முகமது நபியை இழிவுப் படுத்தியதாக ஜோஸப்பின் கை வெட்டப்பட்டது!

முகமது நபியை இழிவுப் படுத்தியதாக ஜோஸப்பின் கை வெட்டப்பட்டது!

கேரளாவில் இப்படி கலாட்டாவா? கேரளாவில் படிப்பாளிகள் அதிகம், பல மதத்தவர்கள் இருக்கும், அதிலும் “கடவுளுக்கே சொந்தமான இடம்” என்றெல்லாம் கூறப்படுகின்ற நாடு, ஆனால், அந்த கடவுளுக்கு சொந்தமான மாநிலத்தில், கடவுளின் பெயரால், இத்தகைய கைவெட்டும் படலங்கள் எல்லாம் ஆரம்பமாகி விட்டன. கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறாரா? கேட்டுக் கொண்டிருக்கிறாரா? என்ன பதில் சொல்வார்?

பி.காம் வினாத்தாள் பிரச்சினையக் கிளப்பியது: டீ. ஜே. ஜோஸப் தொடுபுழா (இடுக்கி மாவட்டம்) என்ற இடத்தில் உள்ள நியூமேன் காலேஜில் மலையாள மொழி விரிவுரையாளராக வேலைப் பார்த்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதத்தில் இரண்டாம் வருட பி.காம் வினாத்தாளில் ஒரு குறிப்பிட்ட கேள்வி முகமது நபியை இழிவுப் படுத்துவதாக உள்ளது என்று முஸ்லீம்கள் ஆட்சேபணைத் தெரிவித்தனர்.

ஜோஸப்-தாக்கப்பட்டது

ஜோஸப்-தாக்கப்பட்டது

கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே ஏற்பட்டக் கற்பனை உரையாடல் சித்தரிக்கப் பட்டபோது ஏற்பட்டப் பிரச்சினை: பி. டி. குஞ்சு முஹமது (இவர் பல பரிசுகள் வென்ற திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் சி,பி.எம் மின் எம்.எல்,ஏ) என்பரது ஒரு கட்டுரையை எடுத்துக் கொண்டு, ஒரு வினா இருந்தது போலும். குஞ்சு முஹமது “கர்ஸோம்” என்ற திரைப்படத்தை எடுத்துக் கொண்டு, ஒரு நம்பிக்கையில்லாதவன் (protagonist) கடவுளிடம் பேசுவது மாதிரி சித்தரிக்கப் பட்டிருந்தது. ஒரு பைத்தியக்காரன் கடவுளிடம் பேசுவது மாதிரி உரையாடல் இருக்கும். அந்த கட்டுரையிலிருந்து, ஒரு பத்தியை கமா, புள்ளிகள் முதலியவறை வைத்து, வகைப்படுத்த எடுத்துக் கொண்டார் ஜோஸப். அவ்வாறு செய்யும் போது, அவ்வுரையாடல் கடவுளுக்கும் முகமது நபிக்கும் இடையில் உள்ளது மாதிரி மாற்றியமைதிருந்தார் என்று குற்றஞ்சாட்டப் படுகிறது (While reproducing the conversation as a passage for punctuation, Joseph replaced the mad man with Muhammed, thus making it seem like a dialogue between God and Muhammed)[1]. கடவுளுக்கும் முஹமதுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு கற்பனையான உரையாடல் என்பதில் “முஹமத்” என்பதன “முஹமது நபி” என்றே எடுத்துக் கொண்டு முஸ்லீம்கள் செயல்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன (In the question paper, he had used a passage about an imaginary dialogue between God and Muhammad, and the students were asked to comment. Certain Muslim organisations, assuming that ‘Muhammad’ in the passage was Prophet Muhammad, took offence and staged protest rallies and clamoured for action against the professor)[2].

வெட்டப்பட்டக்கை-ஜோஸப்-கேரளா

வெட்டப்பட்டக்கை-ஜோஸப்-கேரளா

கல்லூரி தாக்கப்பட்டது: அந்தகல்லுரியின் மீது கற்கள் எரியப் பட்டன. ஜோஸப்பின் மீது நடவடிக்கை எடுக்கக் கூறினர். அதன்படி, ஜோஸப் கைது செய்யப் பட்டார். பிறகு அந்த கல்லூரியிலிருந்தும் பணிநீக்கம் செய்யப்பட்டார். கல்லூரி அதிகாரம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டது. ஆனால் கடந்த ஜூலை 4ம் தேதி, ஜோஸப், சர்ச்சிற்குச் சென்று தாய்-சகோதரி இவர்களுடன் திரும்பி வரும்போது, காரிலிருந்து வெளியே இழுக்கப் பட்டு, கத்திகளால் தாக்கப்பட்டார். கால்-கைகளில் வெட்டு விழுந்தன[3].

Joseph-attacked-by-jihadis

Joseph-attacked-by-jihadis

கையை வெட்டியதற்காக பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா என்ற இயக்கத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப் பட்டனர்: பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா என்ற இயக்கத்தைச் சேர்ந்த இருவர் கைது 05-07-2010 அன்று செய்யப் பட்டனர். இதைத்தவிர, தீவிரவாதத்துடன் தொடர்புடைய மற்ற 12 நபர்களும் கைது செய்யப் பட்டுள்ளனர். முண்டெத்தைச் சேர்ந்த அஸ்ரஃப் (37) மற்றும் எரமலூரைச் சேர்ந்த ஜாஃபர் (28) கைது செய்யப்பட்டு, மாஜிஸ்ட்ரேடின் முன்பு எடுத்துவரப்பட்டடு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தாம் ஜோஸப்பின் கையை ஞாயிற்றுக் கிழமை அன்று வெட்டினர் என்று அடையாளங்கணப்பட்டது. முஸ்லிம் ஐக்கிய வேதிகை என்ற அமைப்பு போலீஸாரிடம் தமது இயக்க ஆட்களுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று அறிவித்துள்ளனர். இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் உள்பட பல கட்சிகள் இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளனர் மற்றும் தாக்கிய நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறுக் கேட்டுக் கொண்டுள்ளனர்[4].


Ashraf and Jaffar, who were arrested in connection with the attack on Professor T.J. Joseph at Muvattupuzha, coming out of a court after being remanded to judicial custody.

கைது-செய்யப்பட்ட-இருவர்-கேரளா

கைது-செய்யப்பட்ட-இருவர்-கேரளா

கடவுளர்கள் விமர்சிக்கப் படக்கூடாது என்றால், அது எல்லொருக்கும் பொறுந்தக் குடியதாக இருக்க வேண்டும்: இந்தியாவில், இந்து மதம், இந்துமதக் கடவுளர்கள், ஏன் பெண் கடவுளர்களே, மிகவும் அசிங்கமாக, ஆபாசமாக தூஷிக்கப் பட்டுள்ளனர்[5]; விமசர்னம் செய்யப் பட்டுள்ளனர்; ஏன் ஹுஸைன் போன்றவஎகளல் படங்களாகவும் வரைந்துக் காட்டப் பட்டுள்ளன[6]; கருணாநிதி போன்ற கஞ்சிக் குடிக்கும் ஆட்கள் இந்துக்களை “திருடர்கள்” என்றெல்லாம் திட்டியிருக்கின்றனர்[7]. வழக்குகள் போட்டும் ஒன்றும் நடக்கவில்லை. சட்டம் தூங்கிக் கொண்டே இருக்கிறது[8]. நீதிபதிகள் குறட்டை விட்டுக் கொண்டிருக்கின்றனர்[9]. ஆனால், முஸ்லீம்களோ, சட்டத்தை நேராக கையில் எடுத்துக் கொண்டு விடுவார்கள். சிறிது காலத்தில் விஷயத்தை மறந்து விடுவார்கள். ஆக, சட்டத்தின் முன்பாக அனைவரும் சமம் என்றால், இந்தியாவில், ஒரே மாதிரியான குற்றங்கள் செய்யும் போது, அனைவரும் அதே மாதிரித்தான் தண்டிக்கப் பட வேண்டும்[10]. வழக்குகளை நடத்தாமல், கருணாநிதி போன்ற கோழைகள் அமுக்கி வைத்தாலும், அது மாபெரும் குற்றம்தான். அத்தகைய சமத்துவம் இந்தியாவில் வரவில்லையென்றால், செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசிக் கொண்டு மக்களைத் தொடர்ந்து பேசி ஏமாற்றி வரமுடியாது[11]. மக்களும் கொதித்தெழுந்து விட்டால், தங்களது உணர்ச்சிகள், நினைவுகள், மனங்கள் பாதிக்கப் பட்டால், அவர்களும் கேள்விகள் கேட்க ஆரம்பித்து விடுவர்.


[1] Indian Express, Controversial question paper: Lecturer’s hand chopped off,  http://www.indianexpress.com/news/controversial-question-paper-lecturers-hand-chopped-off/642261/0

[2] The Hindu, Two held for chopping off Ernakulam professor’s palm, dated Tuesday, Jul 06, 2010,

http://www.hindu.com/2010/07/06/stories/2010070657111100.htm

[3] Economics Times, Alleging blasphemy, fanatics hack lecturer’s hand, 5 Jul 2010, 0351 hrs IST,ET Bureau & Agencies

http://economictimes.indiatimes.com/news/politics/nation/Taliban-writ-in-Gods-own-country/articleshow/6129310.cms

[4] The Hindu, Two held for chopping off Ernakulam professor’s palm, dated Tuesday, Jul 06, 2010,

http://www.hindu.com/2010/07/06/stories/2010070657111100.htm

[5] நாத்திகம் போர்வையில் எப்படி பலத்ரப்பட்ட சித்தாந்திவாதிகள் பேசியுள்ளனர், எழுதியுள்ளனர், பாங்களை எடுத்துள்ளனர், வரைந்துள்ளனர்………..என்பவற்றைப் பட்டியல் போட்டுக் காண்பித்தால், பெரியதாக நீண்டுக் கொண்டேயிருக்கும்

[6] இந்த கொடிய காமக்குரூரக் காரனும் இந்திய சட்டங்களினின்று தப்பித்து, துபாயில், தீவிரவாதி போல வாழ்ந்து வரௌவது நோக்கத்தக்கது.

[7] நீதியை, நீதித்தாயை நேராக பார்க்கக் கூட பயந்து சாகும் கோழைகள் இவர்கள், ஆனால், நீதி தேவன் என்றெல்லாம் பேசுவார்கள்.

[8] மது வேறு தாராளமாக ஊற்றிக் கொடுப்பதனால், தமிழகத்தில் கேட்கவே வேண்டாம், மயகத்தில் தான் உள்ளனர். செம்மொழி மாநாடே அத்தகைய மயக்கத்தில் நடத்டப் பட்டது.

[9] நீதிபதிகள் எல்லோரும் அரசியல் கட்சிகள் சார்பில், பரிந்துரை செய்யப் பட்டு அமர்த்தப் படுவதால், நீதிதுறையின் மதிப்பே போய்விட்டது. உதாரணத்திற்கு கே. ஜி. பாலகிருஷ்ணன் ராமர் பாலம் விஷயத்தில் கேட்ட கேள்விகள் முதலியவற்றை நினைவில் கொள்ளலாம். அத்தகைய கேள்விகளை பாலகிருஷ்ணன் முகமதியர்கள் விஷயத்தில் கேட்டிருப்பாரா? இதுதான் நீதியின் லட்சணமா?

[10] ஆனால், இவை நடப்பதில்லை. காஷ்மீரத்திலேயே, இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள், இந்த்குப் பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள்; அவர்களது கோடானுகோடி சொத்துகள் அபகரிக்கப் படுகின்றன. ஆனால், சட்டம் தூங்கிறது.

[11] உண்மையிலேயே இந்துக்கள் தாம், அவ்வாறு தொடர்ந்து ஏமாற்றப் பட்டு வருகிறார்கள். அவர்களின் அடிப்படை உரிமைகள்கூட காக்கப்படுவதில்லை.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , ,

6 பதில்கள் to “முகமது நபியை இழிவுப் படுத்தியதாக ஜோஸப்பின் கை வெட்டப்பட்டது!”

 1. vedaprakash Says:

  விரிவுரையாளர் கையை வெட்டிய கொடூரம் தலிபான் நடவடிக்கைக்கு கேரளா கண்டனம்
  பதிவு செய்த நாள் : ஜூலை 06,2010,00:21 IST
  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=33100

  திருவனந்தபுரம் : கல்லூரி விரிவுரையாளர் ஒருவரின் கை சிதைக்கப்பட்ட கொடூரச் செயல் குறித்து கண்டனம் தெரிவித்த கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன், “இதுபோன்ற “தலிபான்’ நடவடிக்கைகளை அரசு பொறுத்துக் கொள்ளாது. மீறிச் செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரித்துள்ளார்.

  கேரளாவில் ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் மனம் புண்படும்படியாக கேள்வித் தாளைத் தயாரித்ததாக, மூவாட்டுப்புழாவில் உள்ள தனியார் கல்லூரி விரிவுரையாளர் டி.ஜே.ஜோசப் என்பவரின் வலது கை, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றால் சமீபத்தில் சிதைக்கப்பட்டது.

  இதுபற்றி, கேரள சட்டசபையில் உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் நேற்று கூறியதாவது: இப்பிரச்னையில் விரிவுரையாளருக்குப் பாதுகாப்பு அளித்த போலீசார் தரப்பில் ஏதாவது குறைபாடுகள் இருந்ததா என்பது குறித்து விசாரிக்கப்படும். சர்ச்சைக்குரிய வகையில் நடந்து கொண்ட விரிவுரையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது. ஆனால், அவரது கையை சிதைப்பது போன்ற, “தலிபான்’ நடவடிக்கைகளில் ஈடுபடும் மதவாத அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவரது கை சிதைக்கப்பட்ட கொடூரச் செயல், அனைத்து அரசியல் கட்சிகளாலும் கண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

  எதிர்க்கட்சித் தலைவர் உம்மன் சாண்டி கூறுகையில், “இச்செயல் ஒவ்வொருவராலும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது’ என்று தெரிவித்தார். மாநிலத்தில் நிலவி வரும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பெருகி வரும் நடவடிக்கைகளின் பின்னால் உள்ள சதித் திட்டங்கள் குறித்து, மாநில அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இதனிடையே, விரிவுரையாளரைத் தாக்கியதாக இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் நேற்று மாலையில் தெரிவித்தனர். ஒருவர் ஜாபர் மற்றவர் அஷ்ரப் என்றும் தெரிவித்தனர்.

 2. vedaprakash Says:

  Lecturer attack case: PF activist threatens police officer
  Press Trust Of India
  Kochi, July 06, 2010
  First Published: 13:49 IST(6/7/2010)
  Last Updated: 13:54 IST(6/7/2010)
  http://www.hindustantimes.com/Lecturer-attack-case-PF-activist-threatens-police-officer/Article1-568166.aspx

  A suspect in the attack on a Kerala college lecturer, whose palm was chopped off for allegedly preparing a question paper with derogatory references to Prophet Mohammed, has threatened a police officer against continuing searches in his house, police said.

  Rasheed (30), an activist of Muslim fundamentalist outfit, People’s Front, suspected to behind the attack, had criminally intimidated Circle Inspector Famous Varghese, who is in the investigation team, Rural SP T Vikram said here.

  He was a close friend of K K Ali who had purchased the van used in Sunday’s attack on T J Joseph, lecturer at a private Christian college at Muvattapuzha in the district.

  Several houses, including that of Rasheed, were searched by police soon after the attack. Joseph’s palm was cut by the assailants.

  Police said they are tracing incoming and outgoing calls on the cellphones of some suspects.

  Vikram said a case under two sections of IPC, including for criminal intimidation, have been registered against Rasheed.

  Meanwhile, the condition of Joseph, whose right palm was sutured after a 16 hour surgery was stable, hospital sources said.

  Joseph was arrested in April last after the question paper set by him for the B.Com II year internal exams sparked protests by Muslim outfits, which claimed it had hurt their religious sentiments.

  He was later suspended from the college and was out on bail when attacked.

 3. vedaprakash Says:

  കൈപ്പത്തി വെട്ടിമാറ്റിയ സംഭവം രണ്ട് പോപ്പുലര്‍ ഫ്രണ്ട് പ്രവര്‍ത്തകര്‍ അറസ്റ്റില്‍

  Posted on: 06 Jul 2010
  http://www.mathrubhumi.com/online/story.php?id=396972

  കൊച്ചി: തൊടുപുഴ ന്യൂമാന്‍ കോളേജ് അധ്യാപകന്‍ പ്രൊഫ. ടി.ജെ. ജോസഫിന്റെ കൈപ്പത്തി വെട്ടിമാറ്റിയ സംഭവവുമായി ബന്ധപ്പെട്ട് കസ്റ്റഡിയിലായിരുന്ന രണ്ട് പോപ്പുലര്‍ ഫ്രണ്ട് പ്രവര്‍ത്തകരുടെ അറസ്റ്റ് പോലീസ് രേഖപ്പെടുത്തി. കോതമംഗലം ഇരമല്ലൂര്‍ പരിത്തിക്കാട്ടുകുടി ജാഫര്‍, കാലടി മേക്കാലടി മുണ്ടേത്ത് അഷറഫ് എന്നിവരെ തിങ്കളാഴ്ച മൂന്നുമണിയോടെ മൂവാറ്റുപുഴ ഫസ്റ്റ് ക്ലാസ് ജുഡീഷ്യല്‍ മജിസ്‌ട്രേട്ട് കോടതിയില്‍ ഹാജരാക്കി. രണ്ടുപേരെയും 15 ദിവസത്തേക്ക് റിമാന്‍ഡ് ചെയ്തു.

  വധശ്രമം, ഗൂഢാലോചന, സംഘം ചേരല്‍ എന്നീ കുറ്റങ്ങളാണ് പ്രതികള്‍ക്കെതിരെ ചുമത്തിയിരിക്കുന്നത്. ഗൂഢാലോചനക്കേസില്‍ ഒന്നാം പ്രതിയായി ജാഫറിനേയും രണ്ടാം പ്രതിയായി അഷറഫിനേയുമാണ് ചേര്‍ത്തിട്ടുള്ളത്. അഷറഫ് പോപ്പുലര്‍ ഫ്രണ്ട് വിദ്യാര്‍ഥിവിഭാഗത്തിന്റെ നേതാവാണ്.

  സംഭവവുമായി ബന്ധപ്പെട്ട് 12 പേര്‍ വിവിധയിടങ്ങളില്‍ കസ്റ്റഡിയില്‍ ഉള്ളതായി സൂചനയുണ്ട്. അതീവ ഗൗരവത്തോടെ സംഭവം കാണുകയും ഊര്‍ജിത അന്വേഷണം നടത്തുകയും ചെയ്യുന്ന പോലീസ് ഇതുവരെ മുപ്പതോളം പേരെ ചോദ്യം ചെയ്തു. രണ്ടുദിവസത്തിനകം പൂര്‍ണ ചിത്രം വ്യക്തമാകുമെന്ന് പോലീസ് അറിയിച്ചു.

  ഐജി ബി. സന്ധ്യ, റൂറല്‍ എസ്​പി ടി. വിക്രം എന്നിവര്‍ സംഭവസ്ഥലത്ത് ക്യാമ്പ് ചെയ്ത് അന്വേഷണത്തിന് നേതൃത്വം നല്‍കുകയാണ്.

  ആലുവയില്‍ നിന്ന് ഞായറാഴ്ച രാത്രി കമറുദ്ദീന്‍, സജീര്‍ എന്നിവരുള്‍പ്പെടെ ഏഴുപേരെ കസ്റ്റഡിയിലെടുത്തിരുന്നു. സംഭവവുമായി നേരിട്ട് ബന്ധമുള്ളവരെ പോലീസ് തിരിച്ചറിഞ്ഞിട്ടുണ്ട്. വൈകാതെ ഇവര്‍ പിടിയിലായേക്കും.

  ഒരു മാസത്തോളം നീണ്ട ആസൂത്രണത്തിനു ശേഷമാണ് അധ്യാപകനെതിരെ ആക്രമണം നടത്തിയത്. ഇതിന്റെ റിഹേഴ്‌സലും പ്രതികള്‍ നടത്തിയിരുന്നു.

  അക്രമത്തിനുപയോഗിച്ച വാഹനം ഒരു ലക്ഷം രൂപയ്ക്ക് തൃശ്ശൂരില്‍ നിന്നാണ് വാങ്ങിയത്. സംഭവം നടന്നുകഴിഞ്ഞാല്‍ ഉടനടി വാഹനം പൊളിക്കാന്‍ നിര്‍ദേശമുണ്ടായിരുന്നു. വാഹനം ആലുവയില്‍ എത്തിക്കാന്‍ കൊണ്ടുപോകുമ്പോഴാണ് ജാഫര്‍ പോലീസിന്റെ പിടിയിലായത്. വണ്ടി ഏറ്റെടുക്കാന്‍ വഴിയില്‍ അഷറഫ് കാത്തുനിന്നിരുന്നു. ഈ വിവരം പോലീസിന് ലഭിച്ചു. തുടര്‍ന്നാണ് പെരുമ്പാവൂരില്‍ നിന്ന് അഷറഫ് പോലീസ് പിടിയിലായത്.

  ജാഫറും അഷറഫും പോപ്പുലര്‍ ഫ്രണ്ടിന്റെ സജീവ പ്രവര്‍ത്തകരാണെന്ന വിവരം ലഭിച്ചതോടെയാണ് പോലീസന്വേഷണം ആ സംഘടനയെ കേന്ദ്രീകരിച്ച് തിരിഞ്ഞത്. സംഭവത്തില്‍ പോപ്പുലര്‍ ഫ്രണ്ടിന് പങ്കുണ്ടോയെന്ന് അന്വേഷിക്കുമെന്ന് ആഭ്യന്തര മന്ത്രി കോടിയേരി ബാലകൃഷ്ണന്‍ തിരുവനന്തപുരത്ത് അറിയിച്ചിട്ടുണ്ട്.

  വിവാദ ചോദ്യപേപ്പര്‍ തയ്യാറാക്കിയ കേസില്‍ പ്രതിയായ പ്രൊഫ. ജോസഫിനെ ഞായറാഴ്ച രാവിലെ മൂവാറ്റുപുഴയിലെ വീട്ടിനടുത്തുവെച്ചാണ് അക്രമികള്‍ വെട്ടിയത്. അമ്മയോടും കന്യാസ്ത്രീയായ സഹോദരിയോടുമൊപ്പം പള്ളിയില്‍ പോയി മടങ്ങുമ്പോഴായിരുന്നു സംഭവം.

  ആക്രമണത്തിന് എട്ടംഗ സംഘമാണ് നിയോഗിക്കപ്പെട്ടിരുന്നതെന്ന് സ്ഥിരീകരിച്ചിട്ടുണ്ട്. പള്ളിയിലേക്കും പള്ളിയില്‍ നിന്ന് തിരിച്ച് വീട്ടിലേക്കുമുള്ള വഴിനീളെ അധ്യാപകന്റെ നീക്കങ്ങള്‍ നിരീക്ഷിച്ച് വിവരം നല്‍കാന്‍ ഒന്നിലേറെപ്പേര്‍ വിവിധ പോയിന്റുകളിലുണ്ടായിരുന്നു. അധ്യാപകനു നേരെ ആക്രമണം നടത്താന്‍ മറ്റു വഴികളിലൂടെ പ്രതികള്‍ നടത്തിയ ശ്രമങ്ങള്‍ നേരത്തെ പരാജയപ്പെട്ടിരുന്നു.

 4. vedaprakash Says:

  പോപ്പുലര്‍ ഫ്രണ്ട് ജില്ലാ സെക്രട്ടറിയുടെ വീട്ടില്‍ റെയ്ഡ്‌
  http://www.anweshanam.com/2010-02-01-12-19-04/headlines/10225-2010-07-06-08-11-11

  കൊച്ചി: തൊടുപുഴ ന്യൂമാന്‍ കോളേജ്‌ അധ്യാപകന്‍ ടി.ജെ. ജോസഫിന്റെ കൈവെട്ടിയ സംഭവത്തില്‍ പോലീസ്‌ അന്വേഷണം പോപ്പുലര്‍ ഫ്രണ്‌ട്‌ നേതാക്കളിലേക്ക്‌ വ്യാപിപ്പിച്ചു. പോപ്പുലര്‍ ഫ്രണ്‌ട്‌ എറണാകുളം ജില്ലാ സെക്രട്ടറി മന്‍സൂറിന്റെ വീട്ടില്‍ പോലീസ്‌ നടത്തിയ റെയ്‌ഡില്‍ രാജ്യദ്രോഹ സ്വഭാവമുള്ള ലഘുലേഖകള്‍ കണെ്‌ടത്തിയതായി സൂചന. ആലുവ കുന്നത്തേരിയിലെ വസതിയില്‍ അര്‍ധരാത്രിയോടെ എറണാകുളം റൂറല്‍ പോലീസിന്റെ നേതൃത്വത്തിലായിരുന്നു റെയ്‌ഡ്‌. സുപ്രധാന രേഖകള്‍ കണെ്‌ടത്തിയതായി പോലീസ്‌ അറിയിച്ചു.

  പോപ്പുലര്‍ ഫ്രണ്‌ട്‌ നടത്തിയ ക്യാമ്പുമായി ബന്ധപ്പെട്ട ദൃശ്യങ്ങള്‍ അടങ്ങിയ സിഡികളും ക്യാമ്പിന്റെ വിശദരേഖകളും കണെ്‌ടടുത്തിട്ടുണ്‌ട്‌. തൊടുപുഴ ന്യൂമാന്‍ കോളേജിലെ അധ്യാപകന്റെ കൈവെട്ടിയ കേസ്‌ അന്വേഷിക്കുന്ന മൂവാറ്റുപുഴ ഡിവൈഎസ്‌പിക്ക്‌ രേഖകള്‍ കൈമാറി. ഇത്‌ പോലീസ്‌ വിശദമായി പരിശോധിച്ചു വരികയാണ്‌. ആലുവ കുന്നത്തേരി, ഉളിയന്നൂര്‍ ഭാഗങ്ങളില്‍ പോലീസ്‌ ഊര്‍ജ്ജിതമായ തെരച്ചില്‍ നടത്തി. അതേസമയം, അധ്യാപകനെ ആക്രമിച്ച കേസ്‌ അന്വേഷിക്കുന്ന സംഘത്തിലെ സിഐ ഫെയ്‌മസ്‌ വര്‍ഗീസിന്‌ വധഭീഷണി ലഭിച്ചു. ഈ കേസില്‍ പോലീസ്‌ സംശയിക്കുന്ന പോപ്പുലര്‍ ഫ്രണ്‌ട്‌ പ്രവര്‍ത്തകന്‍ റഷീദാണ്‌ അന്വേഷണ ഉദ്യോഗസ്ഥനെ വധിക്കുമെന്ന്‌ ഭീഷണിപ്പെടുത്തിയത്‌.

 5. நெட்டிமையார் Says:

  சில முஸ்லீம்கள் இதை கண்டித்திருப்பது மனிதநேயத்தை காக்கும் போக்காகத் தெரிகிறது.

  கடவுளர்கள் விமர்சிக்கப் படக்கூடாது என்றால், அது எல்லொருக்கும் பொருந்தக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதே.

  செக்யூலரிஸம் என்று இந்தியர்கள் பேசிக் கொண்டிருப்பதால், ஒன்று எல்லா மதங்களும் போற்றப்படவேண்டும், இல்லை, விமர்சனத்திற்கு உடபடுத்தலாம் என்றால், அதே மாதிரி எல்லா மதங்களும் விமசர்னத்திற்கு உட்படுத்தலாம், அப்பொழுது மற்ற மதத்தினரும் அமைதியாக இருக்க வேண்டும், இவ்வாறான, கொடுமை செயல்களைச் செய்யக் கூடாது.

 6. R. Karuppusami Says:

  As a Christian has been target, the issue would be downplayed.

நெட்டிமையார் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: