சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)

சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)

Where the three immolated themselves - Chawli mutt

நேரு குடும்பத்தினர் மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: “செக்யூலரிஸம்” பேசி மதசார்பின்மையைக் கொச்சைப் படுத்தி, “கம்யூனலிஸம்” என்ற நஞ்சைவிட, மதவெறி ஏற்றி, இந்தியாவில் ஜிஹாதியை வளர்த்ததில் நேரு குடும்பத்தினருக்கு அதிகமான பங்கு உள்ளது. நேரு மேற்கத்தைய கலாச்சாரத்தில் ஊறியதால், இந்திய கலாச்சார காரணிகள் பற்றி அவருக்குக் கவலை இல்லாதிருந்தது. மகள் இந்திரா பிரியதர்சனி, வீட்டுக்கு காய்கறி விற்றுவந்த பிரோஸ் கந்தியை மணந்த பிறகு, அவர் இந்திரா காந்தி ஆனார். பிரோஸ் கந்தி, பிரோஸ் காந்தி ஆனார். அவருடைய மகன் ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோவை கல்யாணம் செய்து கொண்டு கத்தோலிக்கக் கிருத்துவரானார். ராஜிவ் கொலைச்செய்யப்பட்டப் பிறகும், சோனியா தனது மகன் மற்றும் மகளை கத்தோலிக்கர்களாகவே வளர்த்தார். ராஹுல் ஒரு தென்னமெரிக்க நாட்டு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள, பிரியங்கா வெளிப்படையாகவே ராபர்ட் வதேராவுக்கு மனைவியாக்கப்பட்டார்.

Modi-Rahul-Sonia-Advani

சோனியா மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: இப்படி பட்ட குடும்பத்தினர், இந்தியர்களை ஏமாற்றி ஆட்சி செய்து வருகின்றனர். அதற்கேற்றபடி அவர்களின் அடிவருடிகள் தங்களது பதவிற்காக, பணத்திற்காக, வாழ்க்கை வசதிகளுக்காக எல்லாவற்றையும் புனிதமாக்கி, சோனியவை “அம்மையார்” ஆக்கி ஊழலில் திளைத்து வருகின்றனர். ஆகவே எப்படி தனது கணவர் ராமஜஜென்மபூமி விஷயத்தை பிஜேபிக்கு எதிராக உபயோகப்படுத்தினாரோ, அதேபோல சோனியா லிங்காயத் பிரிவினரைப் பகடைக்காயாக்கி உள்ளார்.

Sonia attending Lingayat conference Aprl 2012

ஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார்[1]: கர்நாடகத்தில் மடங்கள் பிரசித்திப் பெற்றவை மட்டுமல்லாது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மடமும் தனக்கான ஆசாரத்தை, தொடர்ந்து வரை முறைகளைப் பின்பற்றி வருகின்றன. பொதுவாக விதவைகளுடன் மடாதிபதிகள் நெருக்கமாக உட்காரமாட்டார்கள், அவர்களுடன் பொருட்களைக் கொடுத்து வாங்கிப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், ஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார் என்று தெரியவில்லை. புகைப்படங்களில் 105 வயதான சித்தகங்கா மடாதிபதி, கத்தோலிக்க சோனியா மெய்னோவிற்கு அத்தகைய மதிப்பை அளித்துள்ளார்[2]. ஆகவே, எடியூரப்பாவை மீறிய நிலையில் சோனியா இருந்துள்ளார். திருமலையிலும் காங்கிரஸ்காரகள் இதவிட மோசமாக நடந்து கொண்டார்கள்[3](ஆகற்டு 2011ல் சோனியா குணமடைய மொட்டை அடித்துக் கொண்டனர்[4]). இதனால், எடியூரப்பாவை சோனியா பயன்படுத்திக் கொண்டு, பீஜேபி ஆட்சியை கவிழ்க்க இறுதி அஸ்திரத்தை விடுத்துள்ளார் என்று தெரிகிறது.

PHOTO CAPTION

லிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் என்று இருகட்சிகளையும் ஆதரிக்க முடியாது: லிங்காயத்தார் கர்நாடகத்தில் அரசியல் செல்வாக்கு, பணம் முதலியவைக் கொண்ட பலம் பொறுந்திய சமுதாயத்தினர் ஆவர். பிஜேபி லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பவை முதலமைச்சராக்கி பலத்தைப் பெருக்கினர். இதனால், சோனியா எப்படியாவது, அவர்களைக் கவிழ்க்க திட்டமிட்டார். பரத்வாஜ் கவர்னராக அனுப்பப் பட்டார். முதலில் ரெட்டி சகோதர்கள் பிரச்சினை வைத்துக் கொண்டு தொந்தரவு செய்தார். பிறகு எடியூரப்பாவின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்து, அவரை பதவி விலகச் செய்தார். எடியூரப்பா கட்சியிலிருந்து விலகவும் செய்தார். அந்நிலையில்தான், சோனியா லிங்காயத்தார் நிகழ்சியில் கலந்து கொண்டார். ஆனால், லிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் இரு கட்சிகளையும் ஆதரிக்க முடியாது.

Sonia faces

லிங்காயத்தார் பிளவுபட்டுள்ளனரா: காங்கிரஸ் லிங்காயத் இந்துக்களைப் பிளவு படுத்தி, பிஜேபியை வலுவிழக்கச் செய்துள்ளது தெரிந்த விஷயமே. ஆனால், இதை ஜாதி பிரச்சினையாக்க அவர்களின் உள்மட விவகாரங்களை வெளிபடுத்தும் விதத்தில் சவ்லி / சௌலி மட விஷயம் அமைந்துள்ளது[5]. மேலும் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து பேசியுள்ளதும் தெரிந்த விஷயமே. கடந்த செப்டம்பரில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வரா என்பவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக்க வேண்டி, லிங்காயத் தலைவர்கள் சென்றபோது, அவர்களை சந்திக்க மறுத்தார்[6]. அதாவது, அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் பாதிப்பு ஏற்படுத்தும் என்று மறுத்தார் போலும், இல்லை, எடியூரப்பாவே அந்த வேலையை செய்து வரும் போது, இன்னொருவர் தேவையில்லை என்றும் நினைத்திருப்பார். ஒருவேளை, சோனியாவும், காங்கிரஸ்காரர்களும் கருணாநிதி-ஜெயலலிதா பாணியில் மடாதிபதிகளை மிரட்டி ஓட்டு சேர்க்கிறார்களா, பணத்தை கேட்கிறார்களா அல்லது அரசியல் நடத்துகிறார்களா என்பது ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.

el_sari_rojo_javier_moro

el_sari_rojo_javier_moro

மடங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவது அரசியல் மட்டும் அல்ல, துவேஷ நோக்கு உள்ளது: லிங்காயத்து மடங்களுக்குள் வேற்றுமை ஏற்படுத்தும் விதத்தில் தான், ஊடகங்கள் வேலை செய்துள்ளன[7]. பிறகு மனோதத்துவ விளக்கம் என்ற போர்வையில், கிருத்துவ மதத்துடன் ஒப்பிடும் போக்கும் காணப்பட்டது. கிருத்துவ அடிப்படைவாத அமைப்புகளில் நூறு-ஆயிரம் என்று தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்கள் பெரும்பாலும் ஹிப்னாடிஸம், பரனாய்டு, போதை மருந்து முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள். ஆகவே, அதை இதனுடன் ஒப்பிடுவது தவறு மட்டுமல்லாது, திசைத்திருப்பும் விஷமத்தனமாகும். ஏனெனில் இந்தியர்கள் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், மேனாட்டவர்கள் இதைப் படித்து நிம்மதி கொள்வர் அல்லது நாளைக்கு, ஆஹா, இந்தியாவில் கூட எங்களை போன்ற மடையடர்கள் இருக்கிறார்கள் அல்லது அவர்கள் கூட கிருத்துவர்களைக் காப்பியடித்துதான், அத்தகைய முறைகளைக் கற்றுக் கொண்டார்கள் என்றும் பல்கலைக்கழக புரொபசர்களை வைத்து எழுத வைப்பார்கள்.

CM-Visited-Siddaganga-Mutt-31-07-2010

31-07-2010 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்து ஆசிர்வாதத்தைப் பெற்றுள்ளார்.

CM-Visit-to-Siddaganga-Mutt-02-08-2011

02-08-2011 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்துள்ளார்.

28-04-2012 அன்று சோனியா சித்தகங்க மடாதிபதி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சந்தித்துள்ளார்

Siddhaganga mutt meets Modi

இதன் பிறகு, சோனியாவை மதித்த அதே லிங்காயத்து மட துறவிகள் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளனர். 105வது பிறந்த நாள் நினைவுப் பட்டயத்தை அவருக்கும் அளித்தனர்.

Siddhaganga mutt meets Modi2

அவர்கள் மோடியுடன் உட்கார்ந்து கொண்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

இப்படி எல்லா கட்சித் தலைவர்களயும் சந்தித்துப் பேசுவது, அரசியல் ஆதாயத்திற்காகவா, இல்லை, தேர்தலில் ஓட்டுகளை ஜாதி ரீதியில் பிரிக்கவா? வெளிநாட்டவர் “பிரித்தாண்டனர்” என்று சொல்லி சமாதனம் செய்ய முடியாது, ஏனெனில், இப்பொழுது துரோகத்தை செய்வது இந்தியர்கள் தாம், ஆட்சியைப் பிடிக்க இவ்வாறு செய்கிறோம் என்றால், முஸ்லீம்களை மறுபடியும், இன்னொரு பிரிவினையை உருவாக்க வழி செய்கின்றனர் என்றாகிறது. காஷ்மீரத்தில் ஏற்கெனவே பிரிவினை தீவிரவாதம், பயங்கரவாதத்துடன் இணைந்து செயல்பட்டு வந்து நரகத்தை உண்டாக்கியுள்ளது. உவைசி போன்றவர்கள் வெளிப்படையாகவே அடுத்த தாக்குதலைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசி மிரட்டுகின்றனர்.

Courtesy- Keerthana Dharavalli- facebook

இவற்றின் மகத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், தேர்தலின் போது ஆதரவு என்று வரும்போது, வெளிக்காட்டி விடும். முஸ்லீம்களை மதரீதியில் ஒன்று சேர்த்து ஓட்டு வங்கியை உருவாக்கி, அதற்கேற்றபடி தொகுதிகளையும் உருவாக்கி அல்லது மாற்றியமைத்து, இத்தனை தொகுதிகளில் அவர்கள் தாம் வெற்றியை நிர்ணயிப்பார்கள் என்று அமைத்த பிறகு, இந்துக்களை இப்படி பிரிப்பது தான், தேசவிரோத கொள்கையை எடுத்துக் காட்டுகிறது.

வேதபிரகாஷ்

12-04-2013


[1] பெண்மை என்ற நோக்கில் இவ்வாறு அலசவில்லை, மடாதிபதிகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டப் படுகிறது. ஒரு மடாதிபதி கண்ணடி போட்டுக் கொள்கிறார் என்று விமர்சிக்கும் நாத்திகர்கள் / செக்யூலரிஸ்டுகள், மற்ற சாமியார்கள் சொகுசு கார்களில் பயணித்து, சொகுசாக, ஜாலியாக வாழ்கிறார்களே என்று எடுத்துக் காட்டுவதில்லை.

[2] திருப்பதியிலும் சோனியா இதேவிதமான பிரிவினை வேலையை செய்துள்ளார். இவருக்காக தனியாக எலிபேட் வசதி செய்யப்பட்டது. மற்றொரு முறை, திருமலைக் கோவில் பூசாரியே வந்து சோனியாவிற்கு பிரசாதம், துணி முதலியவற்ரைக் கொடுத்து ஆகமவிதிகளை மீறியுள்ளார். அதாவது, சோனியா காங்கிரஸ்கரகள் அவரை அவ்வாறு ஊக்குவித்துள்ளனர்.

The Hindu, Friday, Jul 18, 2008; http://www.hindu.com/2008/07/18/stories/2008071853030300.htm

[4] காங்கிரஸ் தலைவர் சோனியா உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் பூரண குணமடைய வேண்டி காங்கிரஸ் தொண்டர்கள் பல்வேறு கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.  இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் தாமோதரராஜ நரசிம்மா, சோனியா பூரண குணமடைய வேண்டி தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபட்டார். பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டை அடித்தார். இதுபற்றி அவர் கூறும் போது, இந்திய மக்களுக்காக ஓய்வின்றி கடுமையாக உழைத்ததால் சோனியாகாந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் பூரண குணமடைய வேண்டி ஏழுமலையானுக்கு மொட்டை போட முடிவு செய்திருந்தேன். இதன்படி எனது நேர்த்திக்கடனை செய்து முடித்துள்ளேன். என்றார். http://cinema.maalaimalar.com/2011/08/25113618/andhra-deputy-cm-bud-at-tirupa.html

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

6 பதில்கள் to “சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)”

 1. M. K. Mahalakshmi Says:

  சோனியாவின் சாதுரியம் அல்லது வஞ்சகத்தனம் என்று என்ன சொன்னாலும், நிச்சயமாக ஒரு பெண் காங்கிரஸ்காரர்களை ஆட்டிப் படைக்கிறார் என்றுதான் உள்ளது.

  அவர்கள், சோனியாவின் கால்களில் விழவும் தயாராக இருக்கிறாற்கள்.

  முன்னர் (25 ஆண்டுகளுக்கு) சென்னையில், ஸ்பென்சர் அருகில் ஒரு விளம்பரப் பலகையில், ஒருவர், ஜோக் மாதிரி வரைவது உண்டு.

  அதில் சோனியாவின் காலகளை காங்கிரஸ்காரர்களை நாய் போல படுத்துக் கொண்டு நக்குவது போல வரைந்திருந்தார்.

  அப்பொழுதுதான், அவர்களுக்கு சுரணையே வந்தது. ஆனால், இன்றோ கோடிகளில் புரளுவதால், அப்படி துணுக்குப் படம் வரைந்தாலும், படமே எடுத்தாலும் கவலைப்பட மாட்டார்கள்.

  கர்நாடகத்தைப் பொறுத்தவரைக்கும், பிஜேபி வலுவிழக்கக் காரணமாக இருந்தவர் எடியூரப்பாதான்.

  அவரைக் கொக்கிப் போட்டு இழுத்தவர் சோனியா தான்!

 2. L. K. Raghuraman Says:

  கர்நாடகம்: பிரதமர் மன்மோகன்சிங், சோனியா, ராகுல் 16 மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம்
  பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, ஏப்ரல் 15, 2:10 AM IST
  http://www.maalaimalar.com/2013/04/15021034/Karnataka-Prime-minister-Manmo.html

  பெங்களூர், ஏப். 15-

  பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக கர்நாடகத்துக்கு வருகிறார்கள். 16 மாவட்டங்களில் அவர்கள் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்ட திட்டமிட்டு உள்ளனர்.

  கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 5-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் செய்வது கடந்த 10-ந்தேதி தொடங்கியது. வருகிற 17-ந்தேதி வரை மனு தாக்கல் நடைபெறுகிறது.

  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) உள்ளிட்ட கட்சிகள் அறிவித்து வருகின்றன. தேர்தலுக்கு கிட்டத்தட்ட 3 வாரங்களே இருப்பதால் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரம் களை கட்ட தொடங்கி இருக்கிறது.

  பா.ஜனதா மற்றும் கர்நாடக ஜனதா கட்சி மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளன. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

  இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரதமர் மன்மோகன்சிங், அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் கர்நாடகம் வருகிறார்கள். அவர்கள் பெல்லாரி, ராய்ச்சூர், பிஜாப்பூர், சிக்மகளூர், மங்களூர், கோலார், தும்கூர், ஹாவேரி, ஊப்ளி, பெங்களூர், குல்பர்கா, பெல்காம், மண்டியா, ஹாசன், சிமோகா, மைசூர் ஆகிய 16 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்கள்.

  இதுகுறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் பெங்களூரில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  அகில இந்திய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி 23-ந்தேதி, 28-ந் தேதிகளில் பெல்லாரி, ராய்ச்சூர், பிஜாப்பூர், கோலார், தும்கூர், ஹாவேரிஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

  26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சோனியா காந்தி கர்நாடகம் வருகிறார். அவர் சிக்மகளூர் மற்றும் தட்சின கன்னடா (மங்களூர்) மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். மறுநாள் (29-ந்தேதி) திங்கட்கிழமை பிரதமர் மன்மோகன்சிங் தேர்தல் பிரசாரத்துக்காக கர்நாடகம் வருகிறார். அவர் ஊப்ளி மற்றும் பெங்களூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வார்.

  இதேபோல சோனியா காந்தி 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) குல்பர்கா மற்றும் பெல்காம் மாவட்டங்களில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பின்னர் மே 2-ந்தேதி மைசூர், பெங்களூர் ஆகிய மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சோனியா காந்தி பிரசாரம் செய்வார்.

  இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

 3. vedaprakash Says:

  Congress, JD(S) fight it out in Vokkaliga heartland
  By B R Udaya Kumar – HASSAN 04th May 2013 08:24 AM
  http://newindianexpress.com/states/karnataka/Congress-JDS-fight-it-out-in-Vokkaliga-heartland/2013/05/04/article1574556.ece

  Hassan, a Vokkaliga-dominated district, has witnessed caste-based politics. SC/STs, Veerashaivas, Kurubas, minorities and Naikas are also key factors here. The JD(S) is making efforts to retain the five seats it won last time, while Congress is trying to improve its tally from two.

  The KJP is making all efforts to open an account in Belur, Sakleshpur and Arsikere Assembly constituencies where Veerashaivas are in large numbers. The BJP has no base here. In Hassan, JD(S) has fielded sitting MLA H S Prakash and he faces strong opposition from his own party. The main fight is between Congress and JD(S). Minorities, who are the deciding factor, are likely to back the Congress. The BJP has fielded Guruprasad, a surprise candidate.

  Holenarasipur is a sensitive constituency where former minister H D Revanna is the JD(S) candidate. G Anupama, who lost to Revanna in the previous elections, is the Congress candidate. The straight fight is between the Congress and the JD(S). Revanna took up brisk campaigns across the constituency along with his wife and two sons for the first time following a prediction of his defeat. Development works carried out by him and sympathy factor may help.

  Shravanabelagola may see an interesting clash between former JD(S) MLA C S Puttegowda, who is the Congress candidate this time, and H D Deve Gowda’s kin C N Balakrishna, the JD(S) nominee. Manjunath (BJP) and eight other candidates are in the fray. Both Vokkaliga candidates are aiming at OBC votes that are decisive.

  Belur is set to witness a triangular fight among former JD(S) MLA H M Vishvanath from KJP, K S Lingesh from JD(S) and sitting MLA Y N Rudreshgowda from Congress.Veerashaivas dominate here with 59,000 votes. It cannot be ruled out that they might support H M Vishvanath. BJP has fielded a new face Lakshman.

  In Arsikere , the Congress has fielded former minister B Shivaram, JD(S) sitting MLA K M Shivalinge Gowda and KJP Lokesh. In Arkalgud, retired IAS officer Puttaswamy contesting from the KJP, Yoga Ramesh, an independent, Congress sitting MLA A Manju and JD(S)’s A T Ramaswamy are in the fray. Except MLA H K Kumaraswamy from the JD(S), all others are new faces in Sakleshpur. SC/STs dominate here but Veerashaiva and Vokkaliga votes matter.

 4. vedaprakash Says:

  Dalits, Muslims keep Congress on the edge
  D K Singh : Bangalore, Sat May 04 2013, 08:44 hrs
  http://www.indianexpress.com/news/dalits-muslims-keep-congress-on-the-edge/1111330/0

  While Vokkaliga and Lingayat communities dominate the electoral discourse and strategy in Karnataka, it’s Dalits and Muslims who are giving sleepless nights to poll strategists of the Congress, the favourite in May 5 elections.

  As per the party’s internal assessment, it is falling short by half-a-dozen seats to reach the magic figure of 113 in the 224-member Vidhan Soudha. Last-minute swing in favour of the winning party, believe poll managers, would take its tally beyond 120. But beneath this veneer of confidence lurks deep apprehension about the voting behaviour of Dalits and Muslims.

  A case in point is senior Congress leader Dharam Singh’s son Ajay Singh who is contesting from Jewargi constituency of Belgaum. He finds himself pushed to the wall by BSP candidate Hussain Patel. Or, take the instance of high profile Channapatna constituency in which H D Kumaraswamy’s wife Anita is locked in a pitched battle with the lone Samajwadi Party candidate in the state, former BJP MLA C P Yogeshwar. Both belong to Vokkaliga community, which constitutes about 40 per cent of the 1.50 lakh electorate. The second and third largest communities in the constituency are Muslims and Dalits and their indecisiveness is giving jitters to all.

  “The Congress candidate (Sadat Ali) is a clean man but he lives in Bangalore. Anita will also live in Bangalore but whenever we need somebody, Abdul Azeem and Zameer Ahmed (JDS leaders) are always there. We will decide on the polling day,” said Syed Siddique, a local trader.

  While Muslims remain split between the Congress and the JD(S), BSP’s 176 candidates in the fray could spoil the party for many Congress candidates. Mayawati addressed rallies in Gulbarg, Bidar and Belgaum last week. Although the BSP secured just over 3 per cent votes in 2008, it had caused defeat of at least 30 Congress candidates, according to BSP’s Karnataka coordinator Ashok Siddharth.

  “Last time, we had come second on five seats and lost two seats by less than 2,000 votes. This time, we are at first or second position in 15-20 constituencies and will win most of them. The Congress will lose at least 50 seats because of us,” he claimed.

  Although Dalits constitute over one-fifth of the electorate in the state, Vokkaligas and Lingayats who constitute around 15 to 17 per cent, respectively, have got the largest pie in power. Out of 66 years since Independence, there were Lingayat chief ministers for 24 years, Vokkaliga CMs for around 19 years, and Brahmin CMs for 8 years.

  As it is, Lingayats are the biggest community (votebank) in 73 and second biggest in 31 Assembly constituencies; Vokkaligas are the largest in 43 and second largest in 18 constituencies. In terms of their ability to influence, Dalits are the most important community in Karnataka as they constitute the biggest votebank in 58, second biggest in 65 and third biggest in 55 constituencies; for the Muslims who constitute 10 per cent of the population, the figures read 11, 25 and 33 constituencies, respectively.

  Kurubas constitute the biggest in one and second biggest in 30 constituencies.

  It is because of these calculations that the Congress has refrained from projecting any Vokkaliga or Lingayat leader as its face in the election. Instead, Dalit leaders like PCC chief G Parmeshwar and Mallikarjun Kharge and Kuruba leader Siddaramaiah are being indirectly projected as the CM candidate. While the party has some known Muslim faces like C K Jaffer Sharief and C M Ibrahim, they are well past their prime.

  Going by past elections, Lingayat-centric politics of the BJP or Vokkaliga-centric politics of the JD(S) may not necessarily be a winning formula in 2013. In 1972 elections, the Congress (O) led by S Nijalingappa at the Centre and Veerendra Patil in the state was trounced by Indira Gandhi’s Congress (R) led by Devraj Urs in the state. Urs went on to become the architect of backward caste politics and introduced land reforms drastically undermining the clout of Vokkaligas and Lingayats. In 1980’s, the Janata Party had come to power riding on the popularity of an array of leaders from different communities like S R Bommai (Lingayat), H D Deve Gowda (Vokkaliga) and Ramkrishna Hegde (Brahmin). In 1990’s, a similar umbrella leadership had brought Janata Dal to power with Deve Gowda as CM.

  Despite a Vokkaliga leader, S M Krishna, being at the helm as chief minister in 2004 elections, the Congress could not emerge as the largest party. Although Yeddyurappa did get Lingayats’ unequivocal support in 2008, the sympathy wave — for JD(S)’s perceived act of betrayal in power sharing arrangement — transcended caste and community factors. In this backdrop, the Congress’s all-inclusive approach with focus on backwards, Muslims and Dalits in this election may be a gamble worth taking in 2013.

  – See more at: http://www.indianexpress.com/news/dalits-muslims-keep-congress-on-the-edge/1111330/0#sthash.M910dHVN.dpuf

 5. vedaprakash Says:

  It’s Vokkaligas vs. Lingayats here
  NAGESH PRABHU, BANGALORE, May 3, 2013
  http://www.thehindu.com/news/cities/bangalore/its-vokkaligas-vs-lingayats-here/article4677690.ece

  The Vijayanagar Assembly constituency, which is plagued by pollution and inundation in most of its low-lying areas in the monsoon, will witness a keen contest between sitting MLA M. Krishnappa of the Congress and Housing Minister V. Somanna of the Bharatiya Janata Party.

  Mr. Somanna, a four-time MLA, has shifted from Govindarajnagar to Vijayanagar constituency to take on bête noire Mr. Krishnappa, popularly known as ‘Layout Krishnappa’, one of the richest candidates in the State. Both are residents of Vijayanagar.

  Though there are 25 candidates in the fray, the main contest is between the Congress and the BJP. While Janata Dal (Secular) is fielding a political novice, B.S. Kanyakumari, who is a relative unknown in the constituency, the Karnataka Janata Paksha’s nominee is B.S. Vagesh Prasad, son of late B. Shivappa Shetty, a social worker, who belongs to the Lingayat community. There are about 20,000 Lingayat voters in the constituency.

  A quick round of the constituency reveals that most of the voters believe the JD(S) is not serious about the contest and has fielded a candidate with the objective of supporting Mr. Krishnappa, who belongs to the Vokkaliga community which is dominant in the constituency.

  Many voters termed the contest between the Congress and the BJP as a “fight between two dominant communities — the Vokkaligas and Lingayats”.

  “The KJP has fielded Mr. Prasad to ensure a split among Lingayat votes and to defeat Mr. Somanna, who declined to join the KJP,” says B.H. Veeresha, an RTI activist. He pointed out that the constituency has many religious places — the Adichunchanagiri Math, Shani Mahatma temple, Maruthi Mandira, Kodandaramaswamy temple, Gali Anjaneya temple and the Sankshtahara Ganapati temple. In the 2008 Assembly elections, Mr. Somanna, who was then in the Congress, contested from Govindarajnagar and humbled R. Ravindra of the BJP by a margin of 24,362 votes. However, Mr. Somanna soon joined the BJP under ‘Operation Lotus’ and contested the 2009 byelection from Govindarajnagar, and lost to Priya Krishna, son of Layout Krishnappa, by a margin of 5,239 votes. The JD(S), it may be recalled, had lent support to Mr. Priya Krishna.

  With Mr. Somanna and Mr. Krishnappa locked in hectic campaigning, Mr. Veeresha said: “This time Vijayanagar is going to witness a photo finish.”

  Mr. Somanna is banking on the development works he undertook over the years, such as construction of KSRTC bus-terminal on Mysore Road, hi-tech library at Hampinagar, improvement of parks, playgrounds and installation of streetlights.

  But all is not well, says Shivakumar Shetty, company secretary and resident of Vijayanagar. “Road widening works on the busy Mysore Road, traffic jams at the railway crossing in Bapujinagar and narrow roads in some localities have made life miserable for commuters.”

  The Vrishabhavathi and its tributaries are looked at as “a nuisance” by the residents. These rivulets, over the years, have turned into sewerage drains. “Bapujinagar, Deepanjalinagar, Timber yard Layout and surrounding areas get inundated when there is heavy rainfall,” says Preetham Bhandary, resident of Bapujinagar.

 6. vedaprakash Says:

  Congress looks set in Lingayat territory, battle is in Vokkaliga heartland
  DC | Sandeep Shastri & Harish Ramaswamy | 30th Apr 2013
  http://www.deccanchronicle.com/130430/news-politics/article/congress-looks-set-lingayat-territory-battle-vokkaliga-heartland

  As the election campaign enters the last phase, there is excitement in the air and nervousness on the faces of contesting politicians. The voters’ mood in Karnataka was gauged by the CSDS-Lokniti Pre-Poll Survey conducted by Jain University. The survey clearly indicates that the nature and structure of the electoral competition vary from region to region.

  Karnataka has been divided into six historically and electorally significant regions. Northern Karnataka comprises of two regions—Bombay Karnataka (50 seats) and Hyderabad Karnataka (31 seats). These two regions have significant presence of the powerful Lingayat community. In 2008, the BJP came up with a spectacular performance in Bombay-Karnataka. In Hyderabad-Karnat-aka, Congress and BJP shared the seats.

  This time, the presence of the KJP and the poor image of the government have queered the pitch for the BJP. The Lingayat vote seems split between BJP and KJP, with a segment of the vote also going to Congress, which is clearly going to be the beneficiary of the vote split. Congress appears to be consolidating its presence in Hyderabad-Karnataka and is giving wide publicity to teh fact that its UPA government accorded the region special status.

  Coastal Karnataka (21 seats) was swept by the BJP last time. This time, there is a direct contest between BJP and Congress. The latter appears to have an edge as most BJP candidates face a double anti-incumbency—anti incumbency against the party and against the candidate as many of them are two or three-term MLAs.

  Central Karnataka (35 seats) consists of the Malnad regions of Shimoga educational centre, including Davangere and Chitradurga, and the district made famous by mining — Bellary. The mine barons — the Reddy brothers — had their base here and B.S. Yedyurappa, too, belongs to this region. The BJP came up with a commanding performance here last time. This time, the KJP and BSR Congress are new players. Survey data shows that BSR Congress has limited impact, but KJP for sure will adversely affect BJP’s chances. This region has been the traditional stronghold of Congress and there is every chance of the revival of the party’s fortunes in this region.

  The Bengaluru region (36 seats) has an urban and a rural segment. In urban Bengaluru, there is a straight fight between Congress and BJP in most seats. Last time, both had won seats in the city. The race continues to be evenly poised, although there has been some disquiet in Congress over the choice of candidates.

  In rural Bengaluru, JD(S) and Congress are locked in a contest. The JD(S) is consolidating its presence among the Vokkaliga community and its leader, H.D. Kumaraswamy seems to be favoured by lower and upper middle-class youth.

  Southern Karnataka (50 seats) consists of the bulk of the Old Mysore region. It is the Vokkaliga heartland and sees a keen contest between Congress and JD(S) in most seats. The race here will verily decide whether Congress emerges with a majority or merely as the single largest party.

  Each region is likely to produce a different result on account of local specificities. The battle for Karnataka will be won or lost in each of these regions.

  Sandeep Shastri is Pro Vice Chancellor of Jain University and National Coordinator of Lokniti Network

  Dr Harish Ramaswamy is Professor of Political Science, Karna­taka University and has coordinated the CSDS-Lokniti survey in Northern Karnataka

vedaprakash க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: