அப்சல் குரு என்ன உன்னுடைய மாப்பிள்ளையா, பிறகு எதற்கு அத்தகைய உபச்சாரம் செய்கிறாய்?

அப்சல் குரு என்ன உன்னுடைய மாப்பிள்ளையா, பிறகு எதற்கு அத்தகைய உபச்சாரம் செய்கிறாய்?

காங்கிரஸைப் பார்த்து கேட்டுள்ளது, பி.ஜே.பியின் தலைவர் நிதின் கட்காரி என்பவர்!

अफजल गुरु को ‘कांग्रेस का दामाद’ कहने वाले बीजेपी के राष्ट्रीय अध्यक्ष पर कांग्रेस आगबबूला हो गई है।

அப்சல் குரு கோ “காங்கிரேச் கா தாமாத்” கஹ்னே வாலே பிஜேபி கே ராஷ்ட்ரீய அத்யக்ஸ பர் காங்கிரஸ் ஆகபபூலா ஹோ கயா ஹை!

அப்சல் குரு என்ன உன்னுடைய மாப்பிள்ளையா, பிறகு எதற்கு அத்தகைய உபச்சாரம் செய்கிறாய்? அவனுக்கு பெண்ண தரப்போகிறார்களா? பிறகு எதற்கு காலந்தாழ்த்துகிறார்கள்? (தூக்குப் போடாமல் காலம் தாழ்த்தி பிரச்சினை வளர்த்து அரசியல் செய்யும் போக்கு)

நான் எதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும்? நமது பாராளுமன்றத்தைக் காக்க உயிர்விட்ட தியாகிகளை அவர்கள்தாம் அவமானப்படுத்தி விட்டார்கள். அதனால், அவர்கள்தாம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

பாராளுமன்றத்தைத் தகர்க்க முயன்றவர்களுக்கும், பாராளுமன்றத்தைக் காக்க உயிர்விட்டவர்களுக்கும் கூட வித்தியாசம் தெரியவில்லையா, என்று கேட்கப்படுகிறது.

காங்கிரஸ் பயங்கரவாதத்தை எதிர்க்கமுடியாத கட்சி: காங்கிரஸ் கட்சியில் முழுக்க முழுக்க அச்சமூட்டும் / அச்சப்படும் நபர்களே உள்ளனர். அவர்கள் எப்போதும் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்டதில்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் வென்றதும் இல்லை. பயங்கரவாதிகளிடம் சரணடையும் கட்சிதான் காங்கிரஸ். அது ஒருபோதும் இந்தியாவைக் காப்பாற்ற முயன்றதில்லை,” என்றும் கட்கரி கூறினார்.

பார்லி., அட்டாக் பயங்கரவாதி அப்சல் குரு காங்கிரசாருக்கு மருமகனா ? நிதின் கட்காரி ஆவேச கேள்வி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=35972

புதுடில்லி: பார்லி., தாக்குதல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளி அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை வழங்குவதில் காங்கிரஸ் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த பயங்கரவாதி காங்., கட்சிக்கு மருமகனா இதனால் அவரை காப்பாற்ற முயற்சிக்கிறது என்ற கட்காரியின் பேச்சு டில்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் சூட்டை கிளப்பியிருக்கிறது. பா.ஜ., அகில இந்திய தலைவர் நிதின் கட்காரி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு பொதுக்கூட்ட மேடையில் பேசும்போது லாலுவும், மாயாவதியும், ராம்விலாஸ் பஸ்வானும், காங்., தலைவர் சோனியாவுக்கு ஆதரவு தெரிவித்து ( நாய்கள் போல) சுற்றி வருகின்றனர். இந்த பேச்சு கடும் எதிர்ப்பை கிளப்பியது, இதற்கு பின்னர் நான் ஒரு உவமையாகத்தான் சொன்னேன், யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என தெரிவித்தார்.

இந்நிலையில் டேராடூனில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: பார்லிமென்ட் தாக்குதல் சம்பவத்தில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட அப்சல் குருவை தூக்குத்தண்டனை வழங்குவதில் கால தாமதம் செய்யப்பட்டு வருகிறது. டில்லி முதல்வரிடம் கேட்டால் உள்துறை உத்தரவுக்காக காத்திருப்பதாக கூறுகிறார். அறிக்கைகள் மீது அமர்ந்து இருக்கிறாரா முதல்வர்? அப்சல் குருவை காப்பாற்ற ஏன் காங்கிரஸ் முயற்சிக்கிறது? அப்சல்குரு என்ன காங்கிரசாருக்கு மருமகனா ? இவருக்கு பெண் கொடுக்கப் போகிறீர்களா என்று கேட்டார்.

காங்., பொங்கி எழுகிறது : இந்த பேச்சு காங்., மத்தியில் கடும் அதிருப்தியையும், எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இவரது பேச்சுக்கு காங்., தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. காங்., மேலிடம் வெளியிட்டுள்ள செய்தியில், கட்காரி மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது. காங்., செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில் , கட்காரியின் பேச்சு மோசமாக உள்ளது. இவ்வாறு இழி சொல்லை பேசுவதை நிறுத்திக கொள்ள வேண்டும் . ஆனால் இதற்கு நான் ஒன்றும் மன்னிப்பு கேட்க தேவையில்லை என கட்காரி கூறியுள்ளார். பா.ஜ., வும் கட்காரியின் பேச்சில் தவறு ஓன்றும் இல்லை என கூறியுள்ளது.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

6 பதில்கள் to “அப்சல் குரு என்ன உன்னுடைய மாப்பிள்ளையா, பிறகு எதற்கு அத்தகைய உபச்சாரம் செய்கிறாய்?”

 1. vedaprakash Says:

  ‘मानसिक रोगी हो चुके हैं गडकरी’
  Source: Agency | Last Updated 13:23(09/07/10)
  http://www.bhaskar.com/article/NAT-indian-politics-nitin-gadkari-vs-manish-tewari%E2%80%8E-1138606.html

  नई दिल्ली. अफजल गुरु को ‘कांग्रेस का दामाद’ कहने वाले बीजेपी के राष्ट्रीय अध्यक्ष पर कांग्रेस आगबबूला हो गई है। कांग्रेस प्रवक्ता मनीष तिवारी ने कहा कि बीजेपी के सम्माननीय अध्यक्ष पूरी तरह से ‘मानसिक रोगी’ हो गए हैं, इसलिए वे क्या बोल रहे हैं उन्हें खुद नहीं मालूम। मनीष तिवारी ने कहा, इतनी बड़ी पार्टी के अध्यक्ष होकर ऐसी गिरी हुई बातें गडकरी को शोभा नहीं देतीं। गडकरी के इस घटिया बयान के बाद तो यह साफ हो गया है कि वे किसी बीमारी से पीड़ित चल रहे हैं।

  अफजल पर इस तरह का बयान साफ दर्शाता है कि वे ‘मानसिक तौर पर बीमार हैं’ इसलिए अब थोड़े दिन आराम कर लेना चाहिए, जिससे उनका दिमाग तरोताजा हो जाए और इस तरह की बातें मुंह से न निकलें। इसके पहले भी गडकरी ने चंड़ीगढ़ में ‘लालू प्रसाद यादव’ को ‘कांग्रेस का तलवा चाटने वाला’ कहा था जिसपर भी काफी बवाल हुआ, जिसपर गडकरी ने माफी भी मांग ली थी लेकिन कांग्रेस ने गडकरी को नसीहत दी थी कि वे अपनी हद में रहकर ही कुछ बोलें तो ज्यादा बेहतर होगा।

  गडकरी ने कहा नहीं मांगूगा माफी

  देश की संसद पर हमला करने वाले अफजल गुरु को फांसी के फंदे पर चढ़ाने में हो रही देरी पर बीजेपी अध्यक्ष द्वारा दिए गए अपमानजनक बयान पर गडकरी अब भी कायम हैं। नितिन गडकरी ने कल देहरादून में पार्टी की प्रदेश कार्यसमिति की बैठक में कहा था कि संसद पर हमले की साजिश रचने वाला ‘अफजल गुरु क्या कांग्रेस का दामाद लगता है।’ ‘क्या आपने (कांग्रेस) उसको (अफजल) अपनी बेटी दे रखी है।’

  आज गडकरी ने कहा कि मैंने कल जो भी कहा उसमें कोई गलती नहीं है। मैं आज भी अपने बयान पर कायम हूं। रही बात कांग्रेस से माफी मांगने की तो मैं यह साफ कर दूं, इस बात पर तो मैं किसी के सामने नहीं झुकूंगा। उन्होंने कहा अफजल गुरु पर कांग्रेस जो कुछ कर रही है वह पूरा देश देख रहा है। मैंने भी अफजल के बारे में जो कुछ कहा, वह एकदम सही है।

  क्या कहा था गडकरी ने.. ‘अफजल को क्या कांग्रेस ने बेटी दे रखी है’

  भारतीय जनता पार्टी (भाजपा) के राष्ट्रीय अध्यक्ष नितिन गडकरी की जबान एक बार फिर फिसल गई है। गुरुवार को देहरादून में पार्टी की प्रदेश कार्यसमिति की बैठक के मौके पर गडकरी ने कांग्रेस नेतृत्व पर टिप्पणी करते हुए संसद पर हमले की साजिश रचने वाले अफजल गुरु को कांग्रेस का दामाद बता दिया।

  गडकरी ने कहा, ‘मैं कांग्रेस से पूछना चाहता हूं कि अफजल गुरु आपका जमाई लगता है क्या? क्या आपने उसको अपनी बेटी दे रखी है?’

  इससे पहले गडकरी ने सवाल किया कि सुप्रीम कोर्ट सहित सभी अदालतों में अफजल गुरु की फांसी की सजा बरकरार रखने और दिल्ली सरकार की अनुशंसा के बाद भी अब तक केंद्र सरकार ने उसे फांसी क्यों नहीं दी? गडकरी की इन टिप्पणियों से एक बार फिर राजनीतिक बवाल की गुंजाइश पैदा हो गई है।

  मालूम हो कि कुछ ही समय पहले गडकरी ने चंडीगढ़ में एक जनसभा के दौरान लालू यादव और मुलायम सिंह यादव को ‘कुत्ता’ कह दिया था, जिस पर जबर्दस्त राजनीतिक प्रतिक्रिया हुई थी।

  भाजपा के लिए गडकरी के पक्ष में उतरना बहुत मुश्किल साबित हुआ था। इतनी जल्दी गुरुवार को देहरादून में एक बार फिर गडकरी का विवादास्पद बयान पार्टी के लिए नई समस्याएं खड़ी कर सकता है।

 2. vedaprakash Says:

  ‘Is Afzal Guru your son-in-law’, Gadkari asks Congress
  Press Trust Of India; Dehra Dun, July 09, 2010
  First Published: 12:02 IST(9/7/2010); Last Updated: 12:38 IST(9/7/2010)
  http://www.hindustantimes.com/Is-Afzal-Guru-your-son-in-law-Gadkari-asks-Congress/Article1-569642.aspx

  BJP President Nitin Gadkari on Friday criticised the Congress party over the delay in hanging Afzal Guru and asked whether the Parliament attack convict was its “son-in-law”. In comments that could stoke a controversy, Gadkari thundered at a party rally in Dehra Dun last night, “Is Afzal Guru the son-in-law of Congress? Why is he being given special treatment?”

  Gadkari also said, “It (Congress) is a party full of fearful people. They can never fight with terrorists and can never get rid of terrorism. It is a party which will bow down in front of terrorists and can never protect India.”

  Reacting to Gadkari’s comments, Congress said Gadkari has lost his mind and sarcastically said he needed serious help.

  “The remark smacks of obscenity, obnoxiousness and obtuseness,” Congress spokesman Manish Tiwari said in New Delhi.

  Tiwari further said, “it is very obvious that the esteemed president of the BJP has lost it completely. The BJP should take pity on him and deposit him into a psychiatric facility. The man needs serious help.”

  The Supreme Court upheld Afzal’s death penalty in 2005. Since then, the Opposition has attacked Congress for delaying his hanging, saying if Afzal is not hanged India will be seen as a soft state. Afzal is on death row for over eight years after he was convicted of masterminding the December 13, 2001 attack on Parliament.

  Four years after its opinion was sought, the Sheila Dikshit government in Delhi finally gave its opinion to Lieutenant Governor Tejinder Khanna recently saying that it supports the Supreme Court’s decision to give death sentence to Afzal Guru, but added a rider saying that the implications of the execution must be taken into consideration.

  Within hours of this, Khanna returned the file asking the Delhi government’s stand on Afzal’s mercy petition. The Delhi government sent back Afzal’s file saying that it stood by the Supreme Court verdict.

 3. vedaprakash Says:

  காங்கிரஸ் கட்சியின் மருமகன் அப்சல் குரு: கட்கரி சாடல்

  First Published : 10 Jul 2010 01:33:21 AM IST
  http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=269648&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%95………..0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D

  டேராடூன், ஜூலை 9: நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை தராததற்குக் காரணமே அவர் காங்கிரஸ் கட்சியின் மருமகன் என்று பாஜக தலைவர் நிதின் கட்கரி குற்றம் சாட்டியுள்ளார்.

  இத்தகைய மோசமான கருத்து தெரிவித்ததற்கு கட்கரி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

  டேராடூனில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பாஜக பேரணியில் பேசுகையில் காங்கிரஸ் கட்சியின் மருமகன் அப்சல் குரு என்று கூறிய அவர், உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்த பிறகும், அவருக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுகின்றன என்று கட்கரி குற்றம் சாட்டினார்.

  “”பாஜக தலைவர் நிதின் கட்கரிக்கு மன நிலை பாதிக்கப்பட்டுவிட்டது. கட்சித் தலைவராக இருப்பதற்கான தகுதியை அவர் இழந்துவிட்டார்,” என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

  “”அரசின் செயல்பாடு குறித்து விமர்சிப்பதை ஆரோக்கியமானதாக எடுத்துக் கொள்ள வேண்டும். விமர்சனம் மூலம்தான் தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம். அப்சல் குருவுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதில் ஏற்படும் கால தாமதத்தை சுட்டிக் காட்டியதை தவறு,” என்று கூற முடியாது என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் குறிப்பிட்டார்.

  நீங்கள் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோருவீர்களா? என்று செய்தியாளர்கள் கட்கரியிடம் கேட்டதற்கு, “”நான் தெரிவித்த கருத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்றார் கட்கரி.

  அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை அளிப்பது தொடர்பான கோப்பின் மீது தில்லி மாநில அரசு, கடந்த நான்கு ஆண்டுகளாக நின்று கொண்டிருக்கிறது. தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்திடம் கேட்டால், உள்துறை அமைச்சர் உத்தரவின்பேரில் அவ்விதம் செய்ததாகக் கூறுகிறார். தற்போது இந்த விவகாரம் குடியரசுத் தலைவரின் உத்தரவுக்குக் காத்துக் கிடக்கிறது.

  இந்த விஷயத்தில் தவறாக எதையும் தெரிவிக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை இவ்வளவு காலமாக செயல்படுத்தாதது ஏன்? என்பதற்கு காங்கிரஸ் கட்சி உரிய

  விளக்கத்தை அளிக்கட்டும் என்றார்.

  “”காங்கிரஸ் கட்சியில் முழுக்க முழுக்க அச்சமூட்டும் நபர்களே உள்ளனர். அவர்கள் எப்போதும் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்டதில்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் வென்றதும் இல்லை. பயங்கரவாதிகளிடம் சரணடையும் கட்சிதான் காங்கிரஸ். அது ஒருபோதும் இந்தியாவைக் காப்பாற்ற முயன்றதில்லை,” என்றும் கட்கரி கூறினார்.

  கட்கரி இந்த பிரச்னையை எழுப்பியதன் மூலம் அப்சல் குருவின் மரண தண்டனை விஷயம் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அப்சல் குருவுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால்தான், 2008-ம் ஆண்டு மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி கசாப்புக்கு மரண தண்டனை நிறைவேற்ற முடியும்.

  “”பாஜக தலைவருக்கு உடனடியாக மன நல மருத்துவ சிகிச்சை அவசியம் தேவைப்படுகிறது. அவர் மூளை பிசகி பிதற்ற ஆரம்பித்துவிட்டார்,” என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறினார்.

  அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை வழங்குமாறு 2005-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிலிருந்து இதுவரை எதிர்க்கட்சிகள் பலமுறை இது குறித்து சுட்டிக்காட்டியபோதிலும், தண்டனை நிறைவேற்றத்தை தொடர்ந்து தள்ளிப்போட்டுக் கொண்டே வருகிறது. 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் முக்கிய குற்றவாளியான அப்சல் குரு கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு நடத்தப்பட்டது.

  2005-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் நான்கு ஆண்டுகளாக தண்டனை நிறைவேற்றம் தொடர்பான கோப்புகளை தில்லி மாநில அரசு அனுப்பவேயில்லை. கடந்த ஆண்டுதான் மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு ஒப்புதல் அளித்தது. இதற்கு மாநில துணை நிலை ஆளுநர் தேஜிந்தர் கண்ணாவும் அப்சல் குருவின் கருணை மனுவை நிராகரித்தார். இருப்பினும் இதைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள கால தாமதம் காரணமாக தண்டனையிலிருந்து தப்பித்து வருகிறார் அப்சல் குரு.

  பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தக் கூடாது: பயங்கரவாதத்தை முற்றிலுமாகக் கைவிடாத நிலையில் பாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவதற்கு அரசு முயலக் கூடாது என்று கட்கரி குறிப்பிட்டார். பாகிஸ்தானிலிருந்து எல்லை தாண்டிய பயங்கரவாதம் இன்றும் தொடர்கிறது. தற்போதைய சூழலில் பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த முயற்சி மேற்கொள்வது துரதிருஷ்டவசமானது. அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு இந்தியா பணிந்து விடக்கூடாது. மறைமுக போரை பாகிஸ்தான் முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று உறுதிபட இந்தியா தெரிவிக்க வேண்டும் என்றார் கட்கரி.

  உத்தரகண்ட் முதல்வர் மாற்றம்?: எந்த நேரத்திலும் உத்தரகண்ட் மாநில முதல்வர் ரமேஷ் பொக்ரியால் மாற்றப்படலாம் என்ற ஊகங்களுக்கு கட்கரி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இப்போதைக்கு மாநில முதல்வரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று அவர் குறிப்பிட்டார். 2012-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பாக முதல்வர் மாற்றப்படலாம் என்ற செய்திகள் வெளியாயின. மேலும் நீர்மின் திட்ட ஒதுக்கீட்டில் அதிக அளவு முறைகேடுகள் நடந்ததாக செய்திகள் வெளியாயின. இதனால் முதல்வர் மாற்றப்படலாம் என்று கூறப்பட்டது. அதற்கு தற்போது முற்றுப் புள்ளி வைத்துள்ளார் கட்கரி.

  உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக மிகப் பெரும் பின்னடைவை சந்தித்தது. இதனால் மாநில முதல்வர் பி.சி கந்தூரி மாற்றப்பட்டு ரமேஷ் பொக்ரியால் நியமிக்கப்பட்டார்.

 4. நெட்டிமையார் Says:

  இந்திரா காந்தி ஃபெரோஷ் கந்தி என்ற முஸ்லீமை கல்யாணம் செய்து கொண்டபோது, அவன் ஃபெரோஸ் காந்தியானான். இதர்கு காந்திதான் பெருமளவில் உதவினார். இவ்வாறுதான், இன்றைய சோனியா மைனோ, சோனியா காந்தி என அழைக்கப் படுகின்றார்.

  காந்தியின் ஒரு மகனோ, முஸ்லீமாகி காந்தியையே படாது பாடு படுத்திவிட்டான்.

  நேருவின் ஆசைநாயகிகளோ, சொல்லமாளாது.

  ஆக, இப்படி பட்ட காங்கிரஸைப் பார்த்து, அப்சல் குரு என்ன உன்னுடைய மாப்பிள்ளையா, பிறகு எதற்கு அத்தகைய உபச்சாரம் செய்கிறாய்? நீ என்ன உங்அளது பெண்ணையா கொடுக்கப்போகிறாய்…………என்றெல்லாம் கேட்டவுடன், நிச்சயம் இன்றுள்ள காங்கிரஸுக்கு கோபம் தான் வரும்.

  பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட வேண்டியவர்கள், காங்கிரஸ்காரர்கள்தாம். ஏனெனில், அவர்கள் தாம் சோனியாவைவிட்டால், வேறு கதியில்லை என்றிருக்கிறார்கள்.

  • vedaprakash Says:

   இப்படி பட்ட கடந்தகால உண்மைகளை மணிஷ் திவாரி, அபிஷேக் சிங்வி, ……………முதலியோர் அறிந்தும் அறியாதவர் போல பேசுவதால், இன்றைய இளைஞர்ள் ஒருவேளை புரியாமல் வியக்கலாம், குழம்பலாம்….

   எப்படியிருந்தாலும், அவ்வுண்மைகளை ஜீரணிக்க காங்கிரஸால் முடியாது.

 5. R. Karuppusami Says:

  He has asked very appropriate question and that is why the congresswalas got angry.

  After all, it is fact that Ferozh Khan lineage continues through Rahul. Priyanka etc.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: