முஜாஹித்தீன் தீவிரவாதிகள் குண்டு வெடிக்க, உள்துறை அமைச்சர், இப்தர் பார்ட்டியில் ஜாலியாக உண்கிறார்!

முஜாஹித்தீன் தீவிரவாதிகள் குண்டு வெடிக்க, உள்துறை அமைச்சர், இப்தர் பார்ட்டியில் ஜாலியாக உண்கிறார்!

இந்திய ஜிஹாதியும், உள்துறை அமைச்சகமும்: மத்திய உள்துறை அமைச்சராக சுஷில் குமார் ஷிண்டே பதவியேற்ற முதல் நாளிலேயே – அதாவது ஆகஸ்ட் 1ம் தேதியன்றே – அவரை ஜிஹாதி தீவிரவாதம் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் ஐந்து குண்டுகளை வெடிக்க வைத்து வரவேற்றுள்ளது மற்றும் மத்திய அரசை அதிர வைத்துள்ளது[1]. தனது பொறுப்பை ஏற்ற முதல் நாளிலேயே அவருக்கு பெரும் சோதனை ஏற்பட்டு விட்டது என்று அவர் கருதுவாரா அல்லது சிதம்பரம் போலவே பேசிவிட்டு மௌனமாகிவிடுவாரா என்று பார்க்கப் போகிறோம். சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் புனே நகரில் நேற்று நடந்த அடுத்தடுத்த நான்கு-ஐந்து வெடிகுண்டுச் சம்பவங்கள் மத்திய அரசுக்கும், ஷிண்டேவுக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குண்டுவெடிப்பு நடந்த இடமான பால் கந்தர்வ் தியேட்டருக்கு நேற்று மாலை வருவதாக இருந்தார் ஷிண்டே. ஆனால் கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது. அந்த இடத்தில்தான் ஒரு குண்டு வெடித்தது. இதனால் புனே நகரில் மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும், உளவுத்துறையினரின் பணிகளும் பெரும் கேள்விக்குறிகளை ஏற்படுத்தியுள்ளன.

 

காங்கிரஸும் முஸ்லீம்களும், ஓட்டுவங்கியும்: உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் சாதாரணமாக நடந்தன. முஸ்லீம்களிடம் எருக்கமாக இருந்து, ஓட்டுவங்கியைக் காப்பாற்றி வந்ததல், தீவிரவாதத்தைப் பற்றி ஒன்றும் பெரிதாகக் கவலைப்படவில்லை[2]. மகன் கார்த்திக் வெளிப்படையாக முஸ்லீம்கள் எல்லோரும் காங்கிரஸில் வந்து சேர வேண்டும் என்று அழைப்பு வேறு விடுத்துக் கொண்டிருந்தார்[3]. ஆகையால் சிதம்பரம் அமைச்சராக இருந்த போது அடுத்தடுத்து பெரும் பெரும் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடக்கத் தவறவில்லை. இந்த நிலையில் புதிய உள்துறை அமைச்சர் பதவியேற்றுள் முதல் நாளிலேயே அவரது சொந்த மாநிலத்தில் ஐந்து குண்டுகள் வெடித்திருப்பது, ஷிண்டேவுக்கு தீவிரவாதம் சவாலுடன் விடுத்துள்ள மிகப் பெரிய எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.

 

மத்திய உள்துறை அமைச்சர் தான், பயந்து திரும்பச் சென்று விட்டார் என்றால், மாநில உள்துறை அமைச்சர் ஜாலியாக இப்தர் பார்ட்டியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

 

(From left) Minister of state Smt. Fauzia Khan, Home Minister R.R. Patil and Hasan Mushrif during the Iftar Party organised by Labour Minister Hasan Mushrif  at Islam Gymkhana (1.8.2012)
(Courtesy : Department of Information and Public Relations, Maharahstra Government)

 

குண்டு வைத்தது இந்துக்களா, மாவோடிஸ்டுகளா, முஸ்லீம்களா: ஊடகங்கள்வழக்கம் போல திசைத்திருப்ப குண்டுகள் வைத்தது, இந்துக்கள், மாவோயிஸ்ட்டுகள் என்று கேள்விக் குறியோடு செய்திகள் வெளியிட்டன.

 

புனே குண்டு வெடிப்புகள் -இந்துத்துவா பயங்கரவாதமா?

Inneram.com – ‎2 ஆக., 2012‎

புனே: புனேயில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இந்துத்துவா பயங்கரவாத அமைப்புகளுக்குத் தொடர்பிருக்கிறதா என்பது குறித்து மகாராஷ்டிரா அரசு விசாரணை நடத்தும் என மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர். புனே குண்டுவெடிப்பு பற்றிக் கருத்து தெரிவித்த மத்திய அரசு, இதில் தீவிரவாதச் செயல் இல்லை என்று கூறியிருந்தது.

புனே குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இந்துத்துவா …

Oneindia Tamil – ‎2 ஆக., 2012‎

 புனேயில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களின் பின்னணியில் இந்துத்துவா பயங்கரவாத அமைப்புகளுக்குத் தொடர்பிருக்கிறதா என்பது குறித்தும் மகாராஷ்டிரா 

 

 

ஆனால், இந்திய முஜாஹித்தீன் தான் பின்னணியில் இருக்கிறது[4] என்றவுடன் வழக்கம் போல அமைதியாகி விட்டன[5]. திஹார் ஜெயிலில் இருக்கும் ஜிஹாதிகளிடம்[6] விசாரணை செய்தபோது கிடைத்த விவரங்களை[7]  வைத்துக் கொண்டு, ஆராய்ந்ததில், புதிய சைக்கிள்கள் உபயோகப்படுத்தியது, வெடிக்காக குண்டுக்சளை ஆராய்ந்தது முதலிவற்றில் தெரிய வந்தது.

 Anti-Terrorism Squad (ATS) on Saturday raided the houses of suspected Indian Mujahideen activists Shaikh Altaf and Shaikh Ramzan in Bijapur in connection to the Pune blasts[8].  Preliminary investigations into the blasts indicate that the modus operandi used in the blasts is similar to that of the Indian Mujahideen. Sources said the IEDs contained shrapnel in a metal container, a paste of ammonium nitrate in oil, a nine-volt battery and a wrist watch as timer. Initial reports suggest they didn’t work properly because of dampness[9].No arrest or detention has been made in the Pune blasts so far. Four low-intensity explosions took place in the busy J M Road area in Pune on August 1. Union Home Secretary RK Singh had earlier said there was definitely a plan behind the low-intensity blasts, and added that the unexploded IEDs are being investigated thoroughly.

 

இந்திய முஜாஹித்தீன் உறுப்பினர்களான செயிக் அட்லப் மற்றும் செயிக் ரம்ஜான் வீடுகளில் ATS சோதனையிட்டனர். IEDயின் உபயோகம் – உலோக பாத்திரம், அம்மோனியம் நைரேட் பேஸ்ட், பேட்டரி, டைமர் முதலியவை இந்திய முஜாஹித்தீனின் வேலையைக் காட்டுகிறது என்று போலீஸார் எடுத்துக் காட்டுகிறார்கள். வெடிக்காத இரண்டு குண்டுகளைக் கைப்பற்றி, ஆராய்ந்ததில் இவ்விவரங்கள் வெளிவந்துள்ளதாக கூறியுள்ளனர்.

பாலிஹுட் நடிகர்கள் சல்மான்கான், சஞ்சய்தத் முதலியோரும் இப்தர் பார்ட்டிகளைக் கொண்டாடியுள்ளனர். சோனியா காந்தியும் தனது தொகுதியில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

 

வேதபிரகாஷ்

06-08-2012


[5] The investigators have ruled out the possibility of Maoists or Hindu fringe groups being responsible for the four blasts and two unexploded IEDs, sources said.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , ,

10 பதில்கள் to “முஜாஹித்தீன் தீவிரவாதிகள் குண்டு வெடிக்க, உள்துறை அமைச்சர், இப்தர் பார்ட்டியில் ஜாலியாக உண்கிறார்!”

 1. Vedam Vedaprakash Says:

  புனே குண்டு வெடிப்புகள் -இந்துத்துவா பயங்கரவாதமா?
  வியாழன், 02 ஆகஸ்ட் 2012 18:18 செய்திகள் – இந்திய செய்திகள்
  http://www.inneram.com/news/india-news/hindutva-behind-pune-blasts-5409.html

  புனே: புனேயில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இந்துத்துவா பயங்கரவாத அமைப்புகளுக்குத் தொடர்பிருக்கிறதா என்பது குறித்து மகாராஷ்டிரா அரசு விசாரணை நடத்தும் என மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார்.

  புனேயில் நான்கு வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இவை சக்திவாய்ந்தவை இல்லை என்பதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.ஆனால் இருவர் படுகாயமடைந்தனர். புனே குண்டுவெடிப்பு பற்றிக் கருத்து தெரிவித்த மத்திய அரசு, இதில் தீவிரவாதச் செயல் இல்லை என்று கூறியிருந்தது.

  குண்டுகள் வெடித்த இடங்களை இன்று நேரில் பார்வையிட்ட ஆர்.ஆர்.பாட்டில், பயங்கரவாதிகளின் சதியா என்பது குறித்துப் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்குப் பிறகே தெரிய வரும் என்றார்.

  இது இந்துத்துவா பயங்கரவாதிகளின் சதியாக இருக்குமா என ஒரு செய்தியாளர் கேட்டதற்கு அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று அமைச்சர் கூறியிருக்கிறார்

  Read more about புனே குண்டு வெடிப்புகள் -இந்துத்துவா பயங்கரவாதமா? [5409] | இந்திய செய்திகள் | செய்திகள் at http://www.inneram.com

  • V. Narayanan Says:

   முஸ்லீம்களுடன் இப்படி அந்நியோன்யமாக வாயில் ஊட்டிக் கொண்டு சாபிடுவது போல, இந்துக்களுடன் இப்படி சாப்படுவாரா?

   அதென்ன, குல்லா போட்டுக் கொண்டு தான் சாப்பிட வேண்டும் என்று ஏதாவது சட்டம் உள்ளதா?

   ஏதோ வேஷம் போட்டுக் கொண்டு வந்தது போலத்தானே உள்ளது.

   அது சரி, இப்படி குண்டுகள் வெடித்த நிலையில் இருந்து சாப்பிடுவது, ரோம் நகரம் எரிந்தபோது, நீரோ பிடில் வாசித்த கதை போலிருக்கிறதே?

 2. Vedam Vedaprakash Says:

  புனே குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இந்துத்துவா பயங்கரவாதிகள்?விசாரிக்கிறது மகாராஷ்டிரா அரசு Published: வியாழக்கிழமை, ஆகஸ்ட் 2, 2012, 13:58 [IST]
  Posted by: Mathi
  http://tamil.oneindia.in/news/2012/08/02/india-saffron-terror-behind-the-pune-blasts-158892.html

  புனே: புனேயில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களின் பின்னணியில் இந்துத்துவா பயங்கரவாத அமைப்புகளுக்குத் தொடர்பிருக்கிறதா என்பது குறித்தும் மகாராஷ்டிரா அரசு விசாரணை நடத்தும் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார்.
  புனேயில் அடுத்தடுத்து 4 இடங்களில் நேற்று இரவு குண்டு வெடித்தது. இவை சக்திவாய்ந்தவை இல்லை என்பதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இக்குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்திருந்தனர். புனே குண்டுவெடிப்பு பற்றி கருத்து தெரிவித்த மத்திய அரசு, தீவிரவாத செயல் இல்லை என்று நேற்று கூறியிருந்தது.
  இந்நிலையில் இன்று குண்டுவெடித்த இடங்களை நேரில் பார்வையிட்ட ஆர்.ஆர்.பாட்டில், பயங்கரவாதிகளின் சதியா என்பது குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என்றார்.
  அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர் இந்துத்துவா பயங்கரவாதிகளின் சதியாக இருக்குமா? என்று கேட்டதற்கு எல்லாவகையான கோணங்களிலும் இருந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறியிருக்கிறார்.
  தயானந்த பாட்டீல் யார்?
  இதனிடையே குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது காயமடைந்தவர்களில் ஒருவரான தயானந்த பாட்டீல் என்பவர் புனே அருகில் உள்ள உருளிகஞ்சன் கிராமத்தைச் சேர்ந்தவர். குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்ற இடங்களில் ஒன்றான பல்கான்தார்வா திரையரங்கு முன்பா அன்னா ஹசாரே குழுவினர் அண்மையில் போராட்டம் நடத்திய போது அப்பகுதியில் அவர் நடமாடியதாக கூறப்படுகிறது. நேற்று அப்பகுதிக்கு சென்ற தயானந்த பாட்டீல் அங்கு தமது கைப்பையை இறக்கி வைத்து விட்டு சென்ற பிறகே குண்டுவெடித்தது என்று கூறப்படுகிறது. இந்த தயானந்த பாட்டீலின் பின்புலம் எனன் என்பது பற்றி இப்போது மகாராஷ்டிரா அரசு குடைந்தெடுத்து வருகிறது.
  மலேகான் குண்டுவெடிப்பு
  ஏற்கெனவே இதே மகாராஷ்டிரா மாநிலம் மலேகானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த சாத்வி பிரக்யா உள்ளிட்டோர் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
  திட்டமிடப்பட்ட சதி
  இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் கூறுகையில், 500 மீட்டர் தொலைவுக்குள் 45 நிமிட நேரத்தில் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதல் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.
  மேலும் வெடிக்காத இரண்டு குண்டுகள் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் மத்திய தடவியல் துறையினர் புனே சென்று அது தொடர்பாக விசாரித்து வருவதாகவும் சிங் கூறினார்.

 3. V. Narayanan Says:

  மதுரையில் நேற்று மர்ம பார்சல்களில் வந்த 2 டைம் பாம்’ சிக்கியது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை குறிவைத்து டைம் பாம் அனுப்பப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள வணிக வளாகத்தில் நகைப்பட்டறை, பாத்திர கடை வைத்திருப்பவர் உமர்பாரூக் (30). நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு உமர்பாரூக், தனது கடையை மூடிவிட்டு, ரமலான் தொழுகைக்கு பள்ளிவாசல் சென்றார். இந்நிலையில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர், உமர்பாரூக் கடைக்கு எதிரில் நகைப்பட்டறை நடத்தி வரும் ஆறுமுகம்(55) என்பவரை சந்தித்தார். அவரிடம் இரு பார்சல்களைக் கொடுத்தார். உமர்பாருக்கிடம் போனில் பேசியபோது உங்களிடம் கொடுத்துவிட்டு செல்லுமாறு கூறினார் என்றார். அவரது பேச்சை நம்பி 2 பார்சல்களையும் ஆறுமுகம் வாங்கி வைத்துக் கொண்டார். நேற்று காலை கடை திறக்க வந்த உமர்பாரூக்கின் மேலாளர் முகம்மது இஸ்மாயிலிடம் இந்த பார்சல்களை ஆறுமுகத்தின் ஊழியர் குருபாலாஜி (15) கொடுத்தார். பார்சலை பார்த்தபோது அனுப்புனர், பெறுனர் முகவரி இல்லாமல் கனமாக இருந்துள்ளது. பார்சலை பிரித்தபோது, அதில் டைமர் இணைப்புடன் வெடிகுண்டு இருந்தது. அது சரியாக பகல் 12.30 மணிக்கு வெடிக்கும் வகையில் நேரம் செட் செய்யப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார், தெற்குவாசல் போலீசார்,

  வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் விரைந்து வந்தனர். வெடிக்கும் நிலையில் இருந்த குண்டை உடனடியாக செயலிழக்க செய்தனர். மற்றொரு பார்சலை திறந்து பார்த்தபோது அதற்குள் இணைக்கப்படாத நிலையில் பேட்டரி, நூல் கொண்டு சுற்றப்பட்ட வெடிமருந்து, கடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் தனித்தனியாக இருந்தன. இவை அனைத்தையும் போலீசார் கைப்பற்றினர். கடையை நடத்தும் உமர்பாரூக் மற்றும் பார்சல் வாங்கிவைத்த ஆறுமுகம் உட்பட சம்பந்தப்பட்ட 4 பேரிடமும் தொடர் விசாரணை நடந்து வருகிறது. மதுரையில் அகில உலக சவுராஷ்டிரா 2 நாள் மாநாடு நேற்று துவங்கியது. இந்த மாநாட்டில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்து கொள்வதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் வரவில்லை. உமர்பாரூக்கின் கடை இருக்கும் காம்ப்ளக்ஸ், சவுராஷ்டிரா சங்கத்திற்கு சொந்தமானதாகும். மேலும் இந்த காம்ப்ளக்ஸ்க்கு அடுத்த காம்பவுண்டில்தான் கிருஷ்ணன் கோயில் இருக்கிறது. இக்கோயிலும் சவுராஷ்டிரா சங்கத்திற்கு சொந்தமான கோயில்தான். எனவே மோடி வருகையை எதிர்நோக்கியே இந்த சதிச்செயல் அரங்கேற்றப்பட்டிருக்க வேண்டுமென போலீசார் சந்தேகிக்கின்றனர்.

  சம்பவங்கள் ஆறிலும் ஒரே கும்பல்தான்

  மதுரையில் கடந்த காலங்களில் இரு அரசு பஸ்களில் இதுபோன்ற டைம் பாம்கள் மீட்கப்பட்டன. மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் எதிரே டாஸ்மாக் பாரிலும், மதுரை கிழக்கு அண்ணாநகர் ராமர் கோயில் வளாகத்தில் சைக்கிளில் டைம் பாம்கள் வெடித்தன. இதற்கு முன்னதாக மதுரைக்கு அத்வானி வருகையின்போது ஆலம்பட்டி பாலத்தின் கீழ் வைக்கப்பட்ட பைப் வெடிகுண்டு மீட்கப்பட்டது. இவ்வரிசையில் 6ம் முறையாக தற்போது டைம் பாம்கள் சிக்கியிருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 6 சம்பவங்களிலும் பெரும்பாலும் ஒரே மாதிரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டைம் பாம்களை, பைப் குண்டை உருவாக்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. அத்தனை சம்பவங்களிலும் ஒரே கும்பல் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசுக்கு வலுத்துள்ளது.

  கம்ப்யூட்டரில் படம்

  டைம் பாம் பார்சல்களை கொடுத்துச் சென்ற வாலிபரின் முக அமைப்பு குறித்து நகைப் பட்டறைக்காரர் ஆறுமுகத்திடம் போலீசார் விசாரித்தனர். அதன் அடிப்படையில் அந்த வாலிபரின் படத்தை கம்ப்யூட்டர் மூலம் போலீசார் வரைந்து வருகின்றனர். மாணவர்கள் பயன்படுத்தும் டிபன் பாக்சில் வைத்தே டைம் பாம் செட் செய்யப்பட்டிருக்கிறது.

  http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=21468

 4. V. Narayanan Says:

  Bomb scare in Madurai, former member of banned Al Umma outfit receives parcel bomb
  V Mayilvaganan, TNN Aug 4, 2012, 05.54PM IST
  http://articles.timesofindia.indiatimes.com/2012-08-04/madurai/33034921_1_parcel-bomb-explosive-device-madurai

  MADURAI: Bomb scare returned to haunt the temple city of Madurai as a small time realtor with alleged links to the banned Al Umma outfit received a parcel bomb on Saturday.

  An employee of the realtor who received the parcel at the real estate office in one of the busy commercial spots opened it and informed the police, who rushed there and defused the explosives. “The parcel contained two sets of explosives. One had the explosive material connected to a battery and timer while the other had a bundle of explosive material without being connected to battery and timer,” said a senior police official.

  Police said the parcel was handed over to Arumugam, a goldsmith in Krishnan Koil street by a youth on Friday night. The youth described as fair and tall and aged about 25 years had asked Arumugam to hand over the parcel to Umar Farooq, a realtor with alleged Al Umma links who had his office in the locality. On Saturday morning, Arumugam asked his errand boy to hand over the parcel in Umar Farooq’s office located nearby. Umar Farooq’s employee Ismail received the parcel and opened it to find the bombs, police said. Ismail informed the police, who rushed there with bomb detection and disposal squad and defused the bomb.

  The explosive device were much similar to the bombs detected in Madurai earlier in intensity, material used as well as technology, said the police officer. The city had witnessed bombs exploding or detected before they could explode since 2010, including once during BJP leader L K Advani’s Jan Chetna Yatra last year. The two explosions in the past had not caused much damage. Curiously, the police had not made much headway in any of the cases.

  The present parcel bomb has surfaced coinciding with the conference of the Sourashtra community in Madurai for which Gujarat chief minister was invited. But police say they are yet to ascertain if the bombs targeted the conference.

  “We are interrogating several persons. Only after a through enquiry we can arrive at the facts,” said the police official. Senior police officials, including city commissioner Sanjay Mathur, officials from special intelligence unit and special investigation team have begun inquiry. Police are interorgating Umar Farooq and his friend Jamal.

 5. V. Narayanan Says:

  மதுரைக்கு மர்ம வெடிகுண்டு பார்சலுக்கும் புனே குண்டுவெடிப்புக்கும் தொடர்பா?: போலீஸ் தீவிர விசாரணை Published: திங்கள்கிழமை, ஆகஸ்ட் 6, 2012, 14:57 [IST]
  Posted by: Mathi
  http://tamil.oneindia.in/news/2012/08/06/tamilnadu-police-probing-parcel-bomb-case-madurai-159127.html

  மதுரை: மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் மர்ம வெடிகுண்டு பார்வலை கொடுத்தது யார்? எதற்காக அந்த வெடிகுண்டு பார்சல் அனுப்பி வைக்கப்பட்டது என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரண நடத்தி வருகின்றனர்.

  மதுரை புதுராமநாதபுரம் சாலையைச் சேர்ந்த உமர் பரூக் என்பவரிடம் இளைஞர் ஒருவர் கடந்த 3-ந் தேதி மர்ம பார்சல் ஒன்றை கொடுத்துவிட்டு அருகில் உள்ள நகைப் பட்டறைக்காரரான ஆறுமுகத்திடம் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். அந்த பார்சலை உமர் பரூக் திறந்து பார்த்த போது அதில் வெடிகுண்டு இருந்தது தெரியவந்தது. இத்தகவல் உடனே போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் விரைந்து சென்று வெடிகுண்டு பார்சலை கைப்பற்றி செயல் இழக்கச் செய்தனர்.

  மதுரையில் வெடிகுண்டு பிடிபட்ட அதே நேரத்தில் அகில இந்திய சவுராஷ்டிரா சங்க மாநாடு நடைபெறுவதாக இருந்தது. அதில் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்ட போதும் அதற்கு சில நாட்களுக்கு முன்பே அவர் மதுரை நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார். இதனால் மதுரை வெடிகுண்டு பார்சல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  இதைத் தொடர்ந்து வெடிகுண்டு பார்சலை கொடுத்த நபர் பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உமர்பரூக் கொடுத்த தகவலின் அடிப்படையில் மர்ம மனிதனின் உருவப்படத்தை கணிணியில் வரைந்து அதை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

  மதுரையில் நாசவேலைகளுக்காக வெடிகுண்டு பார்சல் அனுப்பி வைக்கப்பட்டதா? அல்லது உமர் பரூக்கின் தொழில் போட்டியாளர்கள் இந்த வெடிகுண்டு பார்சலை அனுப்பி வைத்தனரா? என்பது குறித்து பல தரப்பினரிடமும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

  • Charla Says:

   Kat, I just want to say that I really, really dig this post. I’ve tried NaNoWriMo once but I flopped right out of the gate, meaning I did one da#7&821y;s worth of writing and bailed.I think you should write a follow-up post at the end of NaNoWriMo and tell us how you did!

 6. Vedam Vedaprakash Says:

  Inspite of ‘IM hand’ in yet another blast, Intelligence agencies nowhere close to a crackdown
  ABHISHEK BHALLA | New Delhi, August 6, 2012 | 08:02
  http://indiatoday.intoday.in/story/pune-serial-blasts-indian-mujahideen-intelligence-bureau/1/211940.html

  Four blasts, one outside McDonalds, shook the Pune city.
  The spotlight is back on the elusive Indian Mujahideen (IM) after last week’s serial blasts in Pune. Intelligence agencies have swung into action, comparing, analysing and scrutinising the nature of the blasts and talking about the “IM hand”.

  But though the terror group has been held responsible for all deadly attacks in major Indian cities – Delhi, Jaipur, Pune, Ahmedabad and Mumbai – since 2006, the counter-terror agencies are nowhere close to cracking the IM code.

  The state anti-terror squads, to give them credit, have arrested several IM members in the last four years and claimed that various modules of the group have been busted.

  Yet, after every attack the needle of suspicion is on a “new module with new recruits”.

  This seems to be where the intelligence agencies have lost the battle against terror. “Most of those arrested are foot soldiers. The brains behind the planning and conspiracy are on the run,” an intelligence official said.

  And this is why the terror outfit is able to strike again and again.

  Intelligence officials believe the IM’s top leadership – Riyaz Shahbandri and Iqbal Shahbandri, better known as the Bhatkal brothers in terror circles, along with Amir Reza Khan and some others – is in Pakistan and Dubai.

  A third Bhatkal on the terror radar is said to be in India. Yasin Bhatkal, whose real name is Ahmed Siddi Bapa and who uses aliases like Dr Imran and Shahrukh, escaped the sleuths’ clutches on two occasions and has remained untraceable since.

  He was first arrested in West Bengal in 2009 in a fake banknotes case but managed to get bail because there was little information on him with the state police. The agencies came close to nabbing him again earlier this year in Chennai, but he gave them the slip.

  Sources admit Bhatkal’s escape from Bengal despite being in custody was a major goof-up. “His imprisonment could have broken the backbone of the entire outfit,” an intelligence official said.

  Bhatkal is believed to be the link between the IM’s leadership in Pakistan and the outfit’s modules in India. He has played a vital role in almost all terror strikes carried out by the group.
  The IM has often taken the intelligence agencies by surprise and left them scratching their heads.

  In 2010, just when it was being believed the outfit was running out of steam, the German Bakery blast in Pune and the Jama Masjid attack in Delhi, ahead of the Commonwealth Games, shook the nation.

  The IM was once again on the anti-terror agencies’ radar. And intelligence inputs and investigations revealed a new aspect.

  It was at this point we realised that the IM was only being portrayed as homegrown terror. It is actually being controlled by the LeT and Pakistan’s ISI,” an official said.

  Ajit Doval, former Intelligence Bureau (IB) director, however, insists cracking the IM’s “indigenous” base should be priority.

  “The larger motivation might be from Pakistan but we can’t be in denial about the local support. We need to battle the ideology and not just treat it as a law and order problem,” he said.

  It is this complex matrix that hasn’t been cracked.

  After the 2008 Batla House shootout, a crackdown was carried out in which the Delhi Police special cell and UP Police’s anti-terror squad carried out a series of arrests, mostly from Azamgarh.

  But, as a police officer part of the operation said, “every time we thought we had broken them, we heard they were resurfacing in some other part of India. In 2010, the Jama Masjid attack was a reminder of the group’s comeback. We were caught unawares.”

  The mosque attack, the blast outside Bangalore’s Chinnaswamy stadium in April 2010 and the Mumbai serial blasts of July 2011 proved to be a major setback for the anti-terror agencies.

  Especially because an arrested operative, Salman, had told his interrogators the IM was planning to disrupt the 2010 Games and IPL matches. The agencies still failed to stop the attacks.

  Investigations in the Jama Masjid attack finally gave evidence that the IM was being controlled from Pakistan. The Delhi Police arrested Mohd Adil, a citizen of the neighbouring country, for plotting to attack foreigners outside the mosque. Other IM members part of a module based in Bihar were also held.

  Later, nabbed LeT operative Abu Jundal told interrogators he had links with Adil. Investigation also revealed that two more Pakistanis, Waqas and Tabrez, were part of the Jama Masjid blast conspiracy.

  The Delhi Police came close to arresting them in Mumbai earlier this year but the operation failed as their “informer” Naqi Ahmed was arrested by the Maharashtra anti-terror squad in a separate case. Sources believe Tabrez and Waqas’s arrest could have led the sleuths to Bhatkal.

  The goof-up clearly showed that the Delhi and Maharashtra Police were not on the same page.

  Is it lack of coordination among agencies or poor intelligence gathering that is becoming a hurdle in the fight against the IM? Former IB chief Arun Bhagat admits cracking the network is not easy. “It’s not just a group but an ideology that’s being openly circulated. This creates obstacles for intelligence agencies in identifying suspects,” he said.

  A disturbing trend of the IM striking back soon after a crackdown has been noticed. In the last 10 months, a series of arrests were made and it was believed a module had been busted. But then, blasts took place in Pune. “IM’s hand is suspected in the Pune blasts. It is a clear indication the outfit is alive and kicking. Despite repeated crackdowns, we have failed to nail them,” an intelligence official admitted.

  • V. Narayanan Says:

   ஆட்சியாளர்களின் மூக்க்யு நுழைப்பு, தொந்தரவு, அதிகார துஷ்பிரயோகம் முதலியவை இருக்கும் போது, போலீஸ், பாதுகாப்புப் படை, சிறப்புப் புலனாய்வுப் படை போன்ற துறைகளின் அதிகாரிகள் வேலை செய்வது கடினமாத்தா இருக்கும்.

   முஸ்லீம்களுக்கு எப்பொழுதுமே சலுகைகள் கொடுத்து, தாஜா செய்துக் கொண்டு, ஜல்ஸா செய்து கொண்டிருக்கும் போது அவர்கள் என்ன் செய்வார்கள்?

   அதனால் தான் பாகிஸ்தான் வீரர்களுக்கு கொழுப்பு எடுத்து எல்லகளில் புகுந்து சுடுகிறார்கள், பாதுகாப்பு வீரர்களின் மீது சுடுகிறார்க்சள், சுரங்க்ம் அமைத்து தீவிவாதிகளை நுழைக்கப் பார்க்கிறார்கள். ஆனால், அதைப் பற்றி ஆட்சியாளர்கள் ஒன்றும் கவலைப்படுவதாகத் தெரியவில்லையே?

   அதனால் தான் ஜிஹாதிகளும் சகஜமாகவே செயல்படுகிறார்கள்.

Vedam Vedaprakash க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: