தீபாவளியை மறந்தவர்கள், பக்ரீதுக்கு வாழ்த்து சொல்கிறார்களாம்!

தீபாவளியை மறந்தவர்கள், பக்ரீதுக்கு வாழ்த்து சொல்கிறார்களாம்!

 

தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்தால் –

 

 • Ø  மதவாதி – communalist,
 • Ø  ஆரியன் – Aryan,
 • Ø  பார்ப்பனன் – Brahmin,
 • Ø  இஸ்லாம்-விரோதி – enemy of Islam / Kafir,
 • Ø  கிருத்துவ-துரோகி – enemy of Christianity / gentile,
 • Ø  செக்யூலரஸம்-தெரியாதவன் non-secular,
 • Ø  நாகரிகம் இல்லாதவன் – barabarian,
 • Ø  இடைக்காலத்தவன் – mideavalist,
 • Ø  சமூக-விரோதி – anti-social,
 • Ø  பின்நோக்கிப் பார்ப்பவன் – Backward looking
 • Ø  பகுத்தறிவு இல்லாதவன் – Non-rationalist

 

என்று அடுக்கு மொழிகள் தொடர்கின்றன.

 

ஆனால், மற்ற பண்டிகைகளுக்கு, குறிப்பாக இந்துக்கள் அல்லாத முஸ்லீம்-கிருத்துவர் பண்டிகைகள் என்றால், போட்டிப் போட்டுக் கொண்டு வாழ்த்துத் தெரிவிப்பார்.

 

உடனே, அவர்கள் –

 

 • Ø  செக்யூலரிஸ்ட் – secularist,
 • Ø  இஸ்லாம்-நண்பன் – friend of Islam,
 • Ø  கிருத்துவ-சிநேகிதன் – friend of Christianity,
 • Ø  சிறுபன்மையோர் நலம் விரும்பி – pro-minority,
 • Ø  நாகரிகம் மிக்கவன் – civilized / elite,
 • Ø  முன்னோக்கு உடையவன் – Forward looking,
 • Ø  பகுத்தறிவு உள்ளவன் – rationalist
 • Ø  அறிவுஜீவி – intelligent / elite,

 

என்றாகி விட்டதைப் போல, அவர்களே தம்பட்டம் அடித்துக் கொள்வர்!

 

“எம்மதமும் சம்மதம்” என்றால், எல்லோருக்கும் வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும். குறிப்பிட்டவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தால் அது செக்யூலரிஸம் ஆகுமா?

 

அப்படியென்றால், “இந்த கடவுள் உண்டு அந்த கடவுள் இல்லை” என்றாகுமே, அப்படியென்றால் பல கடவுளர்கள் உண்டு என்றாகிறதே, பிறகு எப்படி முஸ்லிம்கள், கிருத்துவர்கள் பொறுத்துக் கொள்கிறார்கள்?

 

 • Ø  ஒன்று அவர்கள் மற்றவர்களை ஏமாற்றுகிறார்கள்
 • Ø  அல்லது நீங்கள் அவர்களுக்கு ஏதுவாக முட்டாள் / மடையன் போல பேசி, இந்துக்களை ஏமாற்றுகிறார்கள்
 • Ø  அல்லது எல்லோருமே சேர்ந்து கொண்டு இந்துக்களை தூஷிக்கிறார்கள் போலும்!

 

இதுதான் பகுத்தறிவா, செக்யூலரிஸாமா, படித்தப் படிப்பின் முதிர்ச்சியா இல்லை அனுபவத்தின் பக்குவமா என்று ஆராய்ச்சி தான் நடத்த வேண்டும்!

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “தீபாவளியை மறந்தவர்கள், பக்ரீதுக்கு வாழ்த்து சொல்கிறார்களாம்!”

 1. vedaprakash Says:

  இஸ்லாமியர்கள் திங்கள்கிழமை பக்ரீத் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இதையொட்டி பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஞாயிறுக்கிழமை வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.

  http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88:++%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81&artid=502932&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu

  திமுக தலைவர் கருணாநிதி:
  நபிகள் நாயகத்தின் அறிவுரைகளை இதயத்தில் தாங்கி, ஏழை எளியோர்க்கும், இல்லாதோர்க்கும் உதவிகளைப் புரிந்து தியாகத் திருநாளாம் பக்ரீத் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  தேமுதிக தலைவர் விஜயகாந்த்:
  புதிய சமுதாயம் மலர்ந்திட ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைத்திடவும், பகுத்துண்டு வாழும் மனிதாபிமான போக்கு மலர்ந்திடவும் இந்த நன்னாள் பயன்படட்டும்.

  பாமக நிறுவனர் ராமதாஸ்:
  சோதனைகளைச் சாதனைகளாக மாற்ற முடியும் என்பதை உணர்த்தும் நாள்தான் இந்தத் தியாகத் திருநாள். தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் இடர்படும் சோதனைகளை எல்லாம் தாங்கி வெற்றி பயணத்தைத் தொடர சபதம் ஏற்போம்.

  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:
  தியாகத்திற்கும், பணிவுக்கும், இறை நம்பிக்கைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் தியாகப் பெருநாளில் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு வாழ்த்துகள்.

  கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன்: இந்த நாளில் அனைவர் மனதிலும் அன்பு மலர வேண்டும். அற உணர்வு வளர வேண்டும். ஒற்றுமையும் சகோதரத்துவமும் பெருக வேண்டும். அனைவரும் எல்லா நலனும் பெற்று மகிழ்வுடன் வாழ வேண்டும்.

  விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்: ஏழை எளியோருக்கு ஈகை செய்வதும், இறைவனுக்காக ஈகை செய்வதும் மனிதனின் வாழ்வியல் கடமைகள் என்பதாக இஸ்லாம் உணர்த்துகிறது. அந்தவகையில் ஈகையைப் போற்றும் இஸ்லாம் மக்களுக்கு என் வாழ்த்துகள்.

  இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் பச்சமுத்து : நபிகள் நாயகம் போதித்த அறநெறிகளான சகிப்புத்தன்மை, மனிதநேயம், ஈகை குணம், சகோதரத்துவம் ஆகிய நற்பண்புகளைத் தொடர்ந்து பேணிக் காப்போம். மேலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அன்பு பாராட்டி பாகுபாடு பாராமல் மத நல்லிணக்கத்தைத் தொடர்ந்து பாதுகாத்திட அனைவரும் உறுதியேற்போம்.

  புதிய நீதி கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம்,
  அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் நிறுவனர் ந.சேதுராமன்,
  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா,
  இந்திய தேசிய லீக் கட்சித் தலைவர் ஒய்.ஜவஹர் அலி, தேசிய லீக் கட்சித் தலைவர் பசீர் அஹமது உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

  அரசு விடுமுறை: பக்ரீத் திருநாளான திங்கள்கிழமை (நவம்பர் 7) அன்று அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப்போல வங்கிகளுக்கும் விடுமுறை நாளாகும்.

 2. தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்த Says:

  […] [10] https://secularsim.wordpress.com/2011/11/07/greetings-for-muslims-christians-hate-for-hindus/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: