Posts Tagged ‘கற்பின் நிறம்’

சூஸன்னா அருந்ததி ராயை கைது செய்வது, சிறையிலடைப்பது ஒன்றும் புதியதல்ல: குற்றவாளிகளுக்கு இது பழக்கமானதே!

ஒக்ரோபர் 27, 2010

சூஸன்னா அருந்ததி ராயை கைது செய்வது, சிறையிலடைப்பது ஒன்றும் புதியதல்ல: குற்றவாளிகளுக்கு இது பழக்கமானதே!

திஹார் ஜெயிலில் இருந்த சூஸன்னா அருந்ததி: மே மாதம் 2002ல், நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக தீஹார் சிறையில் அடைக்கப்பட்டது நிறையபேர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்[1]. சுப்ரீம் கோர்ட் ஆவணங்களை இங்கு பார்க்கலாம்[2]. ஆனால், அத்தகைய தண்டனைப் பெற்றும் அருந்ததி புகழுக்காகவும், பணத்திற்காகவும் அலைகின்ற ஆளாகத்தான் உள்ளார். நோபல் பரிசு ஒன்றுதான் பாக்கி!

Susanna Arundhati Roy young energetic

Susanna Arundhati Roy young energetic

ஒழுக்கம் ஏன் தேவை? பொதுவாழ்க்கைக்கு வருபவர்களுக்கு, சமுதாயத்திற்கு அறிவுரை கூறுவர்களுக்கு,   நாட்டின் மீது விமர்சனம் செய்பவர்களுக்கு,……………. தனி நபர் ஒழுக்கம் ஏன் அவசியம் தேவை என்று சூஸன்னா அருந்ததி மூலம் வெளிப்படுகிறது. ஏனெனில், –

  • குடிப்பது எங்களது உரிமை,
  • கிளப்புகளில் ஆடிப்பாடுவது எங்களது உரிமை,
  • போதை மருந்துகள் உட்கொள்வது எங்களது உரிமை,
  • திருமணம் செய்து கொள்வது, விவாக ரத்து செய்வது எங்களது உரிமை,
  • பலருடன் உடலுறவு கொள்வது,
  • களவியல் செய்வது…………..முதலிவயவும் எங்களது உரிமை,

என்று உரிமைகளை நீட்டிக் கொண்டே போகலாம்! ஆனால், விபச்சாரிகள் எப்படி பத்தினித்தன்மையைப் பற்றி பேசமுடியும்? நாத்திகவாதிகள் எப்படி ஆத்திகத்தைப் பற்றி பேச முடியும்? அங்குதான் பிரச்சினை வருகிறது.

Susanna Arundhati Roy casually

Susanna Arundhati Roy casually

சூஸன்னா அருந்ததியின் பின்னணி: கத்தோலிக்க சிரிய குடும்பத்தில் பிறந்த அருந்ததி, சிறு வயது முதல்  என்றுமே ஒழுங்காக இருந்ததில்லை. அம்மாவிடம் சண்டைப் போட்டுக் கொண்டே இருப்பார். பணத்திற்கும் வசதிற்கும் குறைவில்லை. எப்பொழுதுமே “அனுபவித்தல்” தான்! மேரி ராய் என்ற தாயிற்கும், வங்காள தேநீர் தோட்ட ஆளான ராய் என்பருக்கும் பிறந்த பெண்தான் அருந்ததி. அந்த ராயின் சகோதரரின் மகன் தான் பிரணாய் ராய் (என்.டி.டிவி). பிரணாய் ராயின் மனைவி ராதிகா ராய், இவரது சகோதரி பிருந்தா. பிருந்தா, பிரகாஷ் கரத்தை மணந்து கொண்டு பிருந்தா கரத் ஆனார். இவர்கள் எல்லோருமே கிருத்துவர்கள். இப்படி இவர்களது பின்னணி மிகவும் பலமானது தான்!

Gerard da Cunha- the first husband

Gerard da Cunha- the first husband

 

Susanna with Pradip Kishen second husband 

Susanna with Pradip Kishen second husband

திருமணங்கள் தோல்வியில் முடிந்தன: முதலில் கட்டுமானயியல் படிக்கும் போது ஜெரார்ட் ட குன்ஹா என்பரை காதலித்து மணந்து கொண்டார். ஆனால், மேனாட்டு கலாச்சாரத்தில் மூழ்கியிருந்த இருவருக்குமே திருமணம் கசந்தது. ஒருவர் சுதந்திரத்தில் அடுத்தவர் நுழைவதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. இருவருக்குமே ஏராளமான நண்பர்கள், இரவு பார்ட்டிகள், “அனுபவிப்புகள்”……………………., விளைவு விவாக ரத்துதான்! அடுத்ததாக, சினிமா இயக்குனரான பிரதீப் கிஷண் என்பவரை 1984ல் மணந்தார். இங்கேயும் அதே பிரச்சினைதான்! ”……………………., விளைவு விவாக ரத்துதான்! இதெல்லாம் உச்சத்திலும், நீச்சத்திலும் சகஜமானதுதான்!

சூஸன்னா அருந்ததி ராய், ஒரு தோல்வியடைந்த மனித ஜீவன்: இவர்கள் எல்லோருமே தமது வாழ்க்கையில் அதிக அளவில் தோல்வி அடைந்து, விரக்தியாகி, தற்கொலையே செய்து கொள்ளும் நிலையடைந்த பின்னர், “இதற்கு பதிலாக அது” என்ற மனோபாவத்தில், சமூகத்தில் ஏதாவது பிரச்சினை செய்து கொண்டேயிப்பதை வழக்கமாகக் கொள்வர். ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் தோன்றுவர் அல்லது மற்றவர்களால் தேவைக்காக அழைத்து வைக்கப் படுவர். பிரச்சினையைக் கிளப்பி விடுவர். பிறகு சில ஆண்டுகள் கணக்கில் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாது. சூஸன்னாவும் அந்த மாதிரிதான்!

Susanna Arundhati Roy with Maoists

Susanna Arundhati Roy with Maoists

மாவோயிஸ்ட்டுகளுடன் சூஸன்னா, இவ்வாறு சகஜமாக இருக்கும்போது, “ஏன் இப்படி அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கிறீர்களே?……….” என்று கேட்டாரா அல்லது……………..

அழகு அழகென்றே கருத முடியாது………………………., அதன் பின்னே ஆபத்து இருக்கலாம். சூஸன்னா அது மாதிரிதான் போலும்…………………….

வேதபிரகாஷ்

27-10-2010


 

[2] http://www.narmada.org/sc.contempt/

‘Contempt of Court’ case against Arundhati Roy 

On March 6th, 2002, the Supreme Court issued its judgement on the case of criminal contempt of court by Arundhati Roy. On this page, we’ve provided some background on the issue, appeals for action issued before March 6th, analysis of the issue, and media coverage of the same.

Appeal for action and background of the case:

The document titled Arundhati Roy & Criminal Contempt of the Supreme Court of India provides a good background of the contempt case: the events that led to the filing of the first criminal contempt case against Prashant Bhushan, Medha Patkar, and Arundhati Roy; the subsequent dropping of charges against Prashant Bhushan and Medha Patkar; and the filing of a second criminal contempt case against Arundhati Roy.

However, this is not the first time that the Supreme Court acted in this manner. Earlier in 1999, it took offense with Arundhati Roy’s essay The Greater Common Good and also with the statements of the NBA and deliberated for a while whether to charge them with a contempt of court. This issue is covered in the documents listed here: