மோடி, கருணாநிதி, ஜெயலலிதா: சோனியா!

மோடி, கருணாநிதி, ஜெயலலிதா: சோனியா!

மோடி, “நான் மத்திய அரசுக்கு பல கடிதங்களை எழுதிவிட்டேன்……………………அவர்களுக்கு எந்த மொழியில் புரியுமோ, அந்த மொழியில் எழுதி, உணவு பொருட்களின் மீதான உயர்ந்துவரும் விலைவாசியைக் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கச் சொல்லி எழுதிவிட்டேன். ஆனால் ஏழை மக்களைப்பற்றி அவர்களுக்கு இரக்கமே இல்லை போலும்…………………இனி நான் இத்தாலியில்தான் ஒரு கடிதம் எழுதவேண்டும்“, என்றதாக செய்திகள் வெளிவந்துள்ளன!

अहमदाबाद के निकट पाटण में आयोजित गरीब कल्याण मेले में उन्होंने चुटीले अंदाज में कहा, ‘मैंने बढ़ती कीमतों पर सरकार को कई बार लिखा है, लेकिन उसका कोई असर नहीं हुआ। कांग्रेस को लोगों के दुख-दर्द से कोई लेना-देना नहीं है। वह बढ़ती कीमतों को काबू करना ही नहीं चाहती। इसलिए अब इतालवी भाषा में पत्र लिखना पड़ेगा।’ Speaking at a Garib Kalyan Mela at Patan, Modi said, “I have written a number of letters to central government… in the language they can understand urging them to take steps, to do something about the rising prices of food items. But, I think they have no sympathy for the poor people… now, I need to write a letter in Italian.” (டைம்ஸ் ஆஃப் இந்தியா சொல்வது) He said the letters were in languages he thought the people in the government at the Centre understood, but no one seemed to be interested in controlling price rise. “Now I think I will have to write a letter in Italian and see if anyone takes notice of it,” he said, apparently hinting at Ms. Gandhi’s Italian background (தி இந்து சொல்வது).

ஒருவேளை யாராவது கவனிக்கூடும் என்றால், அப்பொழுது நான்  இனி இத்தாலியில்தான் ஒரு கடிதத்தை எழுதவேண்டும் நினைக்கிறேன்“! (தி இந்துவின்படி).

“इसलिए अब इतालवी भाषा में पत्र लिखना पड़ेगा”, ……………….”ஆகையால் இனி இத்தாலி மொழியில் கடிதம் எழுதினால் படிப்பார்கள்போலும்” – இதை, ஆங்கிலத்தில் இப்படி விதம் விதமாக எழுதி கிளப்பிவிட்டிருக்கிறார்கள்! ஏனனெல், இந்தி பத்திரிக்கைகளில், தலைப்புச் செய்தியாகவோ-முக்கியச் செய்தியாகவோ – இது காணப்படவில்லை!

உடனே காங்கிரஸ்காரர்களுக்கு கோபம் வந்துவிட்டது! தமது தலைவரின் இந்தியரல்லாத விஷயத்தைத் தான் மோடி, இப்படி மறைமுகமாகக் கூறுகிறார் என்று வரிந்து கட்டிக்க்கொண்டு வந்துவிட்டனர்!

ஆமாம், நம்ம கருணாநிதி, ஜெயலலிதா கூறியதைவிடவா மோடி கூறிவிட்டார்?

அவர்கள் இதைவிட நிறையவே பேசியிருக்கிறார்கள்.

திருமாவளவன் போன்ற கோஷ்டிகளைப் பற்றி கவலையே இல்லை!

குறிச்சொற்கள்: , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: