ரசிப்பதற்கு நிர்வாண மங்கையர் படங்கள், ஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை – இதுதான் அபுசலீம் சிறையில் இருக்கும் லட்சணம்!

ரசிப்பதற்கு நிர்வாண மங்கையர் படங்கள், ஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை – இதுதான் அபுசலீம் சிறையில் இருக்கும் லட்சணம்!

அபுசலீமுக்கு அற்புதமான உபசரிப்பு: “மாமியார் வீடு” என்று கிண்டலாக தமிழில் சொல்வார்கள், அதாவது, மாப்பிள்ளை மாமியார் வீட்டிற்கு சென்றால் கொண்டாட்டம்தாம், எதுவேண்டுமானாலும் கிடைக்கும், ஜாலியாக வாழ்க்கை நடத்தலாம். அதேபோலத்தான், சிறையில் அபுசலீமுக்கு ராஜபோக வாழ்க்கையாம், கேட்டால் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்களாம், ஜெயில் ஊழியர்கள், அதிகாரிகள்,  ரசிப்பதற்கு நிர்வாண மங்கையர் படங்கள்[1], ஐந்து நடசத்திர சுகபோக வாழ்க்கை[2] – இதுதான் அபுசலீம் சிறையில் இருக்கும் லட்சணம்!

அபுசலீமைத் தாக்கிய முஹமது தோஸாவின் வாழ்க்கை: அதேபோலத்தான், அவனைத் தாக்கிய முஹமது தோஸாவுக்கும்! அவன் அறையில் 15 நாட்களுக்கு வேண்டிய பழங்கள் அலமாரியில் அடுக்கி வைத்திருந்ததை மஹாரஷ்டிரா அமைச்சரே பார்த்தாராம்[3]. அவர்களுடைய பாத்ரூம்-கக்கூஸுகள் ஐந்து நடசத்திர ஹோட்டல் மாதிரி இருந்தனவாம்[4]. சில நேரங்களில் கேட்ட சோப்புகள் கூட கொடுக்கப்பட்டனவாம்!

சசாப்புக்காரன் கசாப் முன்பு சென்ட் கேட்ட மர்மம்: இப்பொழுது தான், கசாப்புக்காரன் கசாப் ஏன் சென்ட் கேட்டான் என்று புரிகிறது. இந்த ஜிஹாதி தீவிரவாதிகளுக்கு வேண்டியதையெல்லாம் கொடுத்துதான், மூளைச்சலவை செய்யப் படுகிறார்கள். ஆகையால்தான், சிறுவயதிலேயே, எல்லாவற்றையும் அனுபவித்து ஜாலியான நிலையில் இருக்கும்போது, “போய் குண்டு வைத்து விட்டுவா, இவர்களைக் கொன்றுவிட்டுவா”, என்று ஆணையிடுகிறார்கள். “ஒகே, செய்து விட்டு வந்தால், அது வேண்டும், கிடைக்குமா”, என்றால், “தாராளமாக” என்கிறார்கள். அவன் திரும்ப வரும்போது அது தயாராக இருக்கிறது. ஆக, ஜிஹாதி பயணம் தொடர்கிறது.

காஷ்மீர் தீவிரவாதிகள், கைதிகளுக்கு பெண்கள் சப்ளை[5]: தீவிரவாதிகளை பிடித்து வைத்தால், அவர்களுக்காக பெண்களை அனுப்பி வைக்கும் வேலையும் நடக்கிறது. தீவிரவாதிகளே ஆணையிட்டுக் கேட்டு கலாட்டா செய்கிறார்களாம். பெண்களை மயக்கி பெண்-ஜிஹாதிகளாக மாற்றி தீவிரவாதத்தில் ஈடுபடுத்தப் படும் போக்கும் தெரிந்தது. அதில் ஈடுபட்டவர்கள், படுத்தப் பட்டவர்கள் எல்லாமே, இளம் பெண்கள்தாம்!


[1] Sanjeev Shivadekar, Semi-nude pictures found in Salem’s cell, Times of India, http://timesofindia.indiatimes.com/city/mumbai/Semi-nude-pictures-found-in-Salems-cell/articleshow/6221180.cms

[2] Salem gets 5 star facilities in jail: Maha HM, Monday, July 26, 2010,

http://news.oneindia.in/2010/07/26/salem-gets-5-star-facilities-in-jail-maha-hm.html

[3] Staff Reporter, Five-star loo for Salem, stacks of fruit for Dossa, The Hindu,

http://www.thehindu.com/news/national/article535331.ece

[4] Indian Express, Jail lifestyles lavish, will end it, vows govt, http://www.expressindia.com/latest-news/jail-lifestyles-lavish-will-end-it-vows-govt/652085/

[5] வேதபிரகாஷ்,காஷ்மீர் இஸ்லாத்தின் போலித்தனம்: செக்ஸ் வேண்டுமாம், சினிமா வேண்டாமாம்!, http://islamindia.wordpress.com/2010/04/28/காஷ்மீர்-இஸ்லாத்திந்போல/

குறிச்சொற்கள்: , , , , , , ,

ஒரு பதில் to “ரசிப்பதற்கு நிர்வாண மங்கையர் படங்கள், ஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை – இதுதான் அபுசலீம் சிறையில் இருக்கும் லட்சணம்!”

  1. R. Karuppusami Says:

    When women are supplied to the jihadi terrorists and bombers in Kashmir jails, there is no wonder that such other bombers ad killers would be treated accordingly.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: