“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2)

“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2)

Mathoru bagan compromise -Novel controversy

Mathoru bagan compromise -Novel controversy

பொது மக்களும், ஊடகங்களைப் பின்பற்றுபவர்களும்: படித்தவர்களில் சிலர் பொழுதுபோக்கிற்காக அவ்வாறு நாவல்களை வாங்கிப் படிப்பார்கள், தூக்கிப் போட்டு விடுவார்கள். ஆகவே, பொது மக்கள் இவரது நாவலைப் படித்து, விவாதிக்கவோ, மறுப்பு நூல் எழுதுவதோ என்பது ஆகாத காரியம். பொது மக்கள் எல்லோரும் நாவலை வாங்கி படித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அதேபோல, அவர்களை நீதிமன்றத்திற்கு செல்லுங்கள் என்பதும் இழுத்தடிப்பு வேலைதான் என்று அறிந்து கொள்ளலாம். சாதாரண பொது மக்கள், அவரவர் வேலைகளை செய்து கொண்டிருப்பார்களே, தவிர இத்தகைய காரியங்களுக்கு வரமாட்டார்கள். “மாதொரு பாகன்” என்ற சொற்றொடர், சிவபெருமானைக் குறிக்கும் என்பதை இந்துக்கள் நன்றாகவே அறிவர். குறிப்பாக சைவர்களுக்கு நன்றாகவே தெரியும், இருப்பினும், பொதுவாக இத்தகையப் புத்தகங்களை அறிவிஜீவிகள் போன்றவர்களைத் தவிர மற்றவர்கள் வாங்கிப் படிப்பது கிடையாது. அதனால், யாரும் அப்புத்தகங்களைக் கண்டுக் கொள்ளமாட்டார்கள். ஆனால், பெருமாள் முருகன் என்றவர் எழுதிய அப்பெயர் கொண்ட புத்தகத்தை வைத்துக் கொண்டு இவ்வளவு கலாட்டா செய்துள்ளது கூட, நாளிதழ் படிப்பவர்கள், டிவி-செய்தி பார்ப்பவர்கள் தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. முற்போக்கு, நவீனத்துவம், சிறகடித்துப் பறக்கும் எண்ணங்கள் கொண்ட எழுத்தாளர்கள், என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும் குழுக்கள், இருவரையொருவர் பாராட்டி, புகழ்ந்து கொண்டு, இத்தகைய எழுத்துமூட்டைகளைக் குவித்து வருகிறார்கள். வேறு வழிகளில் பணம் கிடைத்து வருவதால், பணத்தை செலவழித்து புத்தகங்களை அச்சிட்டு வெளியிடுவதில் இவர்களுக்கு ஒன்றும் கஷ்டமில்லை.

மாதொருபாகன் ஆங்கில புத்தகத்தை விற்க யுக்தியா

மாதொருபாகன் ஆங்கில புத்தகத்தின் விற்பனயைப் பெருக்க யுக்தியா?

பெருமாள் முருகன் உள்ளூர் பள்ளிகளை விமர்சித்தது முதலியன: பெருமாள் முருகன் விளக்கம் கொடுத்தது போல, மகாபாரதம், முதலிய கதைகள் எந்த சாதியையும் குறிப்பிடவில்லை. நாத்திகர்களுக்கு, ராமாயணம்-மகாபாரதம் முதலிய கட்டுக்கதை என்றெல்லாம் வர்ணிப்பவர்களுக்கு, அதிலிருந்து இப்படி எடுத்துக் காட்டி, திரித்துக் கூறுவதே வழக்கமாகி விட்டது. “வாடகைத் தாய்” விசயம், விஞ்ஞான ரீதியில் செயல்படுகிறது. அதற்காக, குழந்தை இல்லாத ஒரு பெண்னை அவ்வாறு அடுத்தவன் கூட படுத்து, குழந்தைப் பெற்றுக் கொள் என்று கதை எழுதமுடியுமா என்று உள்ளுர்வாசிகளில் விசயம் தெரிந்தவர்கள் கேட்கிறார்கள். தனக்கு எதிராக கருத்து வலுப்படுகிறது என்றதும், சில பத்திகளை எடுத்து விடுகிறேன், ஊர்பெயரை விட்டுவிடுகிறேன் என்றெல்லாம் சமாதானம் சொல்லிப் பார்த்தார். ஆனால், மறுபக்கம் ஊடகங்களில் தொடர்ந்து பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் ஊர்களில் உள்ள கல்வி நிறுவனங்களை தான் எதிர்த்ததால், அவை தனக்கு எதிராக செயல் படுகின்றன என்றும் குற்றம் சாட்டினார். மாணவர்களை வைத்து சாதிக்கு எதிராக எழுதவைத்து, அதனைத் தொகுத்து வெளியிட்டார். உண்மையில் மாணவர்கள் இவர் சித்தாந்த ரீதியில் திரிபு விளக்கம் கொடுக்கிறார் என்பது தெரியாது. இங்கிருக்கும் பள்ளிகளில் படிப்பவர்கள் தமிழகத்திலேயே முதலிடத்தில் வருகின்றனர், இருப்பினும், அங்கு நடத்தப்பட்டு வரும் கல்விமுறை சரியில்லை என்றெல்லாம் விமர்சித்து எழுதி வந்தார். அந்நிலையில் கவுண்டர் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு எழுதியதை உள்ளூர் மக்கள் விரும்பவில்லை. மேலும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எந்த ஊடகமும் கவலைப்படவில்லை, யாரிடமும் பேட்டி காணவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

திருச்செங்கோடு மக்கள் கூறுவது

திருச்செங்கோடு மக்கள் கூறுவது

கொங்கு தேசிய மக்கள் கட்சியின் போராட்டம்: இதனால் அவர் மேற்குறிப்பிட்டபடி மன்னிப்பு தெரிவித்த பிறகும் போராட்டம் நடத்த சில இயக்கங்கள் தீர்மானமாக இருந்தன[1]. இதனால், உள்ளூர் மக்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். கொங்கு தேசிய மக்கள் கட்சி செயலர் ஈஸ்வரன் அப்புத்தகம்   தடை செய்யப்படவேன்டும் என்றார், என்று ஊடகங்கள் எழுதித்தள்ளின. “திருச்செங்கோட்டை சேர்ந்த எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியுள்ள ‘‘மாதொரு பாகன்’’ என்ற புத்தகம் தமிழக பெண்களை மிகவும் கொச்சையாக இழிவாக சித்தரித்துள்ளது. அதே ஆசிரியர் எழுதியுள்ளஆளண்டா பட்சி’, ‘அர்த்தநாரி’ ‘ஆலவாயன்போன்ற புத்தகங்களிலும் பெண்களை இழிவுபடுத்துவதையே நோக்கமாக கொண்டு எழுதி இருப்பதை பார்க்க முடிகிறது. எழுதுவதற்கும், பேசுவதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது. எழுத்தாளர்களுடைய எழுத்து உரிமைக்கும், பேச்சுரிமைக்கும், தமிழர்கள் என்றைக்கும் எதிரானவர்கள் அல்ல. அநாகரீகமாக எழுதுவதையோ, பேசுவதையோ யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே பெருமாள் முருகன் எழுதிய புத்தகங்களுக்கு தமிழக அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும். இந்த பிரச்சனையை தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இருக்கின்ற லலிதா குமாரமங்கலத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று இருக்கிறோம். எழுத்தாளர் என்று அந்த ஆசிரியருக்கு ஆதரவு கரம் நீட்டுகின்ற தமிழக அரசியல் தலைவர்கள் அவர் புத்தகத்தில் என்ன எழுதி இருக்கிறார் என்று படித்து விட்டு பேச வேண்டும்”, என்று விளக்கம் கொடுத்தார்[2]. அதையும், பெருமாள் முருகனும், அவரது நண்பர்களும், ஊடகங்களும் புரிந்து கொண்டது மாதிரி தெரியவில்லை. நாங்கள் செய்திகளை இப்படித்தான் போட்டுக் கொண்டிருப்போம், காட்டிக் கொண்டிருப்போம், நீங்கள் கேட்டுக் கொண்டே இருங்கள், பார்த்துக் கொண்டே இருங்கள் என்ற போக்கில் தான் அவர்கள் செயபட்டார்கள். இதற்கு பெயர் என்ன என்பதை அந்த ஞானிகள், மேதாவிகள், எழுத்தாளர்கள் முதலியோர் தான் சொல்லவேண்டும்.

புத்தகத்தை எதிர்த்து கடையடைப்பு அறிப்பு பேனர்

புத்தகத்தை எதிர்த்து கடையடைப்பு அறிப்பு பேனர்

ரஜினி பாணியில் எல்லோருக்கும் காசு கொடுத்து விடுகிறேன் என்றது: 09-01-2015 அன்று திருச்செங்கோட்டில் கடையடைப்பு முழுவதுமாக இருந்தது. ஆனால், எழுத்தாளர்களும், படிப்பாளிகளும் ஆசிரியருக்குத் துணையாக இருக்கின்றனர் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டது[3]. கொங்கு சரித்திரநயகனை ஆதரித்து ஏ. ஆர். வெங்கடாசலபதியின் கட்டுரையும் வெளியிடப்பட்டது[4]. திராவிடக் கட்சிகளின் மௌனம் ஏன் என்றும் கேட்டு இன்னொரு கட்டுரை வெளியிடப்பட்டது[5]. பதிப்பாளர்களுக்கு நான் இழப்பீடு கொடுத்துவிடுகிறேன், புத்தகத்தை வாங்கியவர்கள் கூட அதனை எரித்து விடலாம், அவர்களுக்கு காசு கொடுத்து விடுகிறேன் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்[6]. தான் சாதியத்தை சாடுவதால், சாதி இயக்கங்கள் தனக்கு எதிராக செயல்படுகின்றன என்றும் கூறியுள்ளார்[7]. தாங்கள் எழுதியுள்ள விவகாரத்திற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா என்று கேட்டதற்கு, சரித்திர ஆதாரம் எதுவுமே இல்லை என்று ஒப்புக் கொண்டார்[8]. இவர்களது நண்பர்கள் ஆதாரங்களுடன் எழுதினார் என்றெல்லாம் சொன்னதை இங்கு நினைவு கூறவேண்டும்[9]. போலீஸார் தன்னை மறைந்து வாழும் படி ஆலோசனை கூறியுள்ளனர் என்றும் கூறினார். அதாவது, இவரை யாரோ கொன்று விடுவர் போன்ற பீதியைக் கிளப்பி விட்டது போல செய்தி வெளியிடப்படுகிறது. 12-01-2015 அன்று நடந்த பேச்சு வார்த்தை மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் நடந்தபோது, ஆசிரியர் மன்னிப்பு கேட்டு கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ஆர்.எஸ்.எஸ், பிஜேபி தங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும்[10], ஊடகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் அவற்றைக் குறிப்பிட்டு பேசிக் கண்டித்துள்ளது வியப்பாக உள்ளது. தமிழ் இந்துவும் விட்டுவைக்கவில்லை, “தமிழகத்தில்தான் இருக்கிறதா திருச்செங்கோடு?”, என்று விவரித்து எழுதியது[11]. சுருக்கமாக சொல்வதானால், திருச்செங்கோட்டில் உள்ளவர்கள் எல்லாம் ஏதோ “தலிபன்களை”ப் போன்று சித்தரித்தது. அவர்களது உணர்வுகள் சிறிது கூட எங்களுக்குக் கவலையில்லை என்பதை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டன. ஆனால், இந்த அளவிற்கு இவை இப்படி நடந்து கொள்வது ஏன் என்றுதான் புரியவில்லை.

வேதபிரகாஷ்

16-01-2015

[1] தினமலர், திசைமாறும்மாதொரு பாகன்நாவல் எதிர்ப்பு போராட்டம், 11-01-2015.

[2] http://www.maalaimalar.com/2015/01/13094115/Srirangam-election-BJP-candida.html

[3] http://www.thehindu.com/news/cities/chennai/writers-and-academics-support-perumal-murugan/article6773811.ece

[4] http://www.thehindu.com/opinion/op-ed/in-defence-of-the-chronicler-of-kongu/article6778031.ece?ref=relatedNews

[5] http://www.thehindu.com/news/national/tamil-nadu/what-is-behind-dravidian-parties-silence-in-perumal-murugan-issue/article6787696.ece?ref=relatedNews

[6] http://www.thehindu.com/news/national/will-compensate-publishers-perumal-murugan/article6786144.ece?ref=relatedNews

[7] http://www.thehindu.com/opinion/interview/people-are-looking-to-settle-scores-with-me-perumal-murugan/article6778030.ece?ref=relatedNews

[8]  The Hindu, ‘People are looking to settle scores with me’, 12-01-2015, Interview with Kolappan, kolappan.b@thehindu.co.in

[9] ஏ. ஆர். வெங்கடாசலபதி கூறியுள்ளதை கவனிக்க வேண்டும்,”நாவலில் இடம் பெற சம்பவம், தமிழகத்தில் நடந்தவை. அதை இல்லை என்று நாம் மறுக்க முடியாது. அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.”

தமிழ்ச் செல்வன் என்பவர், “ரத்தன் டாடா அறக்கட்டளை நிதியுதவியுடன் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, போதிய ஆவணங்களுடன், இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது ” – தினமலர், 03-01-2015, சனிக்கிழமை, சென்னை.

[10] The Hindu, RSS, BJP say they are not behind protests, Tuesday, 13-01-2015

[11]http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/article6772652.ece

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

26 பதில்கள் to ““மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2)”

  1. “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2) | Mathorubagan Says:

    […] சில இயக்கங்கள் தீர்மானமாக இருந்தன[1]. இதனால், உள்ளூர் மக்கள் கடையடைப்பு […]

  2. “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2) | Mathorubagan Says:

    […] என்று விளக்கம் கொடுத்தார்[2]. அதையும், பெருமாள் முருகனும், அவரது […]

  3. “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2) | Mathorubagan Says:

    […] சொன்னதை இங்கு நினைவு கூறவேண்டும்[9]. போலீஸார் தன்னை மறைந்து வாழும் படி […]

  4. “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2) | Mathorubagan Says:

    […] எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும்[10], ஊடகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் […]

  5. “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2) | Mathorubagan Says:

    […] [5] http://www.thehindu.com/news/national/tamil-nadu/what-is-behind-dravidian-parties-silence-in-perumal-murugan-issue/article6787696.ece?ref=relatedNews […]

  6. “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2) | Mathorubagan Says:

    […] [9] ஏ. ஆர். வெங்கடாசலபதி கூறியுள்ளதை கவனிக்க வேண்டும்,”நாவலில் இடம் பெற சம்பவம், தமிழகத்தில் நடந்தவை. அதை இல்லை என்று நாம் மறுக்க முடியாது. அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.” […]

  7. “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2) | Mathorubagan Says:

    […] தலைப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டது[3]. கொங்கு சரித்திரநயகனை ஆதரித்து ஏ. […]

  8. “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2) | Mathorubagan Says:

    […] இன்னொரு கட்டுரை வெளியிடப்பட்டது[5]. பதிப்பாளர்களுக்கு நான் இழப்பீடு […]

  9. “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2) | Mathorubagan Says:

    […] [1] தினமலர், திசைமாறும் ‘மாதொரு பாகன்’ நாவல் எதிர்ப்புபோராட்டம், 11-01-2015. […]

  10. “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2) | Mathorubagan Says:

    […] [2] http://www.maalaimalar.com/2015/01/13094115/Srirangam-election-BJP-candida.html […]

  11. “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2) | Mathorubagan Says:

    […] [6] http://www.thehindu.com/news/national/will-compensate-publishers-perumal-murugan/article6786144.ece?ref=relatedNews […]

  12. மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2) | Mathorubagan Says:

    […] என்று விளக்கம் கொடுத்தார்[2]. அதையும், பெருமாள் முருகனும், அவரது […]

  13. மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2) | Mathorubagan Says:

    […] என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்[6]. தான் சாதியத்தை சாடுவதால், சாதி […]

  14. மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2) | Mathorubagan Says:

    […] எதுவுமே இல்லை என்று ஒப்புக் கொண்டார்[8]. இவர்களது நண்பர்கள் ஆதாரங்களுடன் […]

  15. மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2) | Mathorubagan Says:

    […] [3] http://www.thehindu.com/news/cities/chennai/writers-and-academics-support-perumal-murugan/article6773811.ece […]

  16. மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2) | Mathorubagan Says:

    […] [8]  The Hindu, ‘People are looking to settle scores with me’, 12-01-2015, Interview with Kolappan, kolappan.b@thehindu.co.in […]

  17. “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2) | Mathorubagan Says:

    […] தலைப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டது[3]. கொங்கு சரித்திரநயகனை ஆதரித்து ஏ. […]

  18. “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2) | Mathorubagan Says:

    […] சொன்னதை இங்கு நினைவு கூறவேண்டும்[9]. போலீஸார் தன்னை மறைந்து வாழும் படி […]

  19. “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2) | Mathorubagan Says:

    […] [4] http://www.thehindu.com/opinion/op-ed/in-defence-of-the-chronicler-of-kongu/article6778031.ece?ref=relatedNews […]

  20. “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2) | Mathorubagan Says:

    […] [8]  The Hindu, ‘People are looking to settle scores with me’, 12-01-2015, Interview with Kolappan, kolappan.b@thehindu.co.in […]

  21. “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2) | Mathorubagan Says:

    […] [9] ஏ. ஆர். வெங்கடாசலபதி கூறியுள்ளதை கவனிக்க வேண்டும்,”நாவலில் இடம் பெற சம்பவம், தமிழகத்தில் நடந்தவை. அதை இல்லை என்று நாம் மறுக்க முடியாது. அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.” […]

  22. “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2) | Mathorubagan Says:

    […] சில இயக்கங்கள் தீர்மானமாக இருந்தன[1]. இதனால், உள்ளூர் மக்கள் கடையடைப்பு […]

  23. “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2) | Mathorubagan Says:

    […] என்றும் கூறியுள்ளார்[7]. தாங்கள் எழுதியுள்ள விவகாரத்திற்கு […]

  24. “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2) | Mathorubagan Says:

    […] எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும்[10], ஊடகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் […]

  25. “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2) | Mathorubagan Says:

    […] [5] http://www.thehindu.com/news/national/tamil-nadu/what-is-behind-dravidian-parties-silence-in-perumal-murugan-issue/article6787696.ece?ref=relatedNews […]

  26. “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2) | Mathorubagan Says:

    […] [10] The Hindu, RSS, BJP say they are not behind protests, Tuesday, 13-01-2015 […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: