பிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்!

பகுத்தறிவு என்று பேசி மக்களை திராவிட மாயையில் கட்டுண்டு செய்து, நாத்திக போதையில் இந்துக்களை தூஷித்து, அரசியல் செய்து வரும் செக்யூலரிஸப் பழங்களைப் பற்றிய பதிவு இது.

ஒருவேளை அத்தகைய குணாதிசயத்தைக் கடைப்டிக்கும் இவர்களை “திராவிட ஜிஹாதிகள்” என்றும் அழைக்கலாம் போலும்!

பகுத்தறிவு தீவிரவாதம்

பிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்!

ஐந்தாண்டுகள் போராடிய வீரபத்ரன் செட்டியார்:  ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரை மட்டுமல்லாது, மாஜிஸ்ட்ரேட், உயர்நீதிமன்றம் என்று அலைய வைத்து, உயர்நீதி மன்றத்திற்கு செல்லவைத்த, கீழ்கோர்ட்டார், மெத்தப் படித்த நீதிபதிகள் முதலியோரையும் எதிர்த்து, உச்சநீதி மன்றம் வரை சென்று நீதிபதிகளின் போலித்தனம் மற்றும் ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரின் முகத்திரையை அன்றே கிழித்துள்ளார். நீதிமன்றங்கள் என்றால் எங்களுக்கு பயமா, நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களா என்றெல்லாம் வாய் சவடால் விடும் இந்த வீரர்கலின் தலைவர், கோர்ட்டிற்கு செல்லாமலே ஓடி ஒளிந்து கொண்டார். அவ்வறாக சொல்வதே கோர்ட்டுதான்!

Equivalent citations: 1958 AIR 1032, 1959 SCR 1211

Bench: Sinha, B P.

PETITIONER:

S. VEERABADRAN CHETTIAR

Vs.

RESPONDENT:

E. V. RAMASWAMI NAICKER & OTHERS

DATE OF JUDGMENT:

25/08/1958

BENCH:

SINHA, BHUVNESHWAR P.

BENCH:

SINHA, BHUVNESHWAR P.

IMAM, SYED JAFFER

WANCHOO, K.N.

CITATION:

1958 AIR 1032 1959 SCR 1211

ACT:

Insult to Religion-Ingredients of offence–Interpretation of statute-Duty of Court-Indian Penal Code (Act XLV of 1860), s. 295.

ராமசாமி நாயக்கர் (எ) பெரியார் ஓடி ஒளிந்ததைக் கண்டு உச்சநீதி மன்றமே வருத்தப்பட்டதாம்! இதுதான் அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த…

View original post 778 more words

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “பிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்!”

 1. இந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்? | Indian Secularism Says:

  […] […]

 2. K. T. Narayayanaswamy Pillai Says:

  ராமசாமி நாயக்கரை பெரியாக்கி, ஏதோ எல்லோரும் அவர் சொன்னதாக, எழுதப்படுள்ளாத சொல்லப்படுபவற்றை வேத வாக்காகக் கொண்டு, அவற்றை யாரும் விமர்சிக்கக் கூடாது, விமர்சனத்திற்கு உட்படுத்தக் கூடாது என்று பாசிச ரீதியில், அவர் பெயரை வைத்துக் கொண்டு அரசியல் வியாபாரம் செய்து வருகின்றனர்.

  ஆனால், உண்மையில் அவர் பேசியது, நடந்து கொண்டது, ……………என்னவென்பதை அந்த விசுவாசிகளான தொண்டர்கள், நம்பிக்கையாள்ர்கள் அறிந்து கொள்வதில்லை.

  அப்படி சொன்னவர்களை, எடுத்துக் காட்டியவர்களை 1960-70களில் மிரட்டியுள்ளனர்; கெட்ட வார்த்தைகளில்த் திட்டியுள்ளனர்; அடித்துள்ளனர்…………அதுதான் அவர்களது லட்சணம்.

  இருக்கும் ஆவணங்களை பொதுவாக வைப்பதற்குக் கூட அவர்களுக்கு தைரியம் இல்லை. அப்படி வைத்தால், ஒருவேளை ஆராய்ச்சியாளர்கள் உண்மையறிந்து வெளிவிட்டு விடுவார்களோ என்ற அச்சமும் இருக்கலாம்.

  ஆகவே, பெரியார் ஓடி ஒளிந்தார், நீதிமன்றம் அவரைக் கண்டித்தது எனும்போது, ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: