கொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.

கொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.

 

மனிதசட்டங்களின்கீழ்கூடதண்டனையளிக்கமுடியாதஅநியாயங்கள்: மும்பை தொடர்குண்டு வெடிப்புகள் என்பது மதரீதியில், இந்துக்களைக் கொல்ல வேண்டும், பீதியைக்கிளப்பவேண்டும், பயத்தை விதைக்க வேண்டும் என்ற திட்டமிட்ட வெறியர்களின் குரூரச் செயலாகும். அது இருக்கும் மனிதசட்டங்களின் கீழ் கூட தண்டனையளிக்க முடியாத அநியாயங்கள் ஆகும். பாதிக்கப்பட்டவர்கள் இன்று கூட, ஒருவனுக்குத்தானே மரணதண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறும்போது, அவர்களின் சோகம், துக்கம், ஏமாற்றம் முதலியவை தான் வெளிப்படுகிறது.

 

அந்நிலையில்கொடூரக்குண்டுவெடிப்புகளில்குரூரமாகக்கொல்லப்பட்டவர்களின்ஆத்மாஎன்னவாகும்?: குரூரக்கொலை செய்யும் ஜிஹாதி வெறியன் கூட, அல்லா தனக்கு சொர்க்கத்தின் வாசல்களை திறந்து வைத்துள்ளான் என்றுதானே அத்தகைய கூரூரத்தை செய்கிறான். அவனுக்குக் கூட, இறுட் ஹி தீர்ப்பு நாள் அன்று த உடல் உயித்தெழும், சொக்கம் கிடைக்கும் என்று தானே முடிவெடுத்து இறக்கிறான். அவனுக்கு ஆத்மா இருக்கிறாதா இல்லையா என்ற சந்தேகமோ இறையியல் நம்பிக்கை இருக்கமலாம், அல்லது வேறு விதமாக வாதிக்கலாம். அதேபோல, ஒன்றுமே தெரியாத, சம்பதமே இல்லாத மக்களை, இந்துக்கள் என்பதால், காபிர்கள் என்பதால் கொல்லப்பட்டிருப்பதால், நிச்சயம் ஆண்டவன் அவனுக்கு சொர்க்கத்தைக் கொடுக்க மாட்டான்.

 

காபிர்களும், மோமின்களும், தண்டனைகளும்: இறந்த காபிர்களும் நரகத்திற்குப் போக மாட்டார்கள், மாறாக கொலைகாரர்கள் நரகத்திற்கும், அப்பாவிகள் சொர்க்கத்திற்கும் தான் போவார்கள். அங்கு ஆண்டவன் பெயரைச் சொல்லி சண்டை போட வேண்டியத் தேவையில்லை. இப்பொழுது இந்திய சட்டங்களின் படி தண்டனை கொடுக்கலாம், தாமதிக்கலாம், ஆனால், கடவுளின் தீர்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அது நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, அரசியல்வாதிகள்க்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இருக்கிறது. அன்று அவர்கள் தங்களது காரியங்களைப் பற்றி நினைவுகூற வேண்டியிருக்கும்.

 

உயித்தெழும்போதுகாத்திருக்கிறதுஎன்றுதொடர்ந்துகுரூரங்களைசெய்யலாமா?: அப்பொழுதுதான் இறந்தவர்களின் ஆதமா சாந்தி அடையும், இல்லையென்றால் அடையாது என்றால், அவர்கள் காத்துத்தான் கிடப்பார்கள். குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலைப்பற்றி அவர்கள் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், அவர்கள் தொடர்ந்து கூரூரங்களை செய்து கொண்டுதான் இருப்பார்கள். 200 பேர்களைக் கொன்றுவிட்டு, ஆயுள்தண்டனை என்றால், இறந்தவர்களின் உறவினர்கள் அக்கொலைக்கரனைப் பார்க்கும் போது என்ன நினைப்பார்கள்?

 

© வேதபிரகாஷ்

24-03-2013

 

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

ஒரு பதில் to “கொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.”

 1. K. Deenadayalan Says:

  முஸ்லீம்கள் என்னத்தான் ஆவேசமாக பேசி கலாட்டா செய்து போராட்டம் நடத்தினாலும், இம்மாதிரி விஷயங்களில் பொத்திக் கொண்டு விடுவார்ககள்.

  ஏனெனில் அவர்கள் செய்து வரும் மனிதவிரோத கூரூரங்களை, , கசாப்புத்தன கொலைகளை, ஜிஹாதி கொடுமைகளை, கடவுளூக்கே அடுக்காத குண்டு வெடிப்புகளை அவர்கள் மனசாட்சியோ ஒப்புக்கொள்ளாது.

  அதனால் தான், கடவுள் பெயரை தீவிரமாகச் சொல்லிக் கொண்டு, சிந்தனையைக் குரூரமாக்கிக் கொண்டு, எண்ணங்களை வன்முறையில் ஊறவைத்து, செநெயல்களை ஏதோ ஆண்டவனுக்கு அர்ப்பிக்கின்ற போர்வையில், இவ்வாறு செய்து வருகின்றனர்.

  அவர்கள் சொல்லிக் கொள்கின்றபடி, உலகமே இஸ்லாம் ஆகிவிட்டால், உடனே உலகம் அழிந்து விடும் ஆமாம், அவர்களே அடித்துக் கொண்டு சாவார்கள்.

  அப்பொழுது உலகம் முழுவதும் பிணங்கள் தாம் இருக்கும்.

  யாரும் புதைத்து சமாதி கட்டக்கூட ஆட்கள் இருக்க மாட்டார்கள்.

  அந்நிலையில் அவர்களது அந்த பிணங்களின் கடவுள் அவற்றை உயிர்ப்பித்தால், ஹாலிவுட் படங்களில் காண்பிக்கப்படும் ஜோம்பிகள் போன்றுதான் இருப்பர்.

  அத்தகைய உடல்களுடன் சொர்க்கத்திற்குச் சென்றால் என்னத்தை அனுபவிப்பார்கள்?

  நரகத்தைத்தான் அனுபவிப்பார்கள்.

  இதே சித்தாந்தத்தைத்தான், கிறிஸ்தவர்களும் கொண்டுள்ளார்கள்.

  அதனால், அவர்களும் உடனடியாக உலகத்தில் “அர்மகதான் யுத்தத்தை” ஏற்படுத்தி அனைவரையும் கொன்று பிணங்களாக்கி விட்டால், உடனே கர்த்தர் வந்து உயிப்பித்து விடுவார், சுவர்க்கத்திற்குத் தூக்கிக் கொண்டு சென்று வருவார் என்று நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

  இவையெல்லாமே தவறான நம்பிக்கைகள், இடைக்காலங்களில் மிருகவாழ்க்கையினை நடத்திக் கொண்டிருந்த ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்டது.

  சிலுவை / புனித போர்களில் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொன்றுக் கொண்டிருக்கும் போது தோன்றிய அரக்க எண்ணங்களின் சித்தாந்தம் ஆகும்.

  அதனால் தான், அவர்கள் இருக்கும் இடங்களில் போர்கள், சண்டைகள், சச்சரவுகள்,கலவரங்கள் நடந்து கொண்டிருக்கின்றனர்.

  மக்கள் அமைதி இன்றி செத்துக் கொண்டிருக்கின்றனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: