு ஆத்மா இருக்கிறாதா இல்லையா என்ற சந்தேகமோ இறையியல் நம்பிக்கை இருக்கமலாம், அல்லது வேறு விதமாக வாதிக்கலாம். அதேபோல, ஒன்றுமே தெரியாத, சம்பதமே இல்லாத மக்களை, இந்துக்கள் என்பதால், காபிர்கள் என்பதால் கொல்லப்பட்டிருப்பதால், நிச்சயம் ஆண்டவன் அவனுக்கு சொர்க்கத்தைக் கொடுக்க மாட்டான்.
காபிர்களும், மோமின்களும், தண்டனைகளும்: இறந்த காபிர்களும் நரகத்திற்குப் போக மாட்டார்கள், மாறாக கொலைகாரர்கள் நரகத்திற்கும், அப்பாவிகள் சொர்க்கத்திற்கும் தான் போவார்கள். அங்கு ஆண்டவன் பெயரைச் சொல்லி சண்டை போட வேண்டியத் தேவையில்லை. இப்பொழுது இந்திய சட்டங்களின் படி தண்டனை கொடுக்கலாம், தாமதிக்கலாம், ஆனால், கடவுளின் தீர்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அது நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, அரசியல்வாதிகள்க்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இருக்கிறது. அன்று அவர்கள் தங்களது காரியங்களைப் பற்றி நினைவுகூற வேண்டியிருக்கும்.
உயித்தெழும்போதுகாத்திருக்கிறதுஎன்றுதொடர்ந்துகுரூரங்களைசெய்யலாமா?: அப்பொழுதுதான் இறந்தவர்களின் ஆதமா சாந்தி அடையும், இல்லையென்றால் அடையாது என்றால், அவர்கள் காத்துத்தான் கிடப்பார்கள். குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலைப்பற்றி அவர்கள் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், அவர்கள் தொடர்ந்து கூரூரங்களை செய்து கொண்டுதான் இருப்பார்கள். 200 பேர்களைக் கொன்றுவிட்டு, ஆயுள்தண்டனை என்றால், இறந்தவர்களின் உறவினர்கள் அக்கொலைக்கரனைப் பார்க்கும் போது என்ன நினைப்பார்கள்?
© வேதபிரகாஷ்
24-03-2013
குறிச்சொற்கள்:அல்லா, அழிவு, ஆண்டவன், ஆத்மா, இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துக்கள், இறப்பு, இறுதி தீர்ப்பு நாள், இறுதி நாள், இஸ்லாம், உயித்தெழுதல், உயிர், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கடவுள், சிதை, செக்யூலரிஸம், சொர்க்கம், ஜிஹாத், தீ, தீர்ப்பு இறுதியான தீர்ப்பு, தீவிரவாதம், தேசத் துரோகம், நரகம், நெருப்பு, பாகிஸ்தான், மன உளைச்சல், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம்
அபிஷேக் சிங்வி, அபுசலீம், அப்சல் குரு, அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசு விருதுகள், அருந்ததி ராய், அல்-உம்மா, அல்-குவைதா, அவதூறு, ஆயுதம், இத்தாலி, இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்கள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, இந்துக்கள் நல்ல பாகிஸ்தானியர், இலக்கு, இளமை சோனியா, உடன்படிக்கை, உண்மை, உயிர்விட்ட தியாகிகள், உரிமை, உள்துறை அமைச்சர், ஓட்டு, ஓட்டு வங்கி, கசாப், கடவுள், கலாச்சாரம், கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காஷ்மீரத்தில் இந்துக்கள் எங்கே, காஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே, காஷ்மீரம், கிரிக்கெட், குண்டு, குண்டு வெடிப்பு, சட்டம், சையது அலி ஜிலானி, சையது அலி ஷா கிலானி, சையது ஜிலானி, சோனியா, சோனியா காங்கிரஸ், ஜனாதிபதி, ஜம்மு, ஜாதி அரசியல், ஜிலானி, தாலிபான், தாவூத் ஜிலானி, திக் விஜய சிங், திக் விஜய் சிங், தீர்ப்பு, தீவிரவாத பாகிஸ்தானியர், தீஹார் சிறை, தூக்கில் போட வேண்டும், தூக்குத் தண்டனை, தூஷணம், தேசவிரோதம், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாகிஸ்தானிய இந்துக்கள், பாகிஸ்தானிய ஹிந்துக்கள், பாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள், பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், பாசிஸம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மதவாதி, மதவேற்றுமை, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்கள் மிரட்டுதல், லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
ஏப்ரல் 1, 2011
காஷ்மீரில் கிரிக்கெட் ஆடுவார்களா அல்லது ஆட விடுவார்களா?
காஷ்மீர் பற்றி, சமீபத்தில் கருத்தரங்கம் என்று சொல்லிக் கொண்டு, நன்றாகவே, பிரிவினைவாதிகளுக்கு, விளம்பரத்தை செய்து கொடுத்தது இந்திய அரசாங்கம். 2-ஜி ச்பெக்ட்ரம் விவகாரத்தை, அப்படியே அமுக்கிவிட்டது கிரிக்கெட் ஆட்டம். சோனியாவிற்கோ, மகிழ்ச்சி தாளவில்லை, கைகளை உயர்த்திக் கொண்டு ஆடாத குறைதான்! பாவம், அந்த ரேணுகா சௌத்ரி இல்லை. இருந்திருந்தால், முன்போல கைக்கோர்த்துக் கொண்டு ஆடியிருப்பார். அம்மையாருக்கு அந்த அளவிற்கு சந்தோஷம். இப்படி, இரண்டு-மூன்ரு கிரிக்கெட் ஆட்டங்கள் ஆடினால், ஊழலைப் பற்றிய விவகாரங்கள் மக்களுக்கு மறந்து விடும் போலிருக்கிறது. சரி, இந்திய-பாகிஸ்தான் பிரதம மந்திரிகள், மற்ற வகைறாக்களை வைத்துக் கொண்டு, காழ்மீரத்தில், ஏன் கிரிக்கெட் ஆடக்கூடாது? அவர்களுடைய கிரிக்கெட் தூது சமாசாரம், அங்கு செல்லுபடியாகாதா?
இரு நாடுகளையும் இணைக்கும் பாலமாக கிரிக்கெட் விளங்குகிறது:மொகாலி: “இந்தியாவும், பாகிஸ்தானும், தங்களுக்குள் உள்ள பழமையான விரோத போக்கை ஒதுக்கி விட்டு, பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் செயல்பட வேண்டும்’ என, பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். மொகாலியில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான அரை இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக வந்திருந்த பாக்., பிரதமர் கிலானிக்கு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இரவு விருந்து அளித்து கவுரவித்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: நம் இரு நாடுகளுக்கும் இடையே, பழமையான விரோத போக்கு உள்ளது. அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இந்தியா – பாக்., இடையே, ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம். இரு நாடுகளையும் இணைக்கும் பாலமாக கிரிக்கெட் விளங்குகிறது. இது ஒரு சிறப்பான துவக்கம். எந்த வகையான கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், அதை சுமுகமாக பேசித் தீர்க்க வேண்டும். கிலானியும், நானும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். கருத்து வேறுபாடுகளை சுமுகமாக தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என, இரு நாட்டு பிரதமர்களும் உறுதி எடுத்துள்ளோம். இரு நாட்டு மக்களும் அமைதியாக வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். மொகாலியில் நடந்த கிரிக்கெட் போட்டியின் மூலம், அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
பாகிஸ்தான் பிரதமர் கிலானி கூறியதாவது: எங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்தது. அனைத்து முக்கிய பிரச்னைகள் குறித்தும் விவாதித்தோம். மொகாலியில் நடந்த அரை இறுதிப் போட்டி, இரு நாட்டு மக்களை மட்டுமல்லாமல், இரு நாடுகளின் பிரதமர்களையும் ஒருங்கிணைத்துள்ளது. இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான பிரச்னைகளை, தாங்களாகவே தீர்த்துக் கொள்ள முடியும். அதற்கான தகுதியும், திறமையும் இரு நாடுகளுக்கும் உள்ளது. விளையாட்டில் வெற்றியோ, தோல்வியோ முக்கியம் இல்லை. அணிகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு தான் அவசியம். இந்திய அணி சிறப்பாக விளையாடியது; பாகிஸ்தானும் நன்றாகவே ஆடியது. இவ்வாறு கிலானி கூறினார்.
சுமார் ரூ. 1,000 கோடி லாபமாம், கூட ரூ.45 கோடி வரிவிலக்கும் கொடுக்கப்படுகிறதாம்! உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கிடைத்துள்ள வருவாய்க்கு ரூ.45 கோடி வரிவிலக்கு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தி வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இதுவரை ரூ1,476 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த போட்டியை நடத்துவதற்கு ரூ 571 கோடி செலவாகியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக, இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் துணை அமைப்புகளுக்கு கிடைத்த வருமானத்தில் ரூ 45 கோடி வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற மத்திய நிதி அமைச்சகத்தின் யோசனை தாக்கல் செய்யப்பட்டது. அந்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்திய அணிக்கு வாழ்த்து: இக்கூட்டத்தில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியதற்காக, பிரதமருக்கு சில மத்திய அமைச்சர் வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு பிரதமர், அப்போது அங்கிருந்த மத்திய வேளாண் அமைச்சரும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான சரத் பவாரிடம் வாழ்த்துகளை தெரிவிக்குமாறு சக அமைச்சர்களை கேட்டுக்கொண்டார். இத்தகவல்களை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.
வேதபிரகாஷ்,
01-04-2011
குறிச்சொற்கள்:இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கிரிக்கெட், கிரிக்கெட் தூது, செக்யூலரிஸம், தீவிரவாதம், பாகிஸ்தான், மும்பை பயங்கரவாத தாக்குதல்
26/11, இத்தாலி, இத்தாலி மொழி, இந்திய விரோதிகள், இந்து மக்களின் உரிமைகள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, எஸ். ஏ.ஆர். ஜிலானி, எஸ்.ஏ. கிலானி, கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், கிரிக்கெட், கிலானி, சஜ்ஜன் குமார், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சூஸன்னா, சூஸன்னா அருந்ததி, சூஸன்னா அருந்ததி ராய், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சையது அலி ஜிலானி, சையது அலி ஷா கிலானி, சையது அலி ஷா ஜிலானி, சையது ஜிலானி, சோனியா, சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தேசத் துரோகம், தேசவிரோதம், தேசிய கொடி, பாகிஸ்தானிய இந்துக்கள், பாகிஸ்தானிய ஹிந்துக்கள், பாகிஸ்தானில் இந்துக்கள், பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, லால் சௌக், வங்காளதேசம், வருமான வரித்துறை இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
நவம்பர் 30, 2010
தேசத்துரோக பேச்சுகளுக்காக வழக்கு தொடரப்பட்டுவிட்டது!
நீதி மன்றம் ஆணையிட்டப்பிறகு, தில்லியில் திலக் மார்க் போலீஸ் ஸ்டேஷனில், ஒருவழியாக தேசத்துரோக பேச்சுகளுக்காக கீழ்கண்டவர்களின்மீது[1] பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ்[2] வழக்கு தொடரப்பட்டுவிட்டது!
1. அருந்ததி ராய்
2. சையது அலி ஷா கிலானி,
3. வராவர ராவ்
4. எஸ்.ஏ. கிலானி
5. செயிக் ஷௌகத் ஹுஸைன்
6. சுபத்ரா சென்குப்தா
7. சுஜாதோ பத்ரா
சட்டப்பிரிவு |
சட்டமீறல்கள் |
124 A (sedition) of the IPC |
தேசத்துரோகம் |
153 A (promoting enmity between different groups and doing acts prejudicial to maintenance of harmony) of the IPC |
இரு பிரிவினருக்கிடையே விரோத்தத்தை மூட்டும் வகையில் ஊக்குவிப்பது மற்றும் அமைதியைக்கெடுப்பது |
153 B (imputations, assertions, prejudicial to national integration) of the IPC |
தேச ஒற்றுமைக்கு எதிராக பேசுவது, தப்பாக விளக்குவது, களங்கம் ஏற்படுத்துவது முதலியன |
504 (insult intended to provoke breach of peace) of the IPC |
அமைதியைக் குலைப்பது |
505 (statements conducing to public mischief) of the IPC |
பொதுமக்களுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நடப்பது |
Section 13 of the Unlawful Activities (Prevention) Act. |
மேல் கண்ட சட்டமீறல்கள் – இச்சட்டப்பிரிவின் கீழ் |
காஷ்மீர் இந்துக்கள்தான் புகார் கொடுத்தனர் – நடவடிக்கை எடுக்க இவ்வலவு நாள்: அரசு ஒருதலை பட்சமாக செயல்படுவதைக் கண்டு வருத்தமடைந்த காஷ்மீர இந்துக்கள், தாமே “தனி நபர்” என்ற முறையில் புகார் செய்ய முடிவெடுத்தனர். “அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்பினோம், ஆனால் அவர்ட்கள் மெத்தனமவே உள்ளார்கள்”, என்று ஒரு வாரம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்[3], காஷ்மீர இந்துக்கள் சார்பில் தில்லியில் திலக் மார்க் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுக்கப்பட்டது[4]. சுஷில் குமார் என்பவர் இந்த் புகாரைக் கொடுத்தார்[5]. ஆனால், போலீஸார், அது “வழக்கிற்கு தகுதியுடையாதாக” இருப்பின், ஓரிரு நாட்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு[6], விசாரணை மேற்கொள்ளப் படும்”, என்று சொல்லி தூங்கிவிட்டார்கள்!
தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் மன்மோஹன் அரசு: ஆனால், ஏதோ செய்யவேண்டுமே என்று, “ஜம்மு – காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ., வுமான சயித் அலி ஷா கிலானி, வருமான வரி பாக்கித் தொகை 1.73 கோடி ரூபாயை டிசம்பர் 31க்குள் செலுத்த வேண்டும்’ என, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. முன்பும் தேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு வருமானவரி கட்டவில்லை என்று கொடுத்த நோட்டிஸும் பாக்கி இருக்கிறது[7].
உள்துறை சூழ்ச்சிகள் தொடர்கின்றன[8]: காஷ்மீர் பிரிவினைவாத குழு தலைவர் கிலானி மற்றும் எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. பாவம், இந்தியாவில் அந்நிலைக்கு வந்து விட்டார்கள். அதாவது பேசியது குற்றமா இல்லையா என்று ஆராய்ச்சி செய்து தான் போலீஸாருக்கு அதிகாரத்தையேக் கொடுப்பார்கள் போலிருக்கிறது. இவர்கள் இருவரையும் ராஜதுரோக குற்றத்தின் அடிப்படையில் கைது செய்ய டில்லி போலீஸ் தீவிரமாக இருந்தாலும், மத்திய உள்துறை மற்றும் சட்ட அமைச்சகங்களின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது[9].
வழக்குப் பதிவு செய்யப் போவதில்லை என மத்திய அரசு முடிவு: பிரிவினையை வலியுறுத்திப் பேசிய காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானி, பிரிவினையை ஆதரிக்கும் வகையில் பேசிய எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப் போவதில்லை என மத்திய அரசு முடிவு செய்தது[10]. இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை வேண்டும் என கிலானியும், காஷ்மீர் மக்கள் அதைத்தான் விரும்புகின்றனர் என அருந்ததி ராயும் தில்லியில் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினர்[11]. இதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கலாம் என சட்ட ஆலோசனையை உள்துறை அமைச்சகம் நாடியது. “தேசத்துக்கு எதிராக அதிருப்தியுடன் இருத்தல்” என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என சட்ட அமைச்சகம் ஆலோசனை வழங்கியது[12]. இருப்பினும், காங்கிரஸ் அரசு நடவடிக்கை வேண்டாம் என்று தீர்மானித்தது[13], வழக்கமான முஸ்லீம் தாஜா பிடிக்கும் போக்கு தான் தெரிகிறது[14]. அந்நேரம், பீஹாரில் தேர்தல் இருந்தது!
வேதபிரகாஷ்
© 30-11-2010
குறிச்சொற்கள்:அருந்ததி ராய், இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, எஸ்.ஏ. கிலானி, சுஜாதோ பத்ரா, சுபத்ரா சென்குப்தா, செயிக் ஷௌகத் ஹுஸைன், சையது அலி ஷா கிலானி, தீவிரவாதம், வராவர ராவ், Indian secularism, secularism
அருந்ததி ராய், இந்திய விரோதிகள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, உள்துறை அமைச்சர், எஸ். ஏ.ஆர். ஜிலானி, எஸ்.ஏ. கிலானி, கருத்து சுதந்திரம், கிலானி, சுஜாதோ பத்ரா, சுபத்ரா சென்குப்தா, சூஸன்னா, சூஸன்னா அருந்ததி, சூஸன்னா அருந்ததி ராய், சையது அலி ஜிலானி, சையது அலி ஷா கிலானி, சையது அலி ஷா ஜிலானி, சையது ஜிலானி, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, துரோகம், தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், பாராளுமன்றத்தைத் தாக்கியது, பார்லிமென்ட் அட்டாக் பயங்கரவாதி, மன்மோஹன் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
ஒக்ரோபர் 27, 2010
சூஸன்னா அருந்ததி ராயை கைது செய்வது, சிறையிலடைப்பது ஒன்றும் புதியதல்ல: குற்றவாளிகளுக்கு இது பழக்கமானதே!
திஹார் ஜெயிலில் இருந்த சூஸன்னா அருந்ததி: மே மாதம் 2002ல், நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக தீஹார் சிறையில் அடைக்கப்பட்டது நிறையபேர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்[1]. சுப்ரீம் கோர்ட் ஆவணங்களை இங்கு பார்க்கலாம்[2]. ஆனால், அத்தகைய தண்டனைப் பெற்றும் அருந்ததி புகழுக்காகவும், பணத்திற்காகவும் அலைகின்ற ஆளாகத்தான் உள்ளார். நோபல் பரிசு ஒன்றுதான் பாக்கி!
Susanna Arundhati Roy young energetic
ஒழுக்கம் ஏன் தேவை? பொதுவாழ்க்கைக்கு வருபவர்களுக்கு, சமுதாயத்திற்கு அறிவுரை கூறுவர்களுக்கு, நாட்டின் மீது விமர்சனம் செய்பவர்களுக்கு,……………. தனி நபர் ஒழுக்கம் ஏன் அவசியம் தேவை என்று சூஸன்னா அருந்ததி மூலம் வெளிப்படுகிறது. ஏனெனில், –
- குடிப்பது எங்களது உரிமை,
- கிளப்புகளில் ஆடிப்பாடுவது எங்களது உரிமை,
- போதை மருந்துகள் உட்கொள்வது எங்களது உரிமை,
- திருமணம் செய்து கொள்வது, விவாக ரத்து செய்வது எங்களது உரிமை,
- பலருடன் உடலுறவு கொள்வது,
- களவியல் செய்வது…………..முதலிவயவும் எங்களது உரிமை,
என்று உரிமைகளை நீட்டிக் கொண்டே போகலாம்! ஆனால், விபச்சாரிகள் எப்படி பத்தினித்தன்மையைப் பற்றி பேசமுடியும்? நாத்திகவாதிகள் எப்படி ஆத்திகத்தைப் பற்றி பேச முடியும்? அங்குதான் பிரச்சினை வருகிறது.
Susanna Arundhati Roy casually
சூஸன்னா அருந்ததியின் பின்னணி: கத்தோலிக்க சிரிய குடும்பத்தில் பிறந்த அருந்ததி, சிறு வயது முதல் என்றுமே ஒழுங்காக இருந்ததில்லை. அம்மாவிடம் சண்டைப் போட்டுக் கொண்டே இருப்பார். பணத்திற்கும் வசதிற்கும் குறைவில்லை. எப்பொழுதுமே “அனுபவித்தல்” தான்! மேரி ராய் என்ற தாயிற்கும், வங்காள தேநீர் தோட்ட ஆளான ராய் என்பருக்கும் பிறந்த பெண்தான் அருந்ததி. அந்த ராயின் சகோதரரின் மகன் தான் பிரணாய் ராய் (என்.டி.டிவி). பிரணாய் ராயின் மனைவி ராதிகா ராய், இவரது சகோதரி பிருந்தா. பிருந்தா, பிரகாஷ் கரத்தை மணந்து கொண்டு பிருந்தா கரத் ஆனார். இவர்கள் எல்லோருமே கிருத்துவர்கள். இப்படி இவர்களது பின்னணி மிகவும் பலமானது தான்!
Gerard da Cunha- the first husband
|
- Susanna with Pradip Kishen second husband
|
திருமணங்கள் தோல்வியில் முடிந்தன: முதலில் கட்டுமானயியல் படிக்கும் போது ஜெரார்ட் ட குன்ஹா என்பரை காதலித்து மணந்து கொண்டார். ஆனால், மேனாட்டு கலாச்சாரத்தில் மூழ்கியிருந்த இருவருக்குமே திருமணம் கசந்தது. ஒருவர் சுதந்திரத்தில் அடுத்தவர் நுழைவதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. இருவருக்குமே ஏராளமான நண்பர்கள், இரவு பார்ட்டிகள், “அனுபவிப்புகள்”……………………., விளைவு விவாக ரத்துதான்! அடுத்ததாக, சினிமா இயக்குனரான பிரதீப் கிஷண் என்பவரை 1984ல் மணந்தார். இங்கேயும் அதே பிரச்சினைதான்! ”……………………., விளைவு விவாக ரத்துதான்! இதெல்லாம் உச்சத்திலும், நீச்சத்திலும் சகஜமானதுதான்!
சூஸன்னா அருந்ததி ராய், ஒரு தோல்வியடைந்த மனித ஜீவன்: இவர்கள் எல்லோருமே தமது வாழ்க்கையில் அதிக அளவில் தோல்வி அடைந்து, விரக்தியாகி, தற்கொலையே செய்து கொள்ளும் நிலையடைந்த பின்னர், “இதற்கு பதிலாக அது” என்ற மனோபாவத்தில், சமூகத்தில் ஏதாவது பிரச்சினை செய்து கொண்டேயிப்பதை வழக்கமாகக் கொள்வர். ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் தோன்றுவர் அல்லது மற்றவர்களால் தேவைக்காக அழைத்து வைக்கப் படுவர். பிரச்சினையைக் கிளப்பி விடுவர். பிறகு சில ஆண்டுகள் கணக்கில் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாது. சூஸன்னாவும் அந்த மாதிரிதான்!
Susanna Arundhati Roy with Maoists
மாவோயிஸ்ட்டுகளுடன் சூஸன்னா, இவ்வாறு சகஜமாக இருக்கும்போது, “ஏன் இப்படி அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கிறீர்களே?……….” என்று கேட்டாரா அல்லது……………..
அழகு அழகென்றே கருத முடியாது………………………., அதன் பின்னே ஆபத்து இருக்கலாம். சூஸன்னா அது மாதிரிதான் போலும்…………………….
வேதபிரகாஷ்
27-10-2010
[2] http://www.narmada.org/sc.contempt/
‘Contempt of Court’ case against Arundhati Roy
On March 6th, 2002, the Supreme Court issued its judgement on the case of criminal contempt of court by Arundhati Roy. On this page, we’ve provided some background on the issue, appeals for action issued before March 6th, analysis of the issue, and media coverage of the same.
Appeal for action and background of the case:
The document titled Arundhati Roy & Criminal Contempt of the Supreme Court of India provides a good background of the contempt case: the events that led to the filing of the first criminal contempt case against Prashant Bhushan, Medha Patkar, and Arundhati Roy; the subsequent dropping of charges against Prashant Bhushan and Medha Patkar; and the filing of a second criminal contempt case against Arundhati Roy.
However, this is not the first time that the Supreme Court acted in this manner. Earlier in 1999, it took offense with Arundhati Roy’s essay The Greater Common Good and also with the statements of the NBA and deliberated for a while whether to charge them with a contempt of court. This issue is covered in the documents listed here:
|
குறிச்சொற்கள்:அருந்ததி ராய், எஸ்.ஏ. கிலானி, கத்தோலிக்க சிரிய குடும்பம், கற்பின் நிறம், கற்பின் விலை, சுஜாதோ பத்ரா, சுபத்ரா சென்குப்தா, சூஸன்னா, சூஸன்னா அருந்ததி, சூஸன்னா அருந்ததி ராய், செயிக் ஷௌகத் ஹுஸைன், சையது அலி ஷா கிலானி, தீஹார் சிறை, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், பிரணாய் ராய், பிருந்தா ராய், மேரி ராய், ரஞ்சித் ராய், ராதிகா ராய், வராவர ராவ்
எஸ்.ஏ. கிலானி, கத்தோலிக்க சிரிய குடும்பம், கற்பின் கலர், கற்பின் நிறம், சாருண்ணி, சுஜாதோ பத்ரா, சுபத்ரா சென்குப்தா, சூஸன்னா, சூஸன்னா அருந்ததி, சூஸன்னா அருந்ததி ராய், செயிக் ஷௌகத் ஹுஸைன், சையது அலி ஷா கிலானி, தீஹார் சிறை, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், நோபல் பரிசு, ரன்ஞ்சித் ராய் இல் பதிவிடப்பட்டது | 14 Comments »