அயோத்யா இருக்கும் நாடு இந்துக்களைக் கொல்வதேன் – கமல் பதில் சொல்வாரா?

அயோத்யா இருக்கும் நாடு இந்துக்களைக் கொல்வதேன் – கமல் பதில் சொல்வாரா?

முன்பு கூத்தாடி கமல் முஸ்லிம்களுக்கு பயந்து கொண்டு உளறிக் கொட்டியது மானமுள்ள இந்தியர்களுக்கு / இந்துக்களுக்கு ஞாபகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இச்செய்தியைப் படிக்கவேண்டும்.

ஆப்கானிஸ்தானில்-இந்தியர்-கொல்லப்படுதல்

ஆப்கானிஸ்தானில்-இந்தியர்-கொல்லப்படுதல்

இதில் என்ன கோரம் என்றால் இருநாடுகளிடையே கலாச்சாரம் மற்றும் நட்பை வளர்க்க சென்ற இந்தியர்கள் மீதுதான் தலிபான்கள் அத்தகைய ஜிஹாதி மனித்-குண்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள்!

இந்த-டாக்டருக்கு-கைகளை-கும்பிட்டு-நடிக்கத்தெரியவில்லை

இந்த-டாக்டருக்கு-கைகளை-கும்பிட்டு-நடிக்கத்தெரியவில்லை

ஞாபகம் இருக்கிற்தா?

முன்பெல்லாம், ஒரு முஸ்லீம் இரு கைகளைக் கூப்பிக்கொண்டு, கதறுவது போல ஊடகங்களில் ஒரு புகைப்படம் போட்டுக் காட்டுவார்கள்!

அதாவது, ஏதோ இந்தியாவில் முஸ்லிம்கள்தாம் பாதிக்கப்படுவது போலவும், மற்றவர்கள் எல்லாம் சந்தோஷமாக இருப்பது போன்று மாயையைக் காட்டுவர்!

இப்பொழுது கூட, புனேவில் தம் தந்தை, மகன், மகள் இழந்து அழுத காட்சிகளை ஊடங்கள் காட்டவில்லை!

இங்கே கூட, பாவம் இந்த டாக்டருக்கு கைகளைத் தூக்கிக் கொண்டோ, கூப்பிக் கொண்டோ அழுத காட்டத் தெரியவில்லை போலும்!

அந்த ‘உலக நாயகன்” கூத்தாடி, நடிகன் என்ற முறையிலோ அல்லது கமல் ஹஸன் என்ற முகமூடியிலோ இருந்து கொண்டு என்ன சொல்லுவான்?

அயல் நாட்டவர், அதிலும் இந்தியர்கள், அதிலும் காஃபிர்களைத் தான் கொல்லத் துடிக்கின்றனர் என்றால் எதற்காக அத்தகைய மனிதத்தன்மையற்ற மிருகங்களையும் விட கோரமான அவர்களுடன் நட்பு காட்ட அங்கு சென்று சாகவேண்டும்?

இதுதான் அவர்களுக்கு நட்பு காட்டும் விதம் என்றால், அதுதான் அவர்களது நாகரிகம் என்றால் எதற்கு அங்கு சென்று சாகவேண்டும்?

நிச்சயமாக அவர்களுக்கு சரித்திரம் மறந்து போயிருக்கும், தம்முடைய மூலங்களும் மறந்து போயிருக்கும் அல்லது இஸ்லாம் மயமாக்கல் என்ற மூளைச்சலவையினால், தாயையௌம் மறந்திருப்பர்!

அதனால் தான் காந்தாரத்தில் இருந்து கொண்டேக் கொல்கின்றனர்.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு”, என்று அவரிடம் பேசினால், அது புரியுமா என்ன?

அவன் தான் குண்டு வெடித்துக் கொண்டே போகிறானே?

செல்லுமா அத்தகைய தத்துவம், அந்த ஜிஹாதி தீவிரவாதிகளிடம்?

எப்பொழுது அவர்கள் “தர்-உல்-இஸ்லாம்” மற்றும் “தார்-உல்-ஹராப்” என்று வட்டங்கள் போட்டுக் கொண்டு மக்களைக் கொன்றுக் குவிப்பதே சொர்க்கத்தை அடையும் வழி என்று நம்பிக்குக் கொண்டிருக்கிறர்களோ, அவர்களை மாற்றுவது என்ம்பது நடக்காது போலும்!

ஆண்டவன் தான் அவர்களுக்கு கொல்லாமை, அஹிம்சை……மற்றதெல்லாம் போதிக்க வேண்டும்!

ஆப்கானிஸ்தானில்-இந்தியர்-கொல்லப்படுதல்-கமல்

ஆப்கானிஸ்தானில்-இந்தியர்-கொல்லப்படுதல்-கமல்

அல்லது அவனை மிரட்டி உளரவைத்த அந்த முஸ்லீம்கள் என்ன சொல்வார்கள்?

பிறகு எதற்கு இந்தியர்கள் அந்த கேடு கெட்ட காந்தார தேசத்திற்கு போகவேண்டும்?

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

2 பதில்கள் to “அயோத்யா இருக்கும் நாடு இந்துக்களைக் கொல்வதேன் – கமல் பதில் சொல்வாரா?”

  1. vedaprakash Says:

    தற்கொலை குண்டுத்தாக்குதல்,துப்பாக்கிச் சூட்டில் ஆப்கானில் 14 பேர் பலி, 32 பேர் காயம்
    http://www.thinakkural.com/publication_west/content.php?contid=2158&catid=2

    ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலின் மத்திய பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிப் பிரயோகத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.காபூலில் பிரதான வர்த்தகத் தொகுதிக்கு அருகாமையில் தற்கொலைக் குண்டுதாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து அப்பகுதி எங்கும் பல்வேறு குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ள அதேவேளை இரு குண்டுதாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டுமுள்ளனர்.இத்தாக்குதலில் இரண்டு பொலிஸாரும் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குத்தலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

    ஹெல்மன்ட் மாநிலத்திலுள்ள தலிபான் போராளிகளை ஒழிக்கும் ஒப்பரேஷன் மொஷ்டாரக்கை ஆப்கான் மற்றும் நேட்டோ படையினர் மேற்கொண்டு வரும் நிலையில் இக்குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது.கடந்த ஜனவரி 18 இல் காபூலில் அரச சொத்துகளை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதை அடுத்து காபூலிற்கு வருகை தரும் பொது மக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

    இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 32 பேர் காயமடைந்துள்ளனர்.காபூலிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் முன்னால் உள்ள கட்டிடமொன்று தீப்பற்றி எரிவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.அத்துடன், இப்பகுதியில் ஆயுததாரிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் நேரடி மோதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இத்தாக்குதலில் ஆறு இந்தியர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் ஏனைய காயமடைந்த ஆப்கான் மக்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  2. saro Says:

    i welcome this wep

பின்னூட்டமொன்றை இடுக