ஜிஹாதிகள் சிதம்பரத்தின் முகமூடியைக் கிழித்து விட்டார்கள்!

ஜிஹாதிகள் சிதம்பரத்தின் முகமூடியைக் கிழித்து விட்டார்கள்!

லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி (Lashkar-e-Taiba al-Almi) என்ற ஜிஹாதிகும்பலைச் சேர்ந்தவன் என்றுத் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டும், பேசுபவன் தன்னை “அபு ஜின்டால்” என்ற ரகசியக் குறியீட்டுப் பெயரை ( the code-name ‘Abu Jindal’) என்று சொல்லிக் கொண்டும், அதன் பிரதிநிதி என்று அறிமுகப்படுத்திக் கொண்டும், தாங்கள்தாம் பூனேவில் குண்டு வைத்தோம் ன்று தொலைபேசியில் தைரியமாக சொல்கிறானாம்! பாகிஸ்தானுடன் காஷ்மீரப் பிரச்சினையை பேசமுடியாது என்று இந்தியா சொன்னதால்தான், நாங்கள் குண்டுவைத்தோம், வெரடித்தோம் என்றானாம்!

“தி ஹிந்து”க்கு மட்டுமே தெரியும் ஜிஹாதி-தீவிரவாதிகள்: அவன் வடக்கு வஸிரிஸ்தானிலிருந்து (North Waziristan) மிராம்ஷா (Miramshah) என்ற இடத்திலிருந்து வஸிரிஸ்தான் குடியினத்தவர் மற்றும் பன்னு என்ற இடங்களுக்கான பொதுவான தொலைபேசி எண்ணிலிருந்து பேசினானாம். அந்த இடம் பாகிஸ்தானின் வடகிழக்கு மாகாணத்திற்கு அருகில் உள்ளது.  “தி ஜஹிந்து”க்கு மட்டும் எப்படியோ அந்த தொலைப்பேசி நம்பர் தெரிய, ஃபோன் செய்து பார்த்தபோது, “இந்த நம்பர் தற்பொழுது உபயோகத்தில் இல்லை”, என்று பதிவுசெய்த செய்தி ஒலித்ததாம்! தீவிரவாதத்தை ஆராய்ச்சி செய்யும் வல்லுனர்களுக்கே அத்தகைய கும்பல் ஒன்று இருப்பது தெரியாதாம்! இருப்பினும் அந்த ஜிஹாதி தீவிரவாதி பேசியதிலிருந்து அவன் நன்கு படித்தவனாகவும், லச்கர்-இ-தொய்பாவிலிருந்து பிரிந்து வந்த கூட்டதைப் போலவும் அதே நேரத்தில் பாகிஸ்தானின் உளவுத் துறை (Inter-Services Intelligence) ஆணைகளின்படித்தான் செயல்படுகின்றதாகத் தெரிவதாகக் கூறுகிறார்கள். இதற்கு முன்பு அல்-குவௌதாவின் ஜிஹாதித் தலைவன் இலியாஸ் காஷ்மீரி ஒரு பாகிஸ்தானிய பத்திரிக்கையாளனுக்கு தாங்கல்தாம் அந்த குண்டு-தாக்குதலுக்குப் பொறுப்பு என்று ஈ-மெயில் அனுப்பியுள்ளானாம்! இப்படி ஜிஹாதிக்கள் எல்லா இடங்களில் இருந்து கொண்டு தைரியமாக ஃபோன் செய்வதும், ஈ-மெயில் அனுப்புவதும், குண்டுகல் வைத்துக் கொலை செய்வதும், இப்படி கொடூர-துன்மார்க்கச் செயல்களை செய்துவரும் வேலையில்தான் சிதம்பரம் சொல்கிறது, ஜிஹாதியே இல்லை, நான் தவறாகப் புரிதுக் கொண்டுவிட்டேன் என்றதாம்; எந்த எச்சரிக்கைகளும் புறக்கணிக்கப்படவில்லை, பாதுகாப்பில் எந்த தோய்வும் இல்லை என்றெல்லாம் வேறு தம்பட்டம் அடித்துக் கொள்கிறதாம்!

ஜிஹாதிகள் சிதம்பரத்தின் முகமூடியைக் கிழித்து விட்டார்கள்! இந்த விதமாக, ஜிஹாதிகள் சிதம்பரத்தின் முகமூடியைக் கிழித்து விட்டார்கள்! னி சிதம்பரம் நம்ப என்ன்வேண்டும் என்ரு தெரியவிலை. பேசாமல், ஆஃப்கானிஸ்தானத்திற்கே அனுப்பி வைத்துவிடலாம் போல இருக்கிறது!

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: