ஆசிரம தலைவர் மீது கொலை முயற்சி வழக்கு

ஆசிரம தலைவர் மீது கொலை முயற்சி வழக்கு
டிசம்பர் 09,2009,00:00  IST

ஆமதாபாத் : ஆசிரம முன்னாள் பொறுப்பாளர் சுடப்பட்ட வழக்கில் ஆசிரம தலைவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஆன்மிக குரு அசாரம் பாப்பு, இவருக்கு சொந்தமான ஆசிரமங்கள் குஜராத் ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ளன. இந்த ஆசிரம பொறுப்பாளராக ராஜூ சாண்டக் என்பவர் இருந்து வந்தார். ஆசிரமத்தில் நடக்கும் ஒழுக்கக்கேடான நிகழ்வுகளை கண்டு சகிக்காமல் வேலையில் இருந்து நின்று விட்டார். தற்போது, சபர்மதி ஏரியாவில் உள்ள பாபு நகரில் சாம்பிராணி தயாரிக்கும் தொழிலை செய்து வருகிறார். கடந்த வாரம் ஒரு நாள் இரவு தனது தொழிற்சாலையை விட்டு வந்து கொண்டிருந்தார், சிம்மன் பாய் படேல் மேம்பாலம் அருகே வரும்போது மர்ம நபர்கள் இவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். தோள் பட்டையிலும் முதுகிலும் குண்டடிபட்ட இவர் அங்கிருந்து தப்பி எப்படியோ வீடு வந்து சேர்ந்துள்ளார். உடனே அவர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்;

போலீசார் விசாரித்ததில்,” “நான் 20 ஆண்டுகளாக ஆசிரம பொறுப்பாளராக இருந் தேன். ஆசிரமங்களில் நடக்கும் ஒழுக்கக்கேடான நிகழ்வுகளை கண்டு ஒதுங்கி விட்டேன். சமீபத்தில், டில்லியிலிருந்தும் காசியாபாத்தில் இருந் தும் டெலிபோன் மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன’ என்றார். இந்த ஆண்டு துவக்கத்தில் ஆமதாபாத் ஆசிரமத்தில் இரண்டு சிறுவர்கள் மர்மமான முறையில் இறந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை கமிஷன் முன்பு சாண்டக் ஆசிரமத்துக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளார். அதனால் தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது என்று சந்தேகிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, போலீசார் மேலும் விசாரணை செய்து, ஆசிரம தலைவர் அசாரம் பாப்பு மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisements

ஒரு பதில் to “ஆசிரம தலைவர் மீது கொலை முயற்சி வழக்கு”

 1. vedaprakash Says:

  180 disciples of Asaram Bapu arrested for attacking police
  PTI 26 November 2009, 07:23pm IST
  http://timesofindia.indiatimes.com/city/ahmedabad/180-disciples-of-Asaram-Bapu-arrested-for-attacking-police/articleshow/5272343.cms

  AHMEDABAD: Police arrested 180 disciples of Asaram Bapu including 47 women here today who were allegedly part of the rally which attacked the
  Twitter Facebook Share
  Email Print Save Comment
  police by pelting stones injuring around 20 policemen including Gandhinagar SP and other senior police officers.

  “This is clearly an attack on police force by the followers of Asaram. This is not expected (of them) and nobody is allowed to take the law in his hand,” Gujarat DGP SS Khandwawala said.

  “It’s very unfortunate that disciples of a religious sect have indulged in violent behaviour and attacked the policemen.” he added.

  The incident occurred when hundreds of followers of Asaram were prevented from entering collector’s office in Gandhinagar where they wanted to submit a memorandum.

  “We have registered a case against the disciples for attacking policemen and resorting to violence,” the DG said.

  Gandhinagar range IG AK Sharma will be conducting a detailed inquiry into the incident.

  Besides injury to the policemen, more than 20 cars and police vehicles including that of the SP were damaged during stone pelting.

  The injured policemen including SP Piyush Patel were taken to Gandhinagar civil hospital.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: