பங்காளதேசதத்தில் கலவரம், கொலை, சூரையாடல் என்றிருக்கும் போது, பிரணாப்முகர்ஜி மாமா-மச்சான்கள் வீட்டிற்கு செல்ல டாக்காவிற்கு வந்திருக்கிறாராம்!

பங்காளதேசதத்தில் கலவரம், கொலை, சூரையாடல் என்றிருக்கும் போது, பிரணப்முகர்ஜி மாமாமச்சான்கள் வீட்டிற்கு செல்ல டாக்காவிற்கு வந்திருக்கிறாராம்!

நமது இந்திய அரசியல்வாதிகளின் போக்கே அலாதியாக இருக்கிறது. முன்பு, டிசம்பரில் சுனாமி வந்தபோது, ஐந்து நசத்திர ஓட்டல்களில் ஜாலியாக பொழுது போக்கிக் கொண்டிருந்தார்கள். 26/11 அன்று ராஹுல் காந்தியே ஏதோ பார்ட்டியில் இருந்து, அடுத்த நாளில் பாராளுமன்றத்தில் வந்து உளறியிருக்கிறார்.

இப்பொழுது, பங்காளதேசதத்தில் கலவரம், கொலை, சூரையாடல் என்றிருக்கும் போது, பிரணப் முகர்ஜி மாமா-மச்சான்கள் வீட்டிற்கு செல்ல டாக்காவிற்கு வந்திருக்கிறாராம்!

Pranab visits Bangladesh 2013

பிரணாப் வரவை எதிர்பார்த்து சதார் உபசிலா மாவட்டத்தில் இருக்கும் பத்ரபிலா கிராமமே விழாகோலத்தில் உள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால், இவருடைய மாமனா அமரேந்துரு கோஷுடைய வீடே 1971 கலவரத்தில் இடித்து விட்டார்களாம்!

பக்கத்தில் இருந்த கோவிலும் அதோகதி!

ஆனால், இப்பொழுது இவர் வருகிறார் என்பதால், அவ்வீடு புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ளதாம்!

இங்கு சுமார் ஒரு மணி நேரம் தங்கியிருப்பாராம்!

Pranab visits Bangladesh 03-03-2013

21 துப்பாக்கி குண்டு முழக்கம் !

சிவப்புக்கம்பள விரிப்பு !!

ஆர்பாட்டமான வரவேற்பு !!!

டாக்டர் பட்டம் வேறு கொடுக்கிறார்களாம்!

பிறகென்ன இருதரப்புப் பேச்சு?

உலக அமைதிக்கு பயங்கரவாதம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், அதற்கு மதமோ, எல்லையோ இல்லை என்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். வங்கதேசத்தில் கலவரம் வெடித்துள்ள நிலையில், பிரணாப் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை டாக்கா சென்றடைந்தார். ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த அவரை, வங்கதேச அதிபர் முகமது ஜில்லுர் ரஹ்மான் வரவேற்றார். அப்போது, பிரதமர் ஷேக் ஹசீனா அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்களும் உடன் இருந்தன.

அங்கு வங்கதேச தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரணாப் அளித்த பேட்டியில், “பயங்கரவாதத்துக்கு மதமோ, எல்லையோ இல்லை. ஒட்டுமொத்தமாக மனிதர்கள் மீதும் மனிதகுலம் மீதும் தாக்குதல் நடத்துவதுதான் பயங்கரவாதத்தின் குறிக்கோள்“, என்று பேசியுள்ளது வேடிக்கைதான். “இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலக அமைதிக்கு பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. வளரும் நாடுகள் மட்டுமல்லாது, வளர்ந்த நாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்தை முறியடிக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்“, என்றார் பிரணாப். ஜமாத்-இ-இஸ்லாம் மற்றும் இதர இஸ்லாமிய அடிப்படைவாதம்-தீவிரவாதப் பிடிகளில், இஸ்லாமிய நாடாக இருந்து வரும் பங்களாதேசம் எப்படி பங்களிக்கும் என்று தெரியவில்லை.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , ,

9 பதில்கள் to “பங்காளதேசதத்தில் கலவரம், கொலை, சூரையாடல் என்றிருக்கும் போது, பிரணாப்முகர்ஜி மாமா-மச்சான்கள் வீட்டிற்கு செல்ல டாக்காவிற்கு வந்திருக்கிறாராம்!”

 1. vedaprakash Says:

  Bangladesh welcomes President Pranab Mukherjee
  Last Updated: Sunday, March 03, 2013, 14:15

  Dhaka: Bangladesh rolled out the red carpet for President Pranab Mukherjee who arrived here on Sunday on a three-day state visit to boost bilateral ties amidst a general strike called by Jamaat-e-Islami to protest conviction of its three top leaders for the 1971 war crimes.

  President Zillur Rahman received Mukherjee at the VVIP lounge of Hazrat Shahjalal International Airport. Four Bangladeshi Air Force jets escorted as the special Air India aircraft entered the country’s airspace carrying the President.

  A 21-gun salute heralded his arrived as he disembarked from the aircraft.

  Rahman escorted Mukherjee to a makeshift stage near the runway where he was given a guard of honour and the military band played the national anthems of both the countries.

  The visit by Mukherjee, his first foreign tour since he took office seven months ago, takes place in the backdrop of spiralling violence by Jamaat-e-Islami, whose three leaders have been convicted by an international war crimes tribunal of genocide, rape and crimes against humanity during Bangladesh’s liberation war in 1971.

  The clashes between those demanding death penalty for those convicted for the war crime and the Islamist leaders has claimed more than 50 lives so far.

  The visit by the President and his wife Suvra Mukherjee rides high on symbolism especially when Mukherjee receives Bangladesh’s highest award from his Bangladeshi counterpart Mohammed Zillur Rahman on March 04 for his contribution to the independence of the country.

  Symbolism apart, Mukherjee, during his interaction with the top leadership of Bangladesh, including Prime Minister Sheikh Hasina, will convey India’s commitment to sort out unresolved issues, including Teesta river water-sharing and approval of land boundary agreement, with its eastern neighbour.

  He is also expected to meet Bangladesh’s opposition leader Khaleda Zia.

  The President will receive an honorary Doctorate of Law from Dhaka University at a convocation ceremony and also attend a reception organised by members of the Indian community.
  – See more at: http://zeenews.india.com/news/nation/bangladesh-welcomes-president-pranab-mukherjee_832595.html#sthash.3Re5rXr9.dpuf

  • Rakladas Banerji Says:

   The visit of Pranab with his wife Suvra to her native place and stay there at the house of her father Amarendru, receiving doctorate etc., amount to just like Nero playing fiddle, when Rome was burning.

   There Hindus have been attacked and killed, their houses looted and razed down and their temples torched and the idols brokemn.

   In fact, the house of Amarendru was razed down in 1971 and it has been rebuilt just to please Pranab.

   Thus, the suffering Hindus wail, while crores celebrate the deathh sentence in Bangladesh and Indians keep quite in India.

 2. vedaprakash Says:

  Pranab visits Bangladesh amid violence
  http://www.thehindu.com/news/international/south-asia/pranab-visits-bangladesh-amid-violence/article4471637.ece

  PTI President Pranab Mukherjee during a guard of honour on his arrival at Hazarat Shahjalal International Airport, Dhaka, Bangladesh on Sunday.
  TOPICS
  diplomacy
  India-Bangladesh

  Bangladesh on Sunday rolled out the red carpet for President Pranab Mukherjee who arrived in Dhaka on Sunday on a three-day state visit to boost bilateral ties amidst a general strike by fundamentalist Jamaat-e-Islami to protest the conviction of its three top leaders for 1971 war crimes.

  In an apparent fall-out of the domestic political standoff over war crimes trial and consequent violence, opposition leader and BNP Chairperson Khaleda Zia cancelled her meeting with Mr. Mukherjee that was scheduled for Monday, casting a shadow on the President’s maiden foreign visit since taking over the highest constitutional post seven months ago.

  BNP, which called a countrywide shutdown on Tuesday, the concluding day of Mukherjee’s visit, cited no reason officially to call off Zia’s meeting with the President. BNP was understood to have conveyed her inability to meet Mukherjee a couple of days ago.

  Interestingly, Ms. Khaleda had met Mr. Mukherjee in New Delhi in November last year on the concluding day of her nine-day visit to India.

  As Mukherjee began his visit, at least 14 people, including three women and a policeman, were killed fresh violence rocked the first day of the strike called by Jamaat in four districts of Bogra, Joypurhat, Jhenaidah and Rajshahi districts.

  Mr. Mukherjee, who arrived in Dhaka on an Air India One flight, was received by Bangladesh President Mohammad Zillur Rahman at the VVIP lounge of Hazrat Shahjalal International Airport. A galaxy of senior ministers of Prime Minister Sheikh Hasina’s cabinet were also present.

  Mr. Mukherjee was given a ceremonial reception at the airport including a 21-gun salute, after which he inspected the guard of honour by the three services of Bangladesh defence forces.

  The visit by Mr. Mukherjee and his wife Suvra Mukherjee is invested with a lot of symbolism and takes place in the backdrop of spiralling violence by Jamaat-e-Islami, whose three top leaders have been convicted by international war crimes tribunal of genocide, rape and crimes against humanity during Bangladesh’s liberation war in 1971.

  Soon after his arrival, Mr. Mukherjee flew by a chopper to the national memorial at Savar, near Dhaka, and paid floral tributes to those who laid down their lives for the liberation of Bangladesh.

  In his remarks in the Visitors’ Book at Savar, Mukherjee wrote “the National Martyrs’ Memorial symbolises Bangladesh’s struggle for justice, emancipation and independence“.

  “It reminds us of the valiant sacrifices made by innumerable men, women and children who fought for their homeland — Sonar Bangla,” wrote Mr. Mukherjee.

  By itself, Mr. Mukherjee’s visit to Savar would pass off as the usual curtain-raiser to any foreign dignitary visit to Bangladesh but its significance in the present circumstances, when there is renewed focus on the spirit and values symbolised by Bangladesh liberation war.

  Sayedee, Jammat Vice President, was the third man to be convicted by the domestic war crimes tribunal for setting afire 25 houses in a Hindu village, and abetting the killing of two persons, including a Hindu.

  It is in this backdrop that the visit by the President rides high on symbolism especially when Mr. Mukherjee receives Bangladesh’s highest award from his Bangladeshi counterpart Zillur Rahman on March 4 for his contribution to the independence of the country.

  The visit takes place at a time when the trial of the Islamists for the crimes they committed during the liberation war of Bangladesh triggered a popular upsurge at Shahbagh Square against religious fundamentalism in the neighbouring country. New Delhi has already voiced its support for the agitation.

  On the concluding day of his tour, he will go to Bhadrabila village in Narail district of Bangladesh to visit the ancestral house of his in-laws.

  He will also visit Shelaidah in Kusthia district where the family estate of Rabindranath Tagore is located and where the poet had written many of his memorable poems, short stories and essays.

  Ahead of the visit, Foreign Secretary Ranjan Mathai has said Mukherjee’s visit “is not designed to engage in political negotiations. What the President will convey to the top Bangladesh leadership is the Indian government’s commitment to take bilateral relations to a higher level and to resolve unresolved issues”.

  • Rakladas Banerji Says:

   The visit of Pranab with his wife Suvra to her native place and stay there at the house of her father Amarendru, receiving doctorate etc., amount to just like Nero playing fiddle, when Rome was burning.

   There Hindus have been attacked and killed, their houses looted and razed down and their temples torched and the idols broken.

   In fact, the house of Amarendru was razed down in 1971 and it has been rebuilt just to please Pranab. And the nearby temples were also demolished. Then why not the temples, but only the house has been rebuilt there?

   Thus, the suffering Hindus wail, while crores celebrate the deathh sentence in Bangladesh and Indians keep quite in India.

   Would the Islamic Bangladesh become secular or treat their citizens equally?

 3. vedaprakash Says:

  பயங்கரவாதத்துக்கு மதம், எல்லை இல்லை: பிரணாப்
  By dn, டாக்கா
  First Published : 04 March 2013 01:21 AM IST
  http://dinamani.com/india/article1486975.ece

  டாக்கா ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்கும் வங்கதேச அதிபர் முகமது ஜில்லுர் ரஹ்மான்.
  உலக அமைதிக்கு பயங்கரவாதம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், அதற்கு மதமோ, எல்லையோ இல்லை என்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

  வங்கதேசத்தில் கலவரம் வெடித்துள்ள நிலையில், பிரணாப் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை டாக்கா சென்றடைந்தார். ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த அவரை, வங்கதேச அதிபர் முகமது ஜில்லுர் ரஹ்மான் வரவேற்றார். அப்போது, பிரதமர் ஷேக் ஹசீனா அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்களும் உடன் இருந்தனர்.

  பின்னர் முகர்ஜிக்கு முறைப்படி 21 குண்டுகள் முழங்க வரவேற்பு வழங்கப்பட்டது. பின்னர் அந்நாட்டு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.

  பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு வெளிநாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல் முறை. அவருடைய மனைவி சுவ்ரா முகர்ஜியும் உடன் சென்றிருக்கிறார்.

  அங்கு வங்கதேச தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரணாப் அளித்த பேட்டி:

  பயங்கரவாதத்துக்கு மதமோ, எல்லையோ இல்லை. ஒட்டுமொத்தமாக மனிதர்கள் மீதும் மனிதகுலம் மீதும் தாக்குதல் நடத்துவதுதான் பயங்கரவாதத்தின் குறிக்கோள்.

  இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலக அமைதிக்கு பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. வளரும் நாடுகள் மட்டுமல்லாது, வளர்ந்த நாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்தை முறியடிக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார் பிரணாப்.

  மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் கூறுகையில், “”முகர்ஜியின் வங்கதேச பயணத்தின்போது, பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசுவார். அப்போது, இருதரப்பு உறவை பலப்படுத்த இந்தியா தயாராக உள்ளதாகவும், தீஸ்தா நதிநீர் பங்கீடு, எல்லை பிரச்னை உள்ளிட்ட நீண்டகால பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் முகர்ஜி வலியுறுத்துவார்” என்றார்.

  டாக்கா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் முகர்ஜிக்கு கெüரவ டாக்டர் பட்டம் (சட்டம்) வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

  விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் டாக்கா அருகே உள்ள சவர் என்னுமிடத்துக்கு சென்ற முகர்ஜி, அங்குள்ள சுதந்திரப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

  “”சுதந்திரத்துக்காக எண்ணற்ற ஆண், பெண் மற்றும் குழந்தைகள் தங்கள் உயிரை தியாகம் செய்ததை உணர்த்தும் வகையில் நினைவிடம் அமைந்துள்ளது” என அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் முகர்ஜி குறிப்பு எழுதி வைத்தார்.

  சுதந்திரப் போராட்டத்தின்போது மனிதப் படுகொலையில் ஈடுபட்டதாகக் கூறி, ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் துணைத் தலைவர் டெல்வர் ஹுசைன் சையதிக்கு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை அளித்தது.

  இதை எதிர்த்து அங்கு வன்முறைச் சம்பவம் நிகழ்ந்து வரும் நிலையில் முகர்ஜி வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். குறிப்பாக, வங்கதேசத்துக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முக்கியப் பங்கு வகித்தமைக்காக அந்நாட்டின் உயரிய விருது முகர்ஜிக்கு திங்கள்கிழமை வழங்கப்பட உள்ளது.

  இந்நிலையில், ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரு தினங்களுக்கு வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதுதவிர முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சியும் செவ்வாய்க்கிழமை பந்த் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

  அத்துடன், அக்கட்சித் தலைவர் காலிதா ஜியா, முகர்ஜியை சந்திக்கும் திட்டத்தையும் திடீரென ரத்து செய்துள்ளார். இதுகுறித்து இந்திய அரசிடம் ஏற்கெனவே தெரிவித்து விட்டதாக அக்கட்சி கூறியுள்ளது. எனினும், இதற்கான காரணம் வெளியிடப்படவில்லை. இருவரும் திங்கள்கிழமை சந்தித்துப் பேசுவதாக இருந்தது. இவ்விரு தலைவர்களும் கடந்த ஆண்டு நவம்பரில் தில்லியில் சந்தித்துப் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

  சுற்றுப் பயணத்தின் இறுதி நாளில், நரெய்ல் மாவட்டம் பத்ரபில்லா கிராமத்தில் உள்ள தனது மூதாதையர்களின் வீடுகளை முகர்ஜி பார்வையிடுவார் எனத் தெரிகிறது. இதுபோல, கவிஞர் ரவீந்திரநாத் தாகுர் குடும்பத்துக்குச் சொந்தமான எஸ்டேட்டையும் பார்வையிட உள்ளார்.

 4. vedaprakash Says:

  The comments made under “the Hindu” report:
  http://www.thehindu.com/news/international/south-asia/six-killed-in-fresh-bangladeshi-riots/article4471543.ece

  Why the Hindus attacked, killed; their houses looted and torched; temples set on fire and demolished etc., in Chittagong, Rajshahi, Khulna, Barisal, Noakhali, Gaibandaha, Rangpur, Sylhet, Thakurgaon,Bagerhat and Chapainawabganj are not reported by the Indian press?

  Why the Indian President gone there is receiving doctorates and visiting his father-in-law house instead of enquiring about the killing of Hindus?

  Salman Khurshid says casually that Bangladesh is capable handling their internal matter!

  Why then the BSF has been alerted for border infiltration?

  If Hindus try to come, they would drive them away, so that they could get killed by the Jamaat and BNP jihadis?

  Is it the way of secularism followed by the Indian government?

  It is unfortunate that “The Hindu”, which is supposed to be a reputed daily also suppresses these facts.

 5. vedaprakash Says:

  राष्ट्रपति प्रणब के होटल के बाहर धमाका
  Updated on: Mon, 04 Mar 2013 08:14 PM (IST)
  http://www.jagran.com/news/world-bomb-blast-outside-the-hotel-in-dhaka-where-pranab-is-staying-10185824.html

  राष्ट्रपति प्रणब के होटल के बाहर धमाका

  ढाका [राजकिशोर]। राष्ट्रपति प्रणब मुखर्जी ने सोमवार को ऐतिहासिक ढाका विश्वविद्यालय के छात्र-छात्राओं का तो दिल जीत लिया, लेकिन कट्टरपंथियों ने उन तक भी विरोध की आवाज पहुंचा दी। ढाका विश्वविद्यालय में भारत-बांग्लादेश की दोस्ती अमर रहने की कामना करने और बंगबंधु म्यूजियम में बांग्लादेश के राष्ट्रपिता शेख मुजीबुर्ररहमान को श्रद्धांजलि देकर प्रणब अपने होटल सोनारगांव पहुंचे ही थे कि आधे घंटे बाद उस होटल से कुछ दूरी पर कमजोर विस्फोट से सनसनी फैल गई। भारतीय-बांग्लादेशी सुरक्षा एजेंसियां तत्काल सक्रिय हुई और पता लगा कि बोतल में पेट्रोल भर उसमें पटाखा रखकर यह धमाका किया गया था।

  बांग्लादेश में हड़ताल के दौरान यह सामान्य प्रक्रिया है। बांग्लादेश और भारतीय पक्ष दोनों ने ही इस धमाके को बेहद मामूली करार दिया और साथ ही राष्ट्रपति पर हमले से इसे जोड़कर देखे जाने से इन्कार किया। प्रणब की तीन दिन की यात्रा के विरोध में हड़ताल का एलान करने वाली जमाते इस्लामी को इस घटना के पीछे देखा जा रहा है। दरअसल, रविवार को तो ढाका में बंद का असर दिख रहा था, लेकिन दूसरे दिन सोमवार को दिनचर्या काफी हद तक सामान्य हो गई थी। जिस तरह से प्रणब ने बांग्लादेश के कट्टरपंथियों की सारी कोशिशों को अपना दौरा न टालकर धता बताई, इस घटना को उन्हीं ताकतों के विरोध दर्ज कराने से जोड़कर देखा जा रहा है।

  कट्टरपंथी यहां पर प्रणब की यात्रा के भी विरोध में हैं। उनका समर्थन करते हुए मुख्य विपक्षी दल की नेता खालिदा जिया ने प्रणब से सोमवार को प्रस्तावित मुलाकात पहले ही रद कर दी थी। सोमवार को ऐतिहासिक ढाका विश्वविद्यालय में करीब 10 हजार छात्र-छात्राओं और शिक्षकों के बीच बांग्ला भाषा में बेहद भावुक भाषण से भारतीय राष्ट्रपति ने सबका दिल जीत लिया। इस दौरान उन्होंने यहां से डाक्टरेट की उपाधि भी ग्रहण की। फिर बंगबंधु म्यूजियम गए और वापस होटल पैन पैसिफिक सोनारगांव के अपने सुइट में आ गए। करीब 2 बजे होटल से थोड़ी दूरी पर हल्की सी आवाज सुनाई दी, जिसके बाद एकदम से अफरा-तफरी मची।

  तेजगांव के उप पुलिस अधीक्षक जौखरी मोनजुरुल कबीर ने दावा किया कि यह विस्फोट नहीं मामूली पटाखा था जो बंद के समर्थन में दागा गया था। पटाखे फोड़कर लोगों को बंद के लिए मजबूर करना यहां आम है। उन्होंने कहा ‘अति विशिष्टों की सुरक्षा को लेकर किसी भी तरह की चिंता की जरूरत नहीं है।’ राष्ट्रपति के प्रेस सचिव वेणु राजामणि ने भी बयान जारी किया ‘राष्ट्रपति के होटल और उसके आसपास जन-जीवन बिल्कुल सामान्य है। प्रतिनिधिमंडल के किसी भी सदस्य ने कोई धमाका सुना तक नहीं।’ हुआ भी यही, राष्ट्रपति का कोई कार्यक्रम इसके बाद बदला नहीं, सब पूर्व नियोजित रूप से चलता रहा।

  मोबाइल पर ताजा खबरें, फोटो, वीडियो व लाइव स्कोर देखने के लिए जाएं m.jagran.com पर

 6. vedaprakash Says:

  4 MAR, 2013, 03.00PM IST, PTI
  Crude bomb blast outside President Pranab Mukherjee’s hotel in Dhaka
  http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/crude-bomb-blast-outside-president-pranab-mukherjees-hotel-in-dhaka/articleshow/18791121.cms

  A homemade crude bomb of low intensity was hurled today outside the Sonargaon Pan-Pacific hotel in Dhaka where President Pranab Mukherjee is staying.
  DHAKA: A homemade crude bomb of low intensity was hurled today outside the Sonargaon Pan-Pacific hotel in Dhaka where President Pranab Mukherjee is staying.

  No one was injured in the blast which took place around 2 P.M., said Apoorva Hassan, the officer in-charge of Tejgaon police station.

  Two persons came on a motorcycle and hurled the bomb wrapped in a cap near the SAARC fountain, about 50 yards away from the hotel at a street intersection, he said.

  The two managed to escape and no one was arrested in this connection, he added.

  Security around the hotel has been further strengthened after the attack.

  It was not immediately whether the President, on a three-day state visit to Bangladesh, was inside the hotel or not.

  The incident came on the second day of the 48-hour strike called by fundamentalist Jamaat-e-Islami party against the sentencing of three of its top leaders in 1971 war crimes cases.

  “Indian security officials have expressed the view that this was a minor explosion”, the statement said, adding that “bursting of such cocktails are common in Bangladesh during hartals and cannot be described as a bomb”.

  It said, “life in and around the Hotel in Dhaka, where the President is staying, is completely normal. None of the delegation members heard any explosion not knew of any such incident.”

  The attack came on the second day of a two-day strike called by Jamaat after sentencing of its three top leaders by International Crimes Tribunal.

  Another shutdown has been called by the fundamentalist outfit’s alliance partner and main opposition Bangladesh Nationalist Party led by Khaleda Zia on the last day of the visit by Mukherjee tomorrow.

  At least 80 people have been killed so far in Bangladesh in clashes that have rocked the nation since the conviction.

  Violence in the country escalated on Thursday when the Tribunal handed down death penalty to 73-year-old Delwar Hossain Sayedee, vice-president of the Jamaat.

  Sayedee was the third JI politician to be convicted by the Tribunal since the trial of war crimes suspects, mostly belonging to the Islamist group, began three years ago.

  In the first verdict of the tribunal on January 21, former Jamaat leader Abul Kalam Azad was sentenced to death on similar charges.

  Another Jamaat leader Abdul Quader Mollah was sentenced to life in February for atrocities during the war.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: